தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பிச்சை எடுப்பவர் ஊராட்சி தலைவரான கதை
2 posters
Page 1 of 1
பிச்சை எடுப்பவர் ஊராட்சி தலைவரான கதை
பிச்சை எடுப்பவர் ஊராட்சி தலைவரான கதை
லக்னோ : திரைப்படம் ஒன்றில், "ஸ்னேக்' பாபு என்பவர், கவுன்சிலர் ஆன கதைநமக்குத் தெரியும். நிஜத்தில் ஒரு பிச்சைக்காரர், "ஊராட்சி தலைவர்' ஆகதேர்ந்தெடுக்கப்பட்டது உங்களுக்கு தெரியுமா?
உத்திரப் பிரதேசத்தில் உள்ள புதுவான் மாவட்டத்தில் தான் இப்படி ஒருசம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள, "சகாவர் ஷா' கிராம மக்களுக்கு நீண்டநாட்களாக ஒரு வருத்தம். "இதுவரை ஊராட்சி தலைவராக வந்தவர்கள் அனைவரும்,நமக்கு பலனளிக்கக் கூடிய திட்டங்கள் ஒன்றையும் நிறைவேற்றவில்லை. இதற்குஎன்ன செய்யலாம்...' என யோசித்த ஊர் மக்களுக்கு, திடீரென ஒரு யோசனை வந்தது.அதன்படி, உள்ளூரில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த நரேன் என்பவரை, புதியதலைவராக தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர். ஊர் மக்கள் கேட்டுக்கொண்டதால்,தேர்தலில் போட்டியிட்ட நரேன், பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஊராட்சி தலைவரானார். "மச்சக்காரன்... இனி பிச்சையெடுக்காமல்,சுமோவில் வலம் வருவான்' என நீங்கள் நினைக்கலாம். உண்மையில், தலைவரானபிறகும், ஊராட்சி அலுவலகம் முன் நின்று தினமும் அவர் பிச்சையெடுக்கிறார்;பல மக்கள் நலவாழ்வு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.
இதுகுறித்து நரேன் கூறியதாவது: தேர்தலில் போட்டியிட்டால் எனக்கு பணம் கொடுப்பதாக சொன்னார்கள். அதனால்,நான் ஒப்புக்கொண்டேன். ஊர் மக்களே எனக்காக பிரசாரமும் செய்து, என்னைவெற்றிபெற வைத்தனர். இது ஒரு சோதனை முயற்சி என்றாலும், நான் எனது பணியைசிறப்பாக நிறைவேற்றி வருகிறேன். அதற்காக, நான் பிச்சை எடுப்பதைநிறுத்தவில்லை. ஊர் மக்கள் எனக்கு தொடர்ந்து பிச்சை போட வேண்டும்.அப்போதுதான், எனக்கு பணக் கஷ்டம் வராது. மக்கள் பணத்தை வைத்து, ஒருபோதும்நான் ஏமாற்ற மாட்டேன். இப்படி சொன்னார் நரேன். வார்டு கவுன்சிலர் முதல்,மத்திய அமைச்சர்கள் வரை ஊழல் செய்துவரும் இந்த நாட்டில், இப்படி ஒருநேர்மையான ஊராட்சி தலைவர் இருப்பது அதிசயம்தான்.
நன்றி: [You must be registered and logged in to see this link.]

கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பிச்சை எடுப்பவர் ஊராட்சி தலைவரான கதை
தகவலுக்கு நன்றி நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» எலக்ஷனில் ஜெயித்து சங்கத்துக்கு தலைவரான ராதாரவி
» ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு தனி குடிநீர் திட்டம்
» "பிச்சை"!!!!!!!!!!
» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
» பிச்சை எடுப்பது???????
» ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு தனி குடிநீர் திட்டம்
» "பிச்சை"!!!!!!!!!!
» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
» பிச்சை எடுப்பது???????
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum