தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழை வளர்ப்பது எப்படி?
Page 1 of 1
தமிழை வளர்ப்பது எப்படி?
[You must be registered and logged in to see this image.]
நம்ம முக்கியமா புரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள் மூணு:
1. மொழியோட முதல் பயன்பாடு பேச்சு
ஒரு மொழி முதன்மயாவும் அதிகமாவும் எங்க உபயோக படுதுன்னு பாத்தீங்கண்ணா பேசரக்கு தான். நீங்க செந்தமிழ்ல பதிவு எழுதரனாலையோ இல்ல தொல்காப்பியம், சீவக சிந்தாமணி, புறநானூறுன்னு படிகறதுனலையோ மட்டும் தமிழ் வளந்துரபோறது இல்லை. நீங்க யார் கிட்ட பேசுனாலும் அவங்களுக்கும் தமிழ் தெரிஞ்சா, அவங்க கூட தமிழ்ல பேசுனாலே உங்களுக்கு புண்ணியமா போகும்.
எந்த மொழியா இருந்தாலும் அது பேச பேச தான் வளரும். எழுத்து உருவே இல்லாத மொழிகள் எவ்வளவோ இருக்கு ஆனா பேச்சு வழக்குல இல்லாம வெறும் எழுத்தா மட்டும் இருக்குற மொழிகள் ரொம்ப கம்மி. பேசப்படும் மொழி மனிதன் இருக்கற வரைக்கும் வளரும் ஆனா வெறும் எழுத்து உரு மட்டும் இருக்கற மொழி ரொம்ப நாள் தாங்காது.
முடிஞ்ச வரைக்கும் தமிழன் அவனுக்கு தெரிஞ்ச கோயம்புத்தூர் தமிழோ, நெல்லை தமிழோ, சென்னை தமிழோ, மதுரை தமிழோ, தஞ்சை தமிழோ இல்லை ஈழ தமிழோ எதோ ஒரு தமிழ்ல பேசுனாலே தமிழ் வளரும். பிற மொழி கலப்பு இல்லாம தமிழ் பேசுறது சிரமம் தான் ஏன்னா நம்ம உபயோக படுத்துற கரண்ட், கம்ப்யூட்டர், இன்டர்நெட், ஈமெயில், கார், பைக், செல் போன், பேன், லைட்டு இது எதுக்குமே மூலம் தமிழோ தமிழனோ இல்லை. அதனால பிற நாட்டு காரன் கண்டு புடிப்போட பேர தமிழ்ல மொழி பெயர்குற வேலைய விட்டுட்டு, ஒழுங்கா மம்மி டாடிக்கு பதிலா அம்மா அப்பான்னு கூபிட்டாலே போதும்.
2. பொது ஜனத்துக்கு புடிச்சது புதுமையே
அந்த காலத்துல கவிதை கதை இதெல்லாம் தமிழ் தெரிஞ்சா மட்டும் படிச்ச்சிட முடியாது ஏன்னா எல்லாமே வெண்பா செய்யுள் வடிவுல இருக்கும் பொது ஜனத்துக்கு புரியாது. உங்களுக்கு புரியற மாறி சொல்லணும்னா உங்களால அஞ்சாவதோ ஆறாவதோ படிக்கும் போது தமிழ் புத்தகத்துல இருக்கற செய்யுள், திருக்குறள், புறநானூறு இதெல்லாம் படிச்சா புரியாது (இப்பவும் புரியாதுங்கறது வேற விஷயம்) தமிழ் வாத்தி ஒவ்வொரு வரியா படிச்சு வெளக்கம் சொன்ன தான் புரியும். ஏனா அத நீங்க படிக்கும் போது தமிழ்னு தெரியும் ஆனா புரியாது அதுக்கு கொஞ்சம் புலமை வேணும். அதனாலேயே நெறைய பேருக்கு எப்படி கணக்கு பாடம் புடிக்காதோ அதே மாறி மனப்பாட செய்யுளும் புடிக்காது.
இந்த அளவுக்கு கல்வி அறிவு தொழில் நுட்பமெல்லாம் இல்லாத அந்த காலத்துல பாரதியார் ஒன்னு பண்ணினாரு, அதாவது ரொம்ப சுலபமான வார்த்தைகள்ல கவிதை எழுதினாரு தமிழ் படிக்க தெரிஞ்ச ஒரு சராசரி தமிழனுக்கும் புரியற வகைல அவரோட கவிதைகள் இருந்துச்சு. அவர் கையாண்ட அந்த முறை தான் "புது கவிதை" பின்னாடி பாரதி தாசன்ல இருந்து இன்னைக்கு சினிமாக்கு பாட்டு எழுதறவங்க வரைக்கும் அந்த எளிய புதிய முறைய தான் கையாள்றாங்க.
ஒரு முக்கியமான விசயத்த நீங்க கவனிசிருந்தா புரியும் தமிழ பத்தி எந்த ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி நடந்தாலும் இல்ல வெளியில எந்த நிகழ்ச்சி நடந்தாலும் நம்ம செம்மொழி மாநாடு உட்பட, அந்த மேடை வடிவமைப்பு அலங்காரங்கள் எல்லாமே நம்ம பழைய நாகரிகத்தையும் புராணங்களையும் குரிக்கற மாறி தான் இருக்கும். தெளிவா சொல்லணும்னா தமிழ்னாலே ஒரு பழமையான தொன்மையனங்கர என்னத்த தான் வரவழைக்கும். பேசுறவங்க கூட ஒரு இயல்பா தினசரி வாழ்க்கைல பேசற மாறி பேச மாட்டாங்க ஏதோ எதிர் கட்சி காரண செந்தமிழ்ல சண்டைக்கு இழுக்கற தொனியிலேய பேசுவாங்க. குறிப்பா இந்த பேச்சு குழந்தைகளுக்கோ இளைய தலை முரயினருக்கோ சுத்தமா புடிக்காது. தமிழ் உண்மையா வளரனும்னா பழங்கதைகள் பேசாம புதுமையா எதாவது பேசணும். தமிழ் சார்ந்த நிகழ்சிகள் பழமையானங்கர எண்ணம் நீக்கப்பட்டு தமிழ் இன்னும் இளமையானதுங்கர என்னத்த வரவழைக்கணும் குறிப்பா குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் புடிக்கற மாறி புதுமையா இருக்கணும். "மாறாதது மாற்றம் மட்டுமே"ன்னு சொல்லுவாங்க இந்த உலகத்துல எது புதுமைகள தனக்குள்ள ஏத்துகிட்டு பரிமானம் அடையுதோ அது மட்டும் தான் பிழைக்கும், இது மொழிக்கும் பொருந்தும்.
3. எளிமையே வலிமை
'எளிமையே வலிமை' இது மனிதனுக்கு மட்டும் அல்ல மொழிக்கும் தான். அறிவியல் ரீதியாக எந்த மொழி மிக எளிய சப்தங்களை (pronunciation) கொண்டு இருக்குதோ அத யார் வேணும்னாலும் சீக்கிரம் கத்துக்க முடியும் நம்ம தமிழ் அப்படி பட்ட மொழி தான் எளிமையான அதே சமயம் இனிமையான மொழி. அப்புறம் என்ன பிரச்சினைன்னு கேக்கரீங்களா... சொல்றேன். நம்மாளுக தமிழ்ல பேசறேன்னு சொல்லிட்டு பண்ற அலும்பு தாங்க முடியாது.
தோழரே காலை உணவு அருந்தி விட்டீர்களா? உங்கள் மடிக் கணினியில் இனைய தள தொடர்பு வேலை செய்கின்றதா?
நண்பா சாபுட்டியா? உன்னோட லேப்டாப்ல நெட் வேலை செய்யுதா?
இந்த ரெண்டுல எது உங்களுக்கு எளிமைய இருக்கு? செந்தமிழ்ல பேசுனா தான் தமிழ் பேசுறதா அர்த்தமா? லேப்டாப்பும் இன்டர்நெட்டும் நம்ம கண்டு புடிக்கல அது கண்டு புடிச்சவன் வெச்ச பேரு அத எதுக்கு மொழி பெயர்த்து சொல்லணும்? இப்போ உங்க பேரு சாமியப்பன்னு வெச்சுகுங்க நீங்க அமெரிக்கா போனீங்கன்னா உங்கள சாமியப்பன்னு கூப்டுவாங்களா இல்ல Godfather-னு கூப்டுவாங்களா? நான் சொல்ல வர்றது இது தான் தமிழ வளர்கனும்னா நடைமுறை தமிழ்ல பேசுனா போதும் செந்தமிழ்ல பேசணும்ங்கர கட்டாயம் இல்ல அதே மாறி அடுத்தவன் கண்டுபுடிப்புகளுக்கு தமிழ்ல பேர மொழி பெயர்க்க வேண்டிய அவசியமும் இல்ல. ரொம்ப கஷ்ட படமா முடிஞ்ச வரைக்கும் தமிழ்ல பேசுனாலே போதும்.

நன்றி சர்பத்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» தமிழை வளர்ப்பது யார்? -சிறப்பு பட்டிமன்றம்
» தமிழை வளர்ப்பது தமிழ் எழுத்து மட்டுமே ! கவிஞர் இரா .இரவி !
» மீன் வளர்ப்பது எப்படி?
» ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது எப்படி?
» தொப்பை வளர்ப்பது எப்படி? - பரமார்த்த குரு கதைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum