தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ்ப் பெண்ணுக்கு ரஷ்ய விருது! சாதனைப் பெண்
2 posters
Page 1 of 1
தமிழ்ப் பெண்ணுக்கு ரஷ்ய விருது! சாதனைப் பெண்
[You must be registered and logged in to see this image.]
-
“புஷ்கின் அவார்ட்ஸ்! ரஷ்ய அரசாங்கத்தின் சார்பாகத்
தரப்படும் இந்த உயரிய விருதினை, இவ்வாண்டு இரண்டு
தமிழர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி.
-
ஒருவர் எழுத்தாளர் ஜெயகாந்தன், இன்னொருவர் பரத நாட்டியக்
கலைஞர் பத்மா சம்பத்குமார்!’
-
“புஷ்கின் என்பவர் ரஷ்ய நாட்டின் தலை சிறந்த இலக்கியவாதி,
நம்ம ஊர் திருவள்ளுவர், கம்பர் போல ஞானத்துக்காகவும்,
மொழிப் புலமைக்காகவும் போற்றப்படுபவர். அவரது பெயரால்
வழங்கும் இந்த அரிய விருதினை என்னுடைய நாட்டியப்
பணிக்காகவும், கலாசார பரிவர்த்தனைக்காகவும் தந்து
கௌரவித்திருக்கிறார்கள்’ என்று மிக மென்மையான குரலில்
அடக்கத்துடன் பேசினார் கலைமாமணி பத்மா சம்பத்குமாரன்.
-
புது தில்லியில் உள்ள இவரது வீட்டிலேயே “நிருத்யம் டான்ஸ்
அண்ட் கல்ச்சுரல் சொஸைட்டி’ என்ற பரதநாட்டியப் பள்ளியை
30 வருடங்களாக நடத்தி வருகிறார் பத்மா. இவரிடம் ஏகப்பட்ட
ரஷ்ய நாட்டுப் பெண்கள் குருகுலம் பாணியில் தங்கி, பரதக் கலை
பயின்று தேர்ச்சியடைந்து அரங்கேற்றம் செய்வதோடு, ரஷ்ய
நாட்டிலும் இக்கலையைப் பரப்பி வருவதை அறிந்த ரஷ்ய அரசு,
புஷ்கின் விருதைத் தந்து சிறப்பித்துள்ளது.
-
“நான் படிச்சதெல்லாம் சென்னையில் தான். சிறு வயதிலேயே
பந்தநல்லூர் சொக்கலிங்கம் பிள்ளையிடம் பரதநாட்டியம் கற்றுக்
கொண்டேன். கல்லூரிப் படிப்பு முடித்ததுமே திருமணமாகி
விட்டது. என் கணவர் சம்பத்குமாரன், ஸ்டீல் பிளான்ட் இஞ்சினியர்
என்பதால், பெங்கால், காஷ்மீர், விசாகப்பட்டிணம் என ஊர் ஊராகப்
போக வேண்டியிருந்தது.
-
அப்போது, இரும்பு எக்ஸ்பர்டுகள் பணியில் இருந்தார்கள்.
வீட்டில் பொழுது போகாமல் தவித்துக் கொண்டிருந்த நான்,
ரஷ்ய அதிகாரிகளின் மனைவியருக்கும் பெண் குழந்தைகளுக்கும்
பரத நாட்டியம் கற்றுக் கொடுத்தேன். அவர்களுடன் சகஜமாகப்
பழகுவதற்காக விளையாட்டாக ரஷ்ய மொழியைப் பயின்றேன்.
அதைப் பயிலப் பயில, மிகப் பெரிய ஆர்வமே ஏற்பட்டு முறைப்படி
ரஷ்யமொழி கற்றுத் தேர்ந்தேன்.’
-
“அதற்குப்பின் ஐ.சி.சி.ஆர். (இந்தியன் கவுன்சில் ஃபார் கல்ச்சுரல்
ரிலேஷன்ஸ்) என்னும் அமைப்பு, என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு,
பரதம் பயில விரும்பும் வெளிநாட்டு மாணவிகளைத் தேர்ந்தெடுத்து
என்னிடம் அனுப்பி வைத்தது.
-
அந்த வகையில் ஃபின்லேன்ட், கிழக்கு ஜெர்மனி, ஜப்பான்,
செக்கோஸ்லேவேக்கியா என பல நாட்டுப் பெண்கள் கற்றுக்
கொண்டுள்ளனர். நாட்டியக் கலையோடு, இந்திய கலாசாரமும்
சேர்த்து சொல்லிக் கொடுப்பதன் பயனாகக் கடைத்ததுதான்
இந்த புஷ்கின் விருது!’
-
“நடாஷா என்ற ரஷ்ய பெண், என்னிடம் எட்டு வருடம் பரதம்
பயின்றாள். டெல்லி தமிழ் சங்கத்தில் அவளது நாட்டிய அரங்கேற்றம்
நடந்தபோது, ரஷ்யத் தூதரகத்தின் கலாச்சார மற்றும் தகவல்
தொடர்பு அதிகாரி டாக்டர் செல்லிஷேவ் என்பவர், இரு நாடுகளின்
கலாசார இணைப்புக்கு இது போன்ற கலைகளே பெரிதும்
உதவுகின்றன என்று பாராட்டிப் பேசினாரே தவிர, புஷ்கின்
விருதுக்கு என் பெயரைப் பரிந்துரைப்பார் என்று தெரியாது.
என்னைப் பற்றியத் தகவல்களைத் திரட்டித் தந்து சிபாரிசு செய்த
ரஷ்யத் தூதர் டாக்டர் கடாக்கினுக்கு நன்றி!’ என்று மகிழ்ந்தார்
பத்மா சம்பத்குமாரன்.
-
===========================================
- வாணிஸ்ரீ
நன்றி: மங்கையர் மலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தமிழ்ப் பெண்ணுக்கு ரஷ்ய விருது! சாதனைப் பெண்
பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஆசிய விருது வழங்கும் விழாவில் சச்சினுக்கு விருது
» மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
» கரூரில் காவல் துறையினர் கற்பழித்ததால் இலங்கை தமிழ்ப் பெண் தற்கொலை: 8 மாதங்களுக்குப் பிறகு சிபிஜ வழக்குப் பதிவு
» பெண் அதிகாரி ரம்யா லட்சுமிக்கு கல்பனா சாவ்லா விருது
» அடிகளாசிரியருக்கு 'தொல்காப்பியர்' விருது-ஜார்ஜ் ஹார்ட்க்கு 'குறள்பீட' விருது: ஜனாதிபதி வழங்கினார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum