தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் (Halos)
5 posters
Page 1 of 1
சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் (Halos)
கடந்த ஆகஸ்ட் 03 அன்று, தமிழகத்தில் பலர் சூரியனைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தைப் பார்த்திருக்கலாம்.
அது என்ன அதிசயம்? எப்படி நிகழ்கிறது? இங்கு பார்ப்போம்!!
(அப்பாடா!! நாமளும் ஒரு பதிவு தேற்றியாச்சு)
இந்த நிகழ்வு பரிவேடம் (Halo) என்று அழைக்கப்படுகிறது!!ஒளிவட்டம் என்றும் சொல்லலாம்! இது 22 டிகிரி (22º) ஹாலோ ஆகும்.
இவை சூரியனில் மட்டுமல்ல, நிலவைச் சுற்றியும் வரும்.!!
இது எப்படி ஏற்படுகிறது?
நமக்கு மேலே வானத்தில் சுமார் 5.5 கி.மீ உயரத்தில் உள்ள மேகங்கள் மென்னடுக்கு முகில் (Cirrostratus cloud) என்று அழைக்கப்படுகிறன. இவை பெரும்பான்மையாக பனித்துளிகளால் ஆனவை. இவற்றை வெறும் கண்ணால் பார்ப்பது அரிது.
மேகங்களில் உள்ள பனிக்கட்டிகள் அனைத்தும்
அறுகோண (Hexagon) வடிவில் இருக்கும். மேலும், அவை அனைத்தும் அடுக்கி
வைத்தது போல ஒரே வரிசையில் இருக்காது!! ஒவ்வொரு துகளும் ஒவ்வொரு திசையில்
இருக்கும்.
சூரியனின் ஒளிக்கதிர்கள் பனித்துகள்களின் மீது விழும் போது, அவை சூரிய
ஒளியை திசை திருப்புகிறன (refraction). நாம் இந்த காட்சியைப்
பார்ப்பதற்குக் காரணம் சூரிய ஒளியின் பாதைக்கு ஓரளவு செங்குத்தாக
இருக்கும் துகள்கள் தான்!!
ஒளிக்கதிர்கள் அவற்றின் வழியே போகும் போது, கதிர்கள் 21.7º - 50º திரும்புகிறன. செங்குத்தான எல்லா படிகங்களின் ஒளியின் கீற்றே நமக்கு ஒளிவட்டமாக தெரிகிறது!!
பெரும்பாலான கதிர்கள் 21.7[i]º திரும்புகிறன. சில வேறு கதிர்கள், துகளின் நிலையைப் 50[i]º வரை திரும்பும்.
எனவே, தான் உள் வளையம் (21.7[i]º) மிகவும் பிரகாசமாகவும், வெளி வளையம் வெளிச்சம் குன்றியும் இருக்கிறது!
இன்னொரு விசயம் கவனித்தீர்களா?
வளையத்திற்கும் சூரியனுக்கும் இடையே இருட்டாக இருக்கிறது!!
அதன் காரணம், 21.7[i]º கோணத்திற்குக் குறைவாக ஒளித்திருப்பல் இருக்காது (Refraction). ஒளி இல்லாத காரணத்தால் அந்த இடைவெளி இருட்டாக இருக்கிறது!!
டிஸ்கி:
1. அது என்னய்யா கணக்கு 21.7 டிகிரி (21.7º)
எல்லாம் இயற்பியல் தான்!!
பனித்துகளின் முறிவுக்குணகம் (Refracrive Index) n_prism = 1.31
காற்றின் முறிவுக்குணகம் n_medium= 1.00027
அறுகோணத்தின் ஒரு பக்கம் σ = 60[i]º
இதில் உள்ளிட்டால், ஒளி திரும்பும் திசைக் கோணம் δ = 21.7[i]º!!
2. நி[/i][/i][/i][/i][/i][/i][i][i][i][i][i][i]லா ஹாலோக்கள் மழை வருகையைக் குறிப்பிடுகிறன.
என்றாலும், அவை நம்மூர் வானிலை அறிக்கை போலத் தான்.. வரும்.. ஆனா, வராது!!
(உண்மையை 'நிலவ'ன்பனிடம் தான் கேட்கணும்)
3. இதேபோல 46 டிகிரி, 90 டிகிரி ஹாலோக்களும் உண்டு.[/i][/i][/i][/i][/i][/i][i][i][i][i][i][i]
நன்றி:
"கோவை நேரம்" ஜீவானந்தம் அவர்கள் (பதிவின் கரு மற்றும் படம்)
Atmospheric Optics , HyperPhysics , Florida Unversity (படம்), Code Cogs (LaTeX) [/i][/i][/i][/i][/i][/i]
எனது வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது!

ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் (Halos)
ஆக்க பூர்வமான கட்டுரை !தகவலுக்கு நன்றி !
kulakkottan- புதிய மொட்டு
- Posts : 4
Points : 4
Join date : 05/08/2012
Age : 34
Location : trincomalee,srilanka
Re: சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் (Halos)
kulakkottan wrote:ஆக்க பூர்வமான கட்டுரை !தகவலுக்கு நன்றி !
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் (Halos)
பயனுள்ள கட்டுரை...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» சுற்றி அலைதல்
» உலக செய்திகள் - உலகைச் சுற்றி
» உலக செய்திகள் - உலகைச் சுற்றி
» சீனாவை சுற்றி பார்க்கலாம் வாங்க
» சிந்தனை சிகிச்சை
» உலக செய்திகள் - உலகைச் சுற்றி
» உலக செய்திகள் - உலகைச் சுற்றி
» சீனாவை சுற்றி பார்க்கலாம் வாங்க
» சிந்தனை சிகிச்சை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum