தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பாத்திரம் கழுவ கணவன் உதவாததால் விவாகரத்து அதிகரிப்பு

3 posters

Go down

பாத்திரம் கழுவ கணவன் உதவாததால் விவாகரத்து அதிகரிப்பு Empty பாத்திரம் கழுவ கணவன் உதவாததால் விவாகரத்து அதிகரிப்பு

Post by அ.இராமநாதன் Sat Sep 01, 2012 7:57 am

[You must be registered and logged in to see this image.]
---
லண்டன்:

மனைவிக்கு உதவியாக, பாத்திரம் கழுவாததாலும், அழுக்கு துணிகளை
துவைத்து தராததாலும், 30 சதவீத விவாகரத்து ஏற்படுவதாக ஆய்வுகள்
தெரிவிக்கின்றன.

லண்டனை சேர்ந்த, "டெய்லி எக்ஸ்பிரஸ்' என்ற நாளிதழ் வெளியிட்டுள்ள
ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது:தற்போதுள்ள அவசரமாக சூழ்நிலையில்,
வேலைக்கு சென்று விட்டு, வீடு திரும்பும் பெண், மீண்டும் வீட்டு
வேலைகளை தொடர சிரமப்படுகிறார். அந்த நேரத்தில் கணவனின்
ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்.

இது நிறைவேறாத பட்சத்தில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்தில்
முடிகிறது.பாத்திரங்களை கழுவாமல் வைத்திருப்பது, அழுக்கு துணிகளை
அதற்குரிய கூடையில் போடாமல், கண்ட இடத்தில் போடுவது, போன்ற
பிரச்னைகளால், ஒரு மாதத்தில் கணவன், மனைவி இடையே, குறைந்த
பட்சம் மூன்று முறை சண்டை ஏற்படுகிறது. இந்த சண்டை மாத கணக்கில்
நீளும் போது, மணமுறிவு ஏற்படுகிறது. இந்த சிறிய பிரச்னைக்காக,
30 சதவீதம் பேர் விவாகரத்து செய்கின்றனர்.

கணவன் அல்லது மனைவியின் கள்ள உறவு காரணமாக, 40 சதவீதம் பேர்
மணவிலக்கு பெறுகின்றனர்.மேற்கண்ட விஷயங்களை ஒப்பிடுகையில்,
பண பிரச்னையால் ஏற்படும் விவாகரத்துக்களின் எண்ணிக்கை குறைவு தான்.

நகர்புறங்களில் தான், 56 சதவீத விவாகரத்துகள் இந்த விஷயத்துக்காக
நிகழ்கின்றன.இவ்வாறு இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
=============================================
நன்றி: தினமலர்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பாத்திரம் கழுவ கணவன் உதவாததால் விவாகரத்து அதிகரிப்பு Empty Re: பாத்திரம் கழுவ கணவன் உதவாததால் விவாகரத்து அதிகரிப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 01, 2012 9:18 am

அடபாவிங்களா அடபாவிங்களா அடபாவிங்களா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பாத்திரம் கழுவ கணவன் உதவாததால் விவாகரத்து அதிகரிப்பு Empty Re: பாத்திரம் கழுவ கணவன் உதவாததால் விவாகரத்து அதிகரிப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 03, 2012 11:58 am

ஆச்சரியம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பாத்திரம் கழுவ கணவன் உதவாததால் விவாகரத்து அதிகரிப்பு Empty Re: பாத்திரம் கழுவ கணவன் உதவாததால் விவாகரத்து அதிகரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum