தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வேண்டும் வேண்டும்
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்1981
6 posters
Page 1 of 1
வேண்டும் வேண்டும்
மண்ணில் பிறந்த எவ்வுயிரினையும்
நேசிக்கும் இதயம் வேண்டும்.......
துன்பத்தையும் இன்பமாய் ஏற்று
மகிழும் மனம் வேண்டும்..........
குழந்தைகளின் குறும்புகளை தன்னைமறந்து
ரசிக்கும் குணம் வேண்டும்......
மலர்களை பிடுங்காமல் அதனழகை
ரசிக்கும் பார்வை வேண்டும்...........
பெண்களை காமமல்லாது தாய்மையாய்
காணும் கண்கள் வேண்டும்...........
என்னுடனிருக்கும் நிழலையும் கண்டு
ரசிக்கும் தன்மை வேண்டும்.........
உண்டியல்களில் அல்ல பசியாற்ற
மனிதர்க்கு தந்துவுதவ வேண்டும்........
கொடுமைக் கண்டால் ஒதுங்கிடாது
எதிர்த்திடும் வீரம் வேண்டும்..........
பிறர்துயரினையும் எம்துன்பமாய் நினைத்து
வருந்திடும் மனம் வேண்டும்.....
மொழியினை மறவாது உலகமொழிகளில்
தமிழினை வளர்த்திட வேண்டும்.........
பெருமைக் கொள்ளாது அடக்கத்துடன்
அடிமையாகாது வாழ்ந்திட வேண்டும்.......
அனைவருடனும் தூய நட்பினை
காத்து வளர்த்திட வேண்டும்........
வேண்டும் வேண்டும்
மகாத்மாவாய் அல்லாது
தெய்வமாய் அல்லாது
நல் மனிதனாய் வாழ்ந்திட வேண்டும்
வாழும் வரையில்
நம்மை மட்டுமல்ல
நம் சமூகத்தினையும்
வளர்த்திட வேண்டும்
உயிருடன் இருக்கும் வரைக்கும்
குருதியை தானமாய் கொடுத்திட்டு
மறைவுக்குப் பின்னும்
[u]விழிகளை கொடுத்துவுதவி
உலகினை கண்டிட வேண்டும்
வேண்டும் வேண்டும் இறைவா
நான் கேட்ட எல்லாவற்றையும்
எனக்குத் தந்திடு இறைவா......என்
மனம் போல் வாழாது
பிறர் மனம் போற்ற
வாழும் வாழ்க்கை கொடு இறைவா......[/font]...
நேசிக்கும் இதயம் வேண்டும்.......
துன்பத்தையும் இன்பமாய் ஏற்று
மகிழும் மனம் வேண்டும்..........
குழந்தைகளின் குறும்புகளை தன்னைமறந்து
ரசிக்கும் குணம் வேண்டும்......
மலர்களை பிடுங்காமல் அதனழகை
ரசிக்கும் பார்வை வேண்டும்...........
பெண்களை காமமல்லாது தாய்மையாய்
காணும் கண்கள் வேண்டும்...........
என்னுடனிருக்கும் நிழலையும் கண்டு
ரசிக்கும் தன்மை வேண்டும்.........
உண்டியல்களில் அல்ல பசியாற்ற
மனிதர்க்கு தந்துவுதவ வேண்டும்........
கொடுமைக் கண்டால் ஒதுங்கிடாது
எதிர்த்திடும் வீரம் வேண்டும்..........
பிறர்துயரினையும் எம்துன்பமாய் நினைத்து
வருந்திடும் மனம் வேண்டும்.....
மொழியினை மறவாது உலகமொழிகளில்
தமிழினை வளர்த்திட வேண்டும்.........
பெருமைக் கொள்ளாது அடக்கத்துடன்
அடிமையாகாது வாழ்ந்திட வேண்டும்.......
அனைவருடனும் தூய நட்பினை
காத்து வளர்த்திட வேண்டும்........
வேண்டும் வேண்டும்
மகாத்மாவாய் அல்லாது
தெய்வமாய் அல்லாது
நல் மனிதனாய் வாழ்ந்திட வேண்டும்
வாழும் வரையில்
நம்மை மட்டுமல்ல
நம் சமூகத்தினையும்
வளர்த்திட வேண்டும்
உயிருடன் இருக்கும் வரைக்கும்
குருதியை தானமாய் கொடுத்திட்டு
மறைவுக்குப் பின்னும்
[u]விழிகளை கொடுத்துவுதவி
உலகினை கண்டிட வேண்டும்
வேண்டும் வேண்டும் இறைவா
நான் கேட்ட எல்லாவற்றையும்
எனக்குத் தந்திடு இறைவா......என்
மனம் போல் வாழாது
பிறர் மனம் போற்ற
வாழும் வாழ்க்கை கொடு இறைவா......[/font]...
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: வேண்டும் வேண்டும்
சிறப்பான வரிகள் பாராட்டுக்கள் தோழரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: வேண்டும் வேண்டும்
ஒஹ் அண்ணா ரொம்ப சூப்பர் அ இருக்கு கலக்குரிங்க
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: வேண்டும் வேண்டும்
நன்றி தோழி ஹீசாலி மற்றும் சகோதரி வினிதாவுக்கும்
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: வேண்டும் வேண்டும்
தமிழ்1981 wrote:நன்றி தோழி ஹீசாலி மற்றும் சகோதரி வினிதாவுக்கும்
அண்ணா நன்றி மட்டுமா ஏதும் பார்ட்டி இல்லயா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: வேண்டும் வேண்டும்
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வேண்டும் வேண்டும்
வேண்டும் வேண்டும்
மகாத்மாவாய் அல்லாது
தெய்வமாய் அல்லாது
நல் மனிதனாய் வாழ்ந்திட வேண்டும்...
சிறப்பான கவிதைகள் அண்ணா
மகாத்மாவாய் அல்லாது
தெய்வமாய் அல்லாது
நல் மனிதனாய் வாழ்ந்திட வேண்டும்...
சிறப்பான கவிதைகள் அண்ணா
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: வேண்டும் வேண்டும்
நன்றி ஐயா அவர்களுக்கும் மற்றும் நண்பர் பகீரதன் அவர்களுக்கும்.. சகோதரிக்கு இல்லாத பார்ட்டியா.... என்ன வேண்டும் சகோதரி....
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Similar topics
» எண்ணிப் பார்க்க வேண்டும்' என்ற வார்த்தையை தயவு செய்து தவிர்க்க வேண்டும்...
» வேண்டும் வேண்டும் காதல்
» வேண்டும்
» வேண்டும்...
» மண் வாழ வேண்டும்
» வேண்டும் வேண்டும் காதல்
» வேண்டும்
» வேண்டும்...
» மண் வாழ வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum