தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு இனத்தின் பண்பாட்டினை அழிக்க நினைப்பவர்கள் முதலில் நூலகங்களை அழிப்பது ஏன்?

3 posters

Go down

 ஒரு இனத்தின் பண்பாட்டினை அழிக்க நினைப்பவர்கள் முதலில் நூலகங்களை அழிப்பது ஏன்? Empty ஒரு இனத்தின் பண்பாட்டினை அழிக்க நினைப்பவர்கள் முதலில் நூலகங்களை அழிப்பது ஏன்?

Post by அ.இராமநாதன் Sun Aug 19, 2012 3:21 pm

க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்:
-
ஒரு இனத்தின் பண்பாட்டினை அழிக்க நினைப்பவர்கள்
முதலில் நூலகங்களை அழிப்பது ஏன்?

-

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் – பதில்கள்:-
-


பொதுவாக நூலகங்கள் என்பன நாளிதழ்கள், வார-மாத இதழ்கள்
போன்றவற்றைப் படிப்பதற்கான இடம் என்று மட்டும் சிலர்
கருதுகின்றனர்., ஆன்ல, அவை காலப்பெட்டகங்கள்,
-
வரலாற்றுச் சுவடுகள் என்பதை நாம் உலகத்தார்க்குத் தெரிவித்துக்
கொண்டே இருக்க வேண்டும்.
-
அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழக நூலகத்திற்கு நான் சென்ற
போது அவர்கள் நூல்களைப் பாதுகாக்கும் முறை என்னை வியப்பில்
ஆழ்த்தியது.


8ஆம் நூற்றாண்டு 10ஆம் நூற்றாண்டு நூல்களை எடுத்து நமக்குக்
காட்டும்போது அணு ஆயுதக்கூடத்துக்குள் நுழைவது போன்றும்
அறவைச் சிகிச்சை மருத்துவர்கள் போன்றும் கையுறைகளும்
பிளாஸ்டிக் ஆடைகளும் அணியச் செய்துதான் நம்மை அழைத்துச்
செல்கிறார்கள்.


நம் நாட்டின் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட சங்க இலக்கியங்களையும்
நான் அங்கே பார்த்தேன்.


நம் முன்னோர்கள் அணிந்த ஆடை, அருந்திய உணவு, பயன்படுத்திய
கருவிகள் இவை எல்லாம் ஓவியங்களையும் வரலாறுகளையும்
நூலகத்தில் உள்ள நூல்கள் மூலம்தான் நாம் அறிய முடியும்.


அதனால்தான் இலங்கையில் 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தில்
யாழ்பாணம் பகுதியில் தமிழர்களின் நூலகங்களை அழித்து, தமிழ்
நூல்களைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.
-
================================
நன்றி: மஞ்சரி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 ஒரு இனத்தின் பண்பாட்டினை அழிக்க நினைப்பவர்கள் முதலில் நூலகங்களை அழிப்பது ஏன்? Empty Re: ஒரு இனத்தின் பண்பாட்டினை அழிக்க நினைப்பவர்கள் முதலில் நூலகங்களை அழிப்பது ஏன்?

Post by pakee Mon Aug 20, 2012 3:13 am

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

 ஒரு இனத்தின் பண்பாட்டினை அழிக்க நினைப்பவர்கள் முதலில் நூலகங்களை அழிப்பது ஏன்? Empty Re: ஒரு இனத்தின் பண்பாட்டினை அழிக்க நினைப்பவர்கள் முதலில் நூலகங்களை அழிப்பது ஏன்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Aug 21, 2012 10:50 am

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 ஒரு இனத்தின் பண்பாட்டினை அழிக்க நினைப்பவர்கள் முதலில் நூலகங்களை அழிப்பது ஏன்? Empty Re: ஒரு இனத்தின் பண்பாட்டினை அழிக்க நினைப்பவர்கள் முதலில் நூலகங்களை அழிப்பது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum