தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதால் ஏற்படும் பின் விளைவுகள் :

2 posters

Go down

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதால் ஏற்படும் பின் விளைவுகள் :   Empty பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதால் ஏற்படும் பின் விளைவுகள் :

Post by RAJABTHEEN Mon Aug 06, 2012 9:56 pm

மேற்கண்ட காரணங்களால் குறைந்து கொண்டே வரும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தால் கீழ்க்கண்ட பின் விளைவுகள் ஏற்படலாம் -

1. 2030
இல் இந்தியாவில் பெண் குழந்தைகளை விட ஆண்கள் 20 சதவிகிதம் அதிகமாக இருப்பார்களென்று லண்டனின் சர்வதேச சுகாதார மற்றும் வளர்ச்சிக்கான யு.சி.எல். மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதேபோல் சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளிலும் 100 பெண் குழந்தைகளுக்கு 105 ஆண் குழந்தைகள் என்ற வீதத்தில் பிறக்கின்றனர்.

2.
இந்தியாவில் ஆண்,பெண் இடையிலான பிறப்பு விகிதம் பெரியளவில் குறைந்து வருவதால் 2030 இல் இரு பாலாருக்குமிடையிலான வித்தியாசம் 20 சதவிகிதமாக இருக்குமென்று புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் பஞ்சாப், டில்லி, குஜராத் ஆகிய வடக்கு மாநிலங்களில் ஆண்,பெண் பாரபட்சம் அதிகளவில் காணப்படுகிறது. தென் மாநிலங்களில் இந்த வித்தியாசம் குறைந்து காணப்படுகிறது.

3.
குழந்தை
பெற்றுக் கொள்வதில் பாரபட்சம் காட்டப்படுவதால் சமூகத்தில் ஆண்கள் திருமணம்
செய்யத் தேவையான பெண்கள் கிடைக்காமல் பற்றாக்குறை நிலவும்.


4.
உரிய வயதில் திருமணத்திற்கு பெண் கிடைப்பதில் தாமதமாவதால் திருமணத் தடை ஏற்பட்டு மனச் சிதறல் அடையும் பலகீனமான ஆண்களினால் சிறுமிகள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாக நேரிடலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரை பெண் சிசுக் கொலை, சிசுக் கொலைகள், பெண் குழந்தைகள் கடத்தல் ஆகியவை அதிகமாக இருக்கிறதாம். இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் ஆண், பெண் பிறப்பின விகிதாச்சார அடிப்படையிலான புள்ளி விவரங்கள்:

2001
பாலின விகிதாச்சாரப்படி 0-6 வயதிற்குள்ளான குழந்தைகளுள் 1000 சிறுவர்களுக்கு 927 சிறுமிகள் மட்டுமே இருந்தனர். இப்பொழுது வெளியான 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் 1000 சிறுவர்களுக்கு 914 சிறுமிகள்தான் உள்ளனர்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெண்கள் சதவிகிதம் குறைந்து காணப்படுகிறதுஎன்று ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் பெண்கள் பிறப்பு விகிதம் 48.2. ஆனால் பாகிஸ்தானில் 48.5 சதவிகிதமும், வங்க தேசத்தில் 48.8 சதவிகிதமும், ஜப்பானில் 51.1 சதவிகிதமும் பெண்களின் பிறப்பு விகிதம் உள்ளது.

இந்தியாவில் கடந்த 2007ஆம் ஆண்டு நிலவரப்படி 4 கோடிக்கும் அதிகமான பெண்கள் காணாமல் போயுள்ளனர். அதே கால கட்டத்தில் காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை பாகிஸ்தானில் 61 லட்சமாகவும், வங்கதேசத்தில் 32 லட்சமாகவும் இருந்தது.

இந்தியாவில் 1990இல் 1000க்கு 83 குழந்தைகள் சாவு என்றிருந்த நிலை, 2006இல் 1000க்கு 57 என குறைந்துள்ளது.
உலகில் மிகவும் ஏழ்மையானவர்களில் 10இல் 6 பேர் பெண்கள். பெரும்பாலான வன்முறைகளுக்கு பெண்களே இலக்காகிறார்கள்.

30
ஆண்டுகளில் இந்தியாவில் 1.2 கோடி பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு இரண்டாயிரம் பெண் சிசுக்கள் இந்தியாவில் அழிக்கப்படுவதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் முறையில் கருவிலேயே பெண்ணை கண்டுபிடித்து அழிக்கின்றனர். இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் சட்டங்களை இயற்றியுள்ளன.கரு, பாலினம் கண்டறிந்து தெரிவிப்பவர்களுக்கு ஐந்தாண்டு சிறையும், ஒரு ல ட்சம் ரூபாய் அபராதமும் விதிக்க சட்டம் வழிசெய்கிறது.


கருவுற்ற
சீனப் பெண்கள், ஸ்கேன் மூலம் தன் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று
தெரிந்து கொண்டவுடன், ஆண் குழந்தையாக இருந்தால் குழந்தையைப் பெற்றுக்
கொள்கிறார்கள். மாறாக பெண் குழந்தையாக இருந்தால் கருவைக் கலைத்து
விடுகின்றனர்.

இதனால் ஆண், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் சமமாக இல்லாமல் ஆண் விகிதம் மட்டும் அதிகமாகி விட்டது.

1970ஆம்
ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்படும் ‘ஒரு குழந்தை’ குடும்பக் கட்டுப்பாட்டுத்
திட்டம், பெண்கள் சதவிகிதம் கு றைவதற்கு காரணமாகி விட்டது. ஒரு
சமுதாயத்தில் ஆண்களைவிட பெண்கள் குறைவாக இருந்தால் அச்சமுதாயத்தில் கு
ழந்தைப் பிறப்பும் குறைவாகவே இருக்கும்.

கிட்டத்தட்ட
40 ஆண்டுகளுக்கு முன்னால் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ‘இவ்வொரு
குழந்தைச் சட்டத்தால்’ தற்சமயம் திருமண வயதை அடைந்த ஆண்களில் அநேகருக்கு
பெண்கள் கிடைக்காது அல்லாடுகின்றனர். இதனால் அண் டை நாடுகளான தென்கொரியா
மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து பெண்களை மணமுடித்து தம் சீன
நாட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.
தமிழக மக்கள் தொகையில் பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் :

தமிழக
மக்கள் தொகை 7,21,38,958 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 சதவிகிதம் பேர்
கிராமப்புறங்களில்வசிப்பவர்கள். இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதில்
தமிழகத்தின் மக்கள் தொகை 7,21,38,958 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக
மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்ப ட்டோர் அதாவது 52 சதவிகிதம் பேர்
கிராமங்களில் வசிக்கின்றனர். தலைநகர் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட
முக்கிய நகரங்களில் 48 சதவிகிதம் பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.
தமிழகத்தில் ஆண்களின் எண்ணிக்கை
3,71,89,229 ஆகும்.
பெண்களின்
எண்ணிக்கை 3,49,49,729 ஆகும். தேசிய அளவில் பெரிய மாநிலங்களில் பிறக்கும்
ஆண் மற்றும் பெண் குழந் தைகளின் மரண விகிதம் (மிஸீயீணீஸீt
விஷீக்ஷீtணீறீவீtஹ் க்ஷீணீtமீ ) :
இந்திய
மாநிலங்களில் ஒரு வருடத்திற்குள் பிறக்கும் 1000 குழந்தைகளில் பிறக்கும்
போதே இறந்து பிறக்கும் குழந் தைகளிடையே நடத்தப் பட்ட ஆய்வறிக்கையின்
அடிப்படையில் எடுக்கப்பட்ட புள்ளி விவரக் கணக்கு கீழே:
1. ஆந்திர பிரதேசம் 52
2. அஸ்ஸாம் 64
3. பீகார் 56
4. சட்டீஷ்கர் 57
5. டெல்லி 35
6. குஜராத் 50
7. ஹரியானா 54
8. ஹிமாச்சல் பிரதேஷ் 44
9. ஜம்மு & காஷ்மீர் 49
10. ஜார்கண்ட் 46
11. கர்நாடகா 45
12. கேரளா 12
13. மத்தியப் பிரதேசம் 70
14. மகாராஷ்டிரா 33
15. ஒரிஸ்ஸா 69
16. பஞ்சாப் 41
17. ராஜஸ்தான் 63
18. தமிழ்நாடு 63
19. உத்தரப் பிரதேசம் 67
20. மேற்கு வங்கம் 35
35%
of the developing world’s low birth weight babies are born in India.
40% child malnutrition in the developing world is in India.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதால் ஏற்படும் பின் விளைவுகள் :   Empty Re: பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதால் ஏற்படும் பின் விளைவுகள் :

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Aug 07, 2012 11:15 am

என்ன செய்வது... கருச்சிதைவை தடுத்துவிட்டோம். ஆனால் பெண்குழந்தை பிறந்த பின்னர் கொலை செய்வதை தடுக்காமல் விட்டுவிட்டோம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum