தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே...
3 posters
Page 1 of 1
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே...
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர். அந்த அழகு எப்படிப்பட்டது என்பதை உணர்த் தக் கூடியது, அழகான கண்கள்தான். ஒரு நாள் தூக்கம் இல்லை என்றால், முகமும், கண்களும், சோர்ந்து போய் இருக்கும். தூக்கத்தை தேடித் துடிக்கும் கண்களின், அந்த நேர போராட்டத்தை ஆராய்ச்சி செய்தால், பல புத்தகங்களே எழுதி விடலாம் என்பது போல் தோன்றும்.
* படுக்கையில் படுத்த மாத்திரத்திலேயே சிலர் தூங்கி விடுவர். இன்னும் சிலருக்கு, என்ன தான் புரண்டு, புரண்டு படுத்தாலும், தூக்கம் வராது. தூக்கத்தோடு பெரும் போராட்டம் நடத்திக் கொண்டே, அவர்களை அறியாமலேயே தூங்கி விடுவர்.
* உண்மையை சொல்லப் போனால், தூக்கம் தான் மனிதனுக்கு இலவசமாக கிடைக்கும் மருந்து. "பெட்டி நிறைய பணம் இருந்து என்ன பயன்? தூக்கம் வர மாட்டேங்குதே...' என, சிலர் புலம்புவதை நீங்கள் கேட் டிருக்கலாம். இதில் இருந்தே, தூக்கம் ஒருவருக்கு எந்த அளவுக்கு தேவை என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
* ஒரு மனிதன், தன் பரிபூரணமான வாழ்நாளில் 23 ஆண்டுகளை, தூக்கத்திலேயே செலவிடுகிறான். உடலும், மூளையும் வளர்வதற்கு, புதுப்பித்துக் கொள்வதற்கு, அவகாசம் தருவது, இந்த தூக்கம் தான்.
* பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு, 18 மணி நேரம் தூங்கும். ஐந்து வயது வரையிலான குழந்தைகள், 11 மணி நேரம் தூங்குகின்றனர். போக, போக தூங் கும் நேரம் குறைகிறது. காரணம், மூளை, தேவை இல்லாத விஷயங்களை யோசிப்பது தான். சிலர் பணம், பணம் என்று அலைந்தே, தூக்கத்தை தொலைத்து விடுகின்றனர். நாளடைவில், 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்ற சராசரி அளவை எட்டுகின்றனர். சிலர் உழைப்பின் மீதுள்ள அதீத காதலால், ஏழு மணி நேரம் தான் தூங்குகின்றனர். இந்த தூக்கம் கூட வராமல், தவிப்பவர்களும் உண்டு.
* தூக்கம் என்பது இயற்கையானது. என்ன தான் தூக்கம் வராமல் இழுத்துப் பிடித்துக் கொண்டு இருந்தாலும், ஏதாவது ஒரு கட்டத்தில், கண்டிப்பாக தூக்கம் வந்தே தீரும். ஒருநாள் அல்லது இரண்டு நாள் தூங்காமல் இருக்க முயற்சிக்கலாம். அதையும் தாண்டினால், தூக்கம் உங் களை அறியாமலேயே, தானே வந்துவிடும். இதை மாற்ற முடியாது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
* தூக்கம் என்பது, எல்லாருக்கும் பொதுவாக இருந்தாலும், பெண்கள் தான் அழகாக தூங்குகின்றனர் என்று, புதிதாக ஒரு ஆராய்ச்சியில், கண்டுபிடித்துள்ளனர். மென்மையான அணுகுமுறை தான் இதற்கு காரணம் என்றும், தீர்வு சொல்லி இருக்கின்றனர் அந்த ஆராய்ச்சியாளர்கள். மென்மையாக நடந்து கொள்ளாமல், ஆண் தன்மையுடன் நடந்து கொள்ளும் பெண்களுக்கு, இந்த அழகான தூக்கம் கிடைப்பது இல்லையாம். ஆண்களிலும், சாப்ட் கேரக்டர் உள்ளவர்கள் தான் அழகாக தூங்குகின்றனர். அலைபாயும் மனம் கொண்டவர்கள். எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள், என்ன செய்கிறோம் என்பதை அறியாமலேயே, உருண்டு, புரண்டு தூங்குவர். நம் உடலில், "மெலட்டோனின்' ஹார்மோன் சுரக்கிறது. இது, அதிகமாக சுரக்கும்போது, நமக்கு தூக்கம் வரும். இந்த ஹார்மோனோ நம்மைச் சுற்றி அதிகமான வெளிச்சம் இருக்கும் போது குறைவாகவும், குறைவான வெளிச்சம் இருக்கும் போது, அதிகமாகவும் சுரக்கும்.
* பொதுவாகவே, இரவு வெகுநேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து, வேலை செய்கிறவர்களுக்கு, அடுத்த இரண்டு மணி நேரம் வரையிலும் கூட, கண் முன்னே வெளிச்சம் இருப்பது போன்ற உணர்விருக்கும். இதனால், தூங்க முடியாமல் அவதிப்படுவர். இதேபோன்ற, பிரச்னை வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகளுக்குக் கூட ஏற்படும். இதனால் தான், "டிவி'யை தூரமாக உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்று சொல்கிறோம்.
தூக்கத்தை வரவழைக்க சில, "டிப்ஸ்!'
காபி, டீ, சாக்லெட், குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். இவற்றிலுள்ள வேதிப்பொருட்கள், மெலட்டோனின் ஹார்மோனை கட்டுப்படுத்துகின்றன. இரவு 8.00 மணிக்கு மேல், கம்ப்யூட்டரின் முன் உட்காராதீர்கள். 8.00 மணிக்கு கம்ப்யூட்டர் முன்பிருந்து எழுந்தால் தான், 10.30 மணிக்கு ஆழ்ந்து தூங்க முடியும். குறைந்த வெளிச்சத்தில் தூங்குங்கள். தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவதை, முழுவதுமாக தவிர்த்து விடுங்கள்.
* தூங்கும் முன், மொபைல் போனை ஆப் செய்யும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், யாராவது போன் செய்வார்களோ என்று உங்கள் ஆழ்மனம் நினைத்துக் கொண்டே இருக்கும். படுப்பதற்கு இரண்டரை மணி நேரம் முன், இரவு உணவை முடித்து விடுங்கள். (தீவிர சர்க்கரை நோயாளிகளுக்கு இது பொருந்தாது.) இரவில் அரை வயிறு சாப்பிடுங்கள்.
* பால் குடித்தபின் தூங்கினால், நன்கு தூக்கம் வரும். உடற்பயிற்சி, நடைப் பயிற்சி செய்வது, தூக்கத்துக்கு அருமருந்து. ஆனால், படுக்கச் செல்லும், நான்கு மணி நேரத்துக்கு முன்பே, உடற்பயிற்சியை முடித்துக் கொள்ள வேண்டும்.
- ஐடியா அம்புஜம்.
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
» கண்களை காக்கும் காய்கறிகள்
» கண்களை அலங்கரியுங்கள்
» கண்களை அலங்கரியுங்கள்!
» கண்களை அலங்கரியுங்கள்!
» கண்களை காக்கும் காய்கறிகள்
» கண்களை அலங்கரியுங்கள்
» கண்களை அலங்கரியுங்கள்!
» கண்களை அலங்கரியுங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum