தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சு அளவு குறைப்பு...
2 posters
Page 1 of 1
செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சு அளவு குறைப்பு...
து தில்லி, செப்., 01 :
இந்தியாவில் உள்ள செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும்
கதிர்வீச்சினால் பொதுமக்களின் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படுவதைத்
தவிர்க்கும் வகையில், செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும்
கதிர்வீச்சினை 10ல் இருந்து ஒரு பங்காக குறைக்க மத்திய தொலைத்
தொடர்பு நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாகவும்,
அது இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அமைச்சர் கபில் சிபல்
தெரிவித்துள்ளார்.
அதேப்போல, செல்பேசி தயாரிப்பு நிறுவனங்களுக்கும், செல்பேசியின்
கதிர்வீச்சு அளவைக் குறைக்க வழிகாட்டு நெறிமுறை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் வாழும் பகுதிகளில் இருக்கும் செல்பேசி டவர்கள்
குறைந்தது 35 மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும் என்றும்
கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில்ம சுமார் 7 லட்சம் டவர்கள்
அப்புறப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகளைப் பின்பற்றாத தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு
ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கபில் சிபல்
தெரிவித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல், செல்பேசி பயன்படுத்துபவர்களுக்கும் சில
அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, செல்பேசியில் ஹெட் செட்,
ப்ளூ டூத் போன்றவற்றை பயன்படுத்துவது சிறந்தது என்றும், உடலில்
இருந்து செல்பேசியை தொலைவில் வைப்பது நல்லது என்று
கூறப்பட்டுள்ளது.
மேலும், தொலைபேசியில் அதிக நேரம் பேசுவதைக் குறைத்துக்
கொண்டு, எஸ்எம்எஸ்களை அனுப்புவதை அதிகரித்துக் கொண்டால்,
செல்பேசி கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்
கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
செல்பேசி கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சினால்
பாதிக்கப்பட்டு சிட்டுக் குருவி இனமே அழிந்து வருவதாக சுற்றுச்சூழல்
நிபுணர்கள் எச்சரித்து வந்த நிலையில், தற்போது கதிர்வீச்சின்
அளவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது நல்ல
முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
-
===========================================
நன்றித தினமணி

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சு அளவு குறைப்பு...
*எல்லோரும் செல்பேசியைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அதனால் ஏற்படும்
பாதிப்புகளை நுகர்வோருக்கு சொல்லாமல் செல்பேசி நிறுவனங்கள் மறைத்து வருகின்றன.*
எடுத்துக்காட்டாக,
- *எந்த ஒரு செல்பேசிக் கருவியையும் காதுக்கு மிக அருகில் வைத்து
பேசக்கூடாது. *
- *ஒரு நாளில் ஒட்டுமொத்தமாக 18 முதல் 24 நிமிடங்களுக்கு மேல் செல்பேசியைப்
பயன்படுத்தக்கூடாது. *
- *குழந்தைகள் செல்பேசியைப் பயன்படுத்தவே கூடாது. *
இதுபோன்ற பல சாதாரண பழக்கங்கள் கடுமையான உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
*செல்பேசியிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு புற்றுநோயை ஏற்படுத்தும்
வாய்ப்புள்ள நச்சு என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.*
பாதிப்புகளை நுகர்வோருக்கு சொல்லாமல் செல்பேசி நிறுவனங்கள் மறைத்து வருகின்றன.*
எடுத்துக்காட்டாக,
- *எந்த ஒரு செல்பேசிக் கருவியையும் காதுக்கு மிக அருகில் வைத்து
பேசக்கூடாது. *
- *ஒரு நாளில் ஒட்டுமொத்தமாக 18 முதல் 24 நிமிடங்களுக்கு மேல் செல்பேசியைப்
பயன்படுத்தக்கூடாது. *
- *குழந்தைகள் செல்பேசியைப் பயன்படுத்தவே கூடாது. *
இதுபோன்ற பல சாதாரண பழக்கங்கள் கடுமையான உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
*செல்பேசியிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு புற்றுநோயை ஏற்படுத்தும்
வாய்ப்புள்ள நச்சு என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.*
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சு அளவு குறைப்பு...
விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» புகுஷிமா கதிர்வீச்சு அபாயம் அதிகரிப்பு
» கதிர்வீச்சு அபாயம் குறையஇன்னும் 9 மாதங்கள் ஆகும்
» சி.டி.ஸ்கேனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு புற்று நோய்களை உண்டாக்கும்
» ஜப்பானிய கதிர்வீச்சு காற்றின் மூலம் ரஷ்யா வரை பரவல் _
» அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum