தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

+5
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ருக்மணி
rameshalam
கவியருவி ம. ரமேஷ்
9 posters

Go down

 அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Empty அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Aug 06, 2012 5:50 am

அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு தமிழ்த் தோட்டம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

[You must be registered and logged in to see this image.]
ஆயிரம் மலர்களை
அள்ளித் தூவி
ஆண்டாண்டு காலம் வாழ
அருள் ஒன்று எடுத்த
தமிழ்த்தோட்ட உறவுகளின் வாழ்த்துகள் பல...
இந்நாளில்
பூத்துக் குலுங்கும் பூப்போல்
என்றும்
இன்முகத்துடன் வாழ
வாழ்த்துகிறோம்.
[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Empty Re: அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by rameshalam Mon Aug 06, 2012 10:57 am

எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்.
rameshalam
rameshalam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 59
Location : mayiladuthurai

Back to top Go down

 அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Empty Re: அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by ருக்மணி Mon Aug 06, 2012 11:29 am

 அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 346245843 பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

 அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Empty Re: அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Aug 06, 2012 12:04 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Empty Re: அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by அ.இராமநாதன் Tue Aug 07, 2012 8:26 am

[You must be registered and logged in to see this image.]
-
வாழ்த்திய உறவுகளுக்கு... [You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Empty Re: அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by pakee Tue Aug 07, 2012 2:27 pm

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யா  அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 346245843  அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 346245843
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

 அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Empty Re: அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by sarunjeevan Tue Aug 07, 2012 4:10 pm

ஐயா, வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறோம்,,,[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

 அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Empty Re: அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by தமிழ்1981 Tue Aug 07, 2012 4:20 pm

இனிய‌ பிறந்த‌ நாள் வாழ்த்துக்கள் ஐயா....... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி கொண்டாட்டம்  அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 346245843  அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 346245843
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

 அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Empty Re: அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by அ.இராமநாதன் Wed Aug 08, 2012 7:06 am

[You must be registered and logged in to see this image.]
-------------------
உறவுகளே...
உள்ளத்தை என்றும் இளமையாக வைத்திருங்கள்...
இனிப்பும் கசப்பும் வாழ்க்கையில் மாறி மாறி வரும்.
எதையும் எதிர்கொள்ளும் மனோபாவத்தை வளர்த்துக்
கொண்டால், வாழ்க்கை இனிமையாகவே இருக்கும்...!!
-
வெற்றிகள் கிடைக்கும் போது “இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள். கர்வம் தலை தூக்காது.

தோல்விகள் தழுவும் போது “இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள். சோர்ந்து விட மாட்டீர்கள்.

நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள்
வாழ்க்கையில் வரும் போது “இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில்
கொள்ளுங்கள். இருக்கும் போது அவர்களை கௌரவிப்பீர்கள். அவர்கள் விலகும் போது
பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.


தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள்
வாழ்வில் வரும் போது “இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.


நெற்றி சுருங்கும் போதெல்லாம் “இதுவும்
கடந்து போகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுருக்கம் போய் முகத்தில்
புன்னகை தவழக் காண்பீர்கள். நினைவில் கொள்ளும் அவசியமே இல்லாமல்
வாழ்க்கையின் ஜீவநாதமாக அந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய்
விட்டால் அந்தப் புன்னகை நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை
மற்றவர்கள் காண்பார்கள்.


-

================================================
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Empty Re: அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Aug 08, 2012 7:12 am

வாழ்வியலின் தத்துவம்போல நாம் வாழ முயற்சிப்போம்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஐயா தங்கள் செல் எண்ணை தனிமடலில் எனக்குக் கொடுங்களேன்.

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Empty Re: அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 08, 2012 12:13 pm

மிக்க நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Empty Re: அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by பார்த்திபன் Wed Aug 08, 2012 6:47 pm

காலம் தாழ்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா!
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

 அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Empty Re: அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by அ.இராமநாதன் Wed Aug 08, 2012 6:56 pm

[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Empty Re: அ.இராமநாதன் (68) ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum