தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தப்புத்தப்பாய் தெரிகிறதே - யார் தப்பு ?

2 posters

Go down

தப்புத்தப்பாய் தெரிகிறதே - யார் தப்பு ? Empty தப்புத்தப்பாய் தெரிகிறதே - யார் தப்பு ?

Post by Kannapiran.G Sat Aug 18, 2012 2:59 pm

தப்புத்தப்பாய் தெரிகிறதே - யார் தப்பு ?





நீ கடலில் கால்
வைத்தாய்


நனைத்து போனது என் இதயம்





கிளம்பி கிளம்பி அடங்கியது
...


கடலில் அலைகள் .





புரண்டு படுத்துஉறங்கத் துவங்கியவள்
கைகொட்டிச்


சிரிக்கிறாள் கனவில்





கூட்டத்தில் தூக்கி காட்டினாள்


நடிகைதன் கையை ...





ஒவ்வொரு நாளும் புது
மை வேண்டும்


ஒவ்வொரு விடியலும் புதுமை வேண்டும்





செலுத்துவதைவிட தன்மீது செலுத்தப்படும் உணர்வில்



இன்பம் அதிகம்அன்பு





உன்னைக் காதலிப்பவரை மணந்தால்


இன்பம் அமிகம் - உன் காதலை விட





உண்ணுவதை விடஉண்ணப்படுவதில்


உணரும் இன்பம் அதிகம்





விலகியதென்னவோ உன்னாடைதான்


கலைகிறது என்மனம்..





இடுப்பசைத்து நடனமாடி அவள்சூடேற்றினாள்கன்னக்


கதுப்பை தொட்டுத் தடவி





வழி கேட்க எழுந்து
வந்தேன் நீ காட்டிய பிறகுதான்


திசைகளே தெரியாமல் திகைக்கின்றேன்





விரித்து காட்டும்போது எவ்வளவு அழகு ...


வண்ணத்துபூச்சி தன் சிறகை





கால் நடுவில் சிறு
ஓட்டை.. ஊசி வைத்து அடைத்தேன்
..


கால்சட்டையில் பூ தையல்..





பொந்துக்குள் கம்பை நுழைத்தேன் இதமாகஇருந்தது
...


காதுக்குள் தீக்குச்சி





சொர்க்கத்தின் விலாசத்தை போய் விசாரித்தேன் அவள்தான்


சொர்க்கம் என்பதை அறிந்துகொள்ளைமல்





உன்கண்கள்ஆழ் மலர்க் கேணிகள் - பறித்ததைவிட அதிகமாய்பறிகொடுத்திருக்கிறேன்.





கண்கள் மூடி உன்
சிந்தனையில் லயித்திருந்தேன்


நினைவாய் என்னுள் மறைந்த நீ நிஜமாய் எதிரில்





உன் வார்த்தைகள் மெளனமாக
என்னோடு உறவாட


என்மெளனங்கள் வார்த்தைகளாக உன்னோடு





நீ விரும்பும் உயிருக்கு
உன் அன்பு புரியாது -உன்னைவிரும்பும்
உயிருக்கு உன்னை தவிர வேறொன்றும் தெரியாது





ஒரு சொல் உனது,
அது உயிர் ச்சொல் எனது
ஓசையின்றிநீ சொல்வது ஓருயிர் மட்டும் கேட்குது





என் நினைவு என்னும்
தோட்டத்தில் மொட்டுக்களாய்


காத்துக் கிடக்கின்றன உன் நினைவுகள்





உன் காதுகளோடுஎன் உதடுகள்
முத்தமிடுவதை


ரகசியம் என்றுரசித்துக் கொள்கிறாய்





முத்தப் போருக்குநீதயாரா?


எனக்குப்புறமுதுகு பழக்கமில்லை





உன் உதட்டுக் கோப்பையிலிருந்து
என்பருகுதலை


பின்வாங்க மறுக்கிறேன்





ஒருமுறை நீ சிரித்தபோது
என்


இதயம் கொஞ்சம்இடம் மாறியதோ





கண்களில் மட்டும்,இன்னும் விலகவில்லை


துருவத்துக் குளிரின்பருவத் துள்ளல்





அவள் நிர்வாணத்தை அணிந்திருக்கின்றாள்
ஆனால்


வெட்கத்தை அறிந்திருக்கவில்லை





வெட்கம் அவளை வட்டமிட்டது
முதன் முதலாய்


நிர்வாணம் என்பது நிர்ணயமானது





வேர்களுக்குவிளம்பரம் செய்யாமல்


வயதுச்செடிகள் பூக்கும்வாசனைப் பூக்கள்





உதிரம் சிதறக் கதறும்
ஒற்றைக் கண்ணீர்ப்


பறவையைதிரும்பிப் பார்ப்பதில்லை





கண்களில் கொஞ்சம்காமம் கலந்தே


பாதி கண்கள் என்னைப் பார்க்கின்றன





மோகத்தின் முதல் உரை உள்வாங்கி
தான்


காதலும் தன்முகவரி எழுதும்





அன்புடன்,


கண்ணபிரான்.G
Kannapiran.G
Kannapiran.G
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 69
Points : 151
Join date : 24/07/2012
Age : 42
Location : Chennai

Back to top Go down

தப்புத்தப்பாய் தெரிகிறதே - யார் தப்பு ? Empty Re: தப்புத்தப்பாய் தெரிகிறதே - யார் தப்பு ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 18, 2012 4:03 pm

தப்புத்தப்பாய் தெரிகிறதே - யார் தப்பு ? 548321 தப்புத்தப்பாய் தெரிகிறதே - யார் தப்பு ? 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒளி விடத் தெரிகிறதே போதாதா?
» நித்யானந்தாவோடு தொடர்பு வைத்திருந்த பெண்கள் யார் யார்?: உண்மை அம்பலம்!
» பேஸ்புக் தளத்தை யார், யார் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள
» பேஸ்புக் தளத்தை யார், யார் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள
» சின்ன ஒரு சந்திப்பு (யார் யார் என்று சொல்ல முடியுமா?)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum