தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ரஸித்த மாணவர்களின் குறும்புகள் ...வருடம் 1903
2 posters
Page 1 of 1
ரஸித்த மாணவர்களின் குறும்புகள் ...வருடம் 1903
மகா மகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர்
-
1903 முதல் 1919 வரை சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப்
பணியாற்றியானார் மகா மகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர்
-
மாணவர்களின் குறும்புகளை ரஸித்ததையும் அவர்களை நல்வழிப்
படுத்தியதையும் பற்றி அவர் சொன்ன தகவல்களில் ஒன்று:-
——————————————–
“மறுநாள் வகுப்பில் பாடஞ் சொல்லத் தொடங்கினேன்.
முதல் வரிசையில் இருந்த மாணாக்கர் ஒருவர் வலது காலைத் தூக்கி
இடது தொடை மேல் போட்டு, அவ்வலது முழங்காலை இரண்டு கைகளாலும்
கட்டி மேலே உயர்த்திக்கொண்டும், இடையிடையே காலை அசைத்துக்கொண்டும்
உட்கார்ந்திருந்தார். என்னையாவது, பாடத்தையாவது அவர் சிறிதும்
கவனிக்கவில்லை. நான் அவரைக் கவனித்தேன்.”
அந்த மாணவரை நம் உ.வே.சா. எப்படிச் சமாளித்தார்? அவரே சொல்கிறார்:
“அப்பொழுது நடந்த பாடம் கம்ப ராமாயணம். அனுமானைப் பற்றிச் சொல்லும்
சந்தர்ப்பம் தற்செயலாக நேர்ந்தது. ‘அனுமான் மகா தீரர். அவர் இராவணனுடைய
சபைக்குச் சென்றார். இராவணன் உயர்ந்த சிங்காதனத்தில் ராஜஸத்தோடு
வீற்றிருந்தான். வந்த அனுமானுக்கு ஆசனம் கொடுக்கவுமில்லை.
அவரை உட்காரச் சொல்லவுமில்லை. அனுமான் பார்த்தார். அவனை
அவமானப்படுத்த வேண்டும் என்பது அவருடைய எண்ணம். மிக விரைவாக
இராவணனுடைய சிங்காதனத்தின் அருகில் தம் வாலைச் சுற்றி,
அச்சிங்காதனத்தைவிட உயரமாக ஓர் ஆசனம் உண்டாக்கி அதன்மேல்
தாவினார். கால்மேல் கால் போட்டு முழங்காலை உயர்த்திக் கைகளால்
கட்டிக்கொண்டு பேச ஆரம்பித்தார்.
அவர் உட்கார்ந்திருந்த நிலையை எப்படி நான் தெளிவாகச் சொல்ல முடியும்?
இதோ இவர் உட்கார்ந்திருக்கிறாரே, இப்படித்தான்!’ என்று அந்த மாணாக்கரைச்
சுட்டிக்காட்டினேன். பிள்ளைகளுடைய சிரிப்பு கோஷம் அடங்கச் சிறிது நேரம்
ஆயிற்று.
எல்லாரையும் போல அதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த மாணாக்கர்
அந்தக் கதை தம்மிடம் வந்து முடிந்தவுடன் திடுக்கிட்டார். அவர் கைகள்
கட்டவிழ்ந்தன. காலை மெல்ல நழுவவிட்டார். சரியானபடி வைத்துக்
கொண்டார்.
“பாடம் முடிந்த பிறகு பிள்ளைகள் வேறு வகுப்புகளுக்குச் சென்றார்கள்.
முன்னே குறிப்பிட்ட மாணாக்கர் என்னிடம் தனியே வந்து,
‘என்னை இப்படி அவமானம் பண்ணலாமா?’ என்று கேட்டார்.
‘உன்னுடைய தோற்றமும் நீ உட்கார்ந்திருந்த நிலையும் நன்றாக இருந்தன.
நான் மட்டும் பார்த்துச் சந்தோஷிப்பதில் என்ன பயன்? எல்லாரும் பார்க்க
வேண்டுமென்றுதான் காட்டினேன். அன்றியும், நீ அப்படியிருந்தது சமயத்திற்கு
நல்ல உபகாரம் செய்தது. இல்லாவிட்டால் நான் உதாரணம் சொல்ல
முடியாமல் விழித்திருப்பேன்’ என்றேன். அவர் பேசாமல் சென்றார்.”
-
====================================================
(படித்ததில் பிடித்தது)
‘டாக்டர் உ.வே.சா. அவர்களின் உரைநடை நூல்கள்’

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ரஸித்த மாணவர்களின் குறும்புகள் ...வருடம் 1903
பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum