தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வருந்தும் மரம்
4 posters
Page 1 of 1
வருந்தும் மரம்
-
வெண்மையான இதழ்களைக் கொண்டதும் ஆரஞ்சு நிற
காம்புகளைக் கொண்டதுமான மலர் பவளமல்லிகை.
தேவலோக மரமான பாரிஜாதமே பூலோகத்தில் பவள
மல்லிகையாக வளர்ந்துள்ளது என்கின்றன புராணங்கள்.
இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும் இந்த
பூக்கள் இரவு முழுவதும் சுகந்த மணத்தை பரப்பும்
தன்மை கொண்டது.
வருந்தும் மரம்
உலகிற்கே ஒளிதரும் சூரியனிடம் காதல் கொண்டாள்
ஒரு அரசகுமாரி. அந்த காதலை ஏற்க மறுத்த சூரியனை
எண்ணி மனமுடைந்து தன்னையே மாய்த்துக் கொண்டாளாம்.
அவளின் அஸ்தியிலிருந்து இம்மரம் உருவாகியதாகவும்,
இம்மரம் வளர்ந்ததும் சூரியனின் பார்வையைத் தாங்க
முடியவில்லை என்றும் கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு.
இதன் காரணமாக இந்த மரம் இரவிலே பூக்களை மலர்வித்து
காலையிலே பூக்களையெல்லாம் உதிர்த்து விடுகிறது என்றும்
கூறப்படுகிறது.
இவ்விதம் வருத்தமுடன் வாழும் பவள மல்லிகையைக்
குறிப்பிட வருந்தும் மரம் என்கின்றனர்.
-
====================================
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வருந்தும் மரம்
மகாபாரத கிளைக்கதை
----------------
பாரிஜாத மலரின் மீது ருக்மணிக்கு கொள்ளைப் பிரியம்.
இதனை அறிந்த கிருஷ்ணர் தேவலோகத்தில் இருந்து
பாரிஜாத செடியை கொண்டு வந்து ருக்மணியின் தோட்டத்தில்
நட்டு வைத்தார்.
ஆனால் அந்த மரம் நன்றாக வளர்ந்து சத்யபாமாவின்
அரண்மனையில் பூக்களைச் சொரிந்தது. இதனால் ருக்மணி
வருத்தமுற்றதாலேயே இதனை வருத்தமரம் என்று
அழைக்கின்றனர்.
-
திரௌபதியின் விருப்பப்படியே பீமன் தேவலோகத்தில் இருந்து
பாரிஜாத மரத்தை கொண்டு வந்தார் என்றும் சொல்லப்படுகிறது.-
----------------
பாரிஜாத மலரின் மீது ருக்மணிக்கு கொள்ளைப் பிரியம்.
இதனை அறிந்த கிருஷ்ணர் தேவலோகத்தில் இருந்து
பாரிஜாத செடியை கொண்டு வந்து ருக்மணியின் தோட்டத்தில்
நட்டு வைத்தார்.
ஆனால் அந்த மரம் நன்றாக வளர்ந்து சத்யபாமாவின்
அரண்மனையில் பூக்களைச் சொரிந்தது. இதனால் ருக்மணி
வருத்தமுற்றதாலேயே இதனை வருத்தமரம் என்று
அழைக்கின்றனர்.
-
திரௌபதியின் விருப்பப்படியே பீமன் தேவலோகத்தில் இருந்து
பாரிஜாத மரத்தை கொண்டு வந்தார் என்றும் சொல்லப்படுகிறது.-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வருந்தும் மரம்
திருமாலுக்கு உகந்த மலர்
------------------
சிரஞ்சீவியாக திகழும் ஆஞ்சநேயர் பவளமல்லி வேரில் வசிப்பதாக
புராணங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் பகவான் கிருஷ்ணன்
பாரிஜாத மரத்தடியில் வீற்றிருப்பவன்.
இந்த மரத்தில் பூக்கும் சுகந்தமான மலர் திருமாலுக்கு ஏற்றது.
பவள மல்லிகை, மருக்கொழுந்து, போன்ற மலர்களைக் கொண்டு
அர்ச்சித்து திருமாலின் அருளைப் பெறமுடியும்.
திருமாலிற்கு பிரியமானதுமான பவள மல்லிகையை ஆலய
நந்தவனங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் நட்டு வளர்ப்போம்.
இதன் மூலம் திருமாலின் அர்ச்சனைக்குகந்த இப்பூக்களையும்
பெறுவதுடன் பவள மல்லிகையின் இனிய மணத்தை இரவு
முழுவதும் நுகர்ந்து, நம் சூழலையும் பசும் போர்வையாக்குவோம்.
-
============================================
>Chakra
நன்றி:http://tamil.oneindia.in/art-culture/
essays/2011/parijatham-tree-sorrow-vishnu-aid0090.
html
------------------
சிரஞ்சீவியாக திகழும் ஆஞ்சநேயர் பவளமல்லி வேரில் வசிப்பதாக
புராணங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் பகவான் கிருஷ்ணன்
பாரிஜாத மரத்தடியில் வீற்றிருப்பவன்.
இந்த மரத்தில் பூக்கும் சுகந்தமான மலர் திருமாலுக்கு ஏற்றது.
பவள மல்லிகை, மருக்கொழுந்து, போன்ற மலர்களைக் கொண்டு
அர்ச்சித்து திருமாலின் அருளைப் பெறமுடியும்.
திருமாலிற்கு பிரியமானதுமான பவள மல்லிகையை ஆலய
நந்தவனங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் நட்டு வளர்ப்போம்.
இதன் மூலம் திருமாலின் அர்ச்சனைக்குகந்த இப்பூக்களையும்
பெறுவதுடன் பவள மல்லிகையின் இனிய மணத்தை இரவு
முழுவதும் நுகர்ந்து, நம் சூழலையும் பசும் போர்வையாக்குவோம்.
-
============================================
>Chakra
நன்றி:http://tamil.oneindia.in/art-culture/
essays/2011/parijatham-tree-sorrow-vishnu-aid0090.
html
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வருந்தும் மரம்
பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வருந்தும் மரம்
அறியத் தந்தமைக்கு மகிழ்ச்சி ஐயா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: வருந்தும் மரம்
பகிர்வுக்கு நன்றி அய்யா
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Similar topics
» விறகுக்கு ஆகாத மரம்; வீணாக நிற்காத மரம். அது என்ன?
» மரம்!!!!!!!!!!!!!!!!!!
» மரம்
» மரம்...
» மரம்!!!!!!!!!!!!!!!
» மரம்!!!!!!!!!!!!!!!!!!
» மரம்
» மரம்...
» மரம்!!!!!!!!!!!!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum