தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இந்தபோட்டோவுக்கு பின்னால் உள்ள சோகம்
+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்1981
கவியருவி ம. ரமேஷ்
RAJABTHEEN
8 posters
Page 1 of 1
இந்தபோட்டோவுக்கு பின்னால் உள்ள சோகம்
உலகவரலாற்றிலே
ஒரே ஒரு போட்டோ யாரையும் உலுக்கி இருக்காது.இது 1994 இல் சூடானில் பஞ்சம்
தலைவிரித்தாடிய போது எடுக்கப்பட்டது.ஒரு சிறுவன் ஐ.நாவின் 1 கிலோமீட்டர்
தொலைவில் உள்ள உணவுச்சாலையை நோக்கி ஊர்ந்து செல்லும் காட்சிதான்
இது.அத்துடன் பின்னால் இருக்கும் கழுகு அந்தச்சிறுவன் இறந்தவுடன் அவனை தனது
உணவாக்குவதற்காக காத்திருக்கின்றத
ு.இதை
படமாக்கியவர் Kevin Carter.இந்த சிறுவன் என்ன ஆனான் என்பது யாருக்குமே
தெரியாது போட்டோஎடுத்தவருக்கும் தெரியாது.போட்டோ எடுத்ததுமே அவ்விடத்தை
விட்டு அகன்றுவிட்டார் அவர்.பத்திரிகை ஊடகங்கள் கேள்விகேட்ட அழுதுகொண்டே
சென்றுவிட்டார் Kevin Carter.ஒரு மாதத்தின் பின் குற்ற உணர்வால் தற்கொலை
செய்துகொண்டார்.இது Pulitzer Prize ஐ வாங்கிய புகைப்படங்களில் சிறந்த
புகைப்படமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரே ஒரு போட்டோ யாரையும் உலுக்கி இருக்காது.இது 1994 இல் சூடானில் பஞ்சம்
தலைவிரித்தாடிய போது எடுக்கப்பட்டது.ஒரு சிறுவன் ஐ.நாவின் 1 கிலோமீட்டர்
தொலைவில் உள்ள உணவுச்சாலையை நோக்கி ஊர்ந்து செல்லும் காட்சிதான்
இது.அத்துடன் பின்னால் இருக்கும் கழுகு அந்தச்சிறுவன் இறந்தவுடன் அவனை தனது
உணவாக்குவதற்காக காத்திருக்கின்றத
ு.இதை
படமாக்கியவர் Kevin Carter.இந்த சிறுவன் என்ன ஆனான் என்பது யாருக்குமே
தெரியாது போட்டோஎடுத்தவருக்கும் தெரியாது.போட்டோ எடுத்ததுமே அவ்விடத்தை
விட்டு அகன்றுவிட்டார் அவர்.பத்திரிகை ஊடகங்கள் கேள்விகேட்ட அழுதுகொண்டே
சென்றுவிட்டார் Kevin Carter.ஒரு மாதத்தின் பின் குற்ற உணர்வால் தற்கொலை
செய்துகொண்டார்.இது Pulitzer Prize ஐ வாங்கிய புகைப்படங்களில் சிறந்த
புகைப்படமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: இந்தபோட்டோவுக்கு பின்னால் உள்ள சோகம்
உண்மைதான். புகைப்படக் காரர்கள் புகைப்படம் எடுத்தால் மட்டுமே போதாது. குறிப்பிட்ட நேரத்தில் உதவி செய்பவராகவும் இருக்க வேண்டும்.
அதற்காக சிங்கம் மானை வேட்டையாடும்போது புகைப்படமெடுப்பவர் ஓடி போய் காப்பாற்ற வேண்டும் என்று அர்த்தம் இல்லை. அந்தப் பையனுக்கு அவர் உதவியிருக்க வேண்டும்.
அதற்காக சிங்கம் மானை வேட்டையாடும்போது புகைப்படமெடுப்பவர் ஓடி போய் காப்பாற்ற வேண்டும் என்று அர்த்தம் இல்லை. அந்தப் பையனுக்கு அவர் உதவியிருக்க வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இந்தபோட்டோவுக்கு பின்னால் உள்ள சோகம்
இன்றைய சூழ்நிலையில் மனிதனின் உடம்பில் தீப்பிடித்து எரிந்தாலும் அதனை அணைப்பதை விட்டு, அதை புகைப்படம் எடுப்போர் தான் அதிகம்....
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இந்தபோட்டோவுக்கு பின்னால் உள்ள சோகம்
-
கெவின் கார்டர்
-
புலிட்சார் விருதைப் பெற்றாலும், இந்தப் புகைப்படத்தால் புகழடைந்ததுப்
போலவே பல கண்டனங்களைப் பெற்றார் கார்டர். இதன் விளைவாக
குற்ற உணர்ச்சிக்கு ஆளானார். மன உளைச்சல்கள் அதிகரித்தன.
-
1994, ஜூலை 27ஆம் தேதி கார்டர் தான் சிறுவயதில் விளையாடிய
வளர்ந்த ஒரு நதிக்(Braamfontein Spruit river) கரைக்குப்
போனார்.
அங்கே தன் காரை நிறுத்தி விட்டு, ஒரு ரப்பர் குழாயின் ஒரு முனையை
காரின் புகை வெளியேற்றியில்(exhaust pipe) இணைத்து, மறு
முனையை தன் காருக்குள் கொண்டுச் சென்றார். பின் காரின் பக்க
கண்ணாடிகளை மூடிவிட்டு காரை இயக்கித்தில்
(switched on the engine) வைத்துத்தவர், காருக்கு உள்ளாக
அமர்ந்து தன் 'Walkman'-ஐ காதில் மாட்டிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.
-
காரிலிருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைட் வாயு காருக்குள் நிரம்ப
துவங்கியது. பிறகு அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டபோது 'கார்பன்
மோனாக்சைடின்' விஷத்தன்மையால் இறந்திருக்கிறார் என்பது
தெரியவந்தது.
-
========================================
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இந்தபோட்டோவுக்கு பின்னால் உள்ள சோகம்
-
கார்டரால் எடுக்கப்பட்ட மற்றொரு புகழ்ப்பெற்றப் படம் "necklacing" in South Africa
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இந்தபோட்டோவுக்கு பின்னால் உள்ள சோகம்
என்னதான் சொல்வது இப்படங்களுக்கு??????? மிருகம் பறவை எனப் பார்த்த காலம் போய் இப்போ மனிதரைப் பார்க்கிறோம்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இந்தபோட்டோவுக்கு பின்னால் உள்ள சோகம்
தகவலுக்கு நன்றி ஐயா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இந்தபோட்டோவுக்கு பின்னால் உள்ள சோகம்
[i]என்னதான் சொல்வது இப்படங்களுக்கு??????? மிருகம் பறவை எனப் பார்த்த காலம் போய் இப்போ மனிதரைப் பார்க்கிறோம்.
MOHAMED91- மல்லிகை
- Posts : 95
Points : 127
Join date : 17/05/2012
Age : 33
Location : தோட்டம்
MOHAMED91- மல்லிகை
- Posts : 95
Points : 127
Join date : 17/05/2012
Age : 33
Location : தோட்டம்
Re: இந்தபோட்டோவுக்கு பின்னால் உள்ள சோகம்
arony wrote:என்னதான் சொல்வது இப்படங்களுக்கு??????? மிருகம் பறவை எனப் பார்த்த காலம் போய் இப்போ மனிதரைப் பார்க்கிறோம்.
உதுமான் மைதீன்- செவ்வந்தி
- Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum