தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மூன்றாம் நிலவு ...!
+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
ஹிஷாலீ
7 posters
Page 1 of 1
மூன்றாம் நிலவு ...!
காதலுக்காக ஆயிரம் பொய்கள்
சொன்னேன்
குற்றவாளியென
குத்திக் கிழித்துவிட்டாய்
இதயத்தை
குற்றமற்ற நன்மையைத்
தருமாயின் பொய்யும்
உண்மையே என வள்ளுவர்
உரைத்த போது என்
வாயாடிப் பெண்ணே
என் பொய்யை மீண்டும்
முதலிருந்து முணுமுணுத்துப் பார்
நம் காதல் மூன்றாம் நிலவாகும்
சொன்னேன்
குற்றவாளியென
குத்திக் கிழித்துவிட்டாய்
இதயத்தை
குற்றமற்ற நன்மையைத்
தருமாயின் பொய்யும்
உண்மையே என வள்ளுவர்
உரைத்த போது என்
வாயாடிப் பெண்ணே
என் பொய்யை மீண்டும்
முதலிருந்து முணுமுணுத்துப் பார்
நம் காதல் மூன்றாம் நிலவாகும்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: மூன்றாம் நிலவு ...!
நன்மை பயக்குமெனில் - உயிர் காக்கும் என்றால்தான் பொய் பேச வேண்டுமாம். காதலுக்குப் பொய்யேதான் தேவைப்படுகிறது. அதனால்தான் தோல்வியிலும் முடிகிறது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மூன்றாம் நிலவு ...!
கவியருவி ம. ரமேஷ் wrote:நன்மை பயக்குமெனில் - உயிர் காக்கும் என்றால்தான் பொய் பேச வேண்டுமாம். காதலுக்குப் பொய்யேதான் தேவைப்படுகிறது. அதனால்தான் தோல்வியிலும் முடிகிறது.
நிஜம் அண்ணா
நன்றிகள் பல
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: மூன்றாம் நிலவு ...!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மூன்றாம் நிலவு ...!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றிகள் அண்ணா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: மூன்றாம் நிலவு ...!
Hiஅது என்ன மூன்றாம் நிலவு? Why not இரண்டாம் நிலவு?
இரண்டாம் நிலவு அந்த பெண்ணோ?
மூன்றாம் நிலவு அதனால தான் காதலோ?
இரண்டாம் நிலவு அந்த பெண்ணோ?
மூன்றாம் நிலவு அதனால தான் காதலோ?
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: மூன்றாம் நிலவு ...!
அமாவாசைக்கு பிறகு வளர்பிறை ...முதல் இரண்டு நாட்கள்
நிலவு கண்ணுக்குத் தெரியாது.
-
மூன்றாம் நாளில் பிறை நிலா தோன்றும்...பின்னர் வளரும்..!!
நிலவு கண்ணுக்குத் தெரியாது.
-
மூன்றாம் நாளில் பிறை நிலா தோன்றும்...பின்னர் வளரும்..!!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: மூன்றாம் நிலவு ...!
அ.இராமநாதன் wrote:அமாவாசைக்கு பிறகு வளர்பிறை ...முதல் இரண்டு நாட்கள்
நிலவு கண்ணுக்குத் தெரியாது.
-
மூன்றாம் நாளில் பிறை நிலா தோன்றும்...பின்னர் வளரும்..!!
அருண் ஐயா கூறியது போல் இதுவும் சரிதான்.
நான் எழுதியது காதலில் வெற்றி பெற்று (மூன்று நிலவு ) கணவன் மனைவி குழந்தை
என்ற பொருளுடன் எழுதினேன்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: மூன்றாம் நிலவு ...!
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: மூன்றாம் நிலவு ...!
sarunjeevan wrote:[You must be registered and logged in to see this image.]
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: மூன்றாம் நிலவு ...!
கவிதை அருமை ஹிஷாலீ
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
jana kj- புதிய மொட்டு
- Posts : 16
Points : 38
Join date : 03/09/2012
Age : 34
Location : canada
Similar topics
» மூன்றாம் கை !
» மூன்றாம் அறிவு
» மூன்றாம் உலகப் போர்
» மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?
» முக்கனிகளின் மூன்றாம் கனி : " வாழை "
» மூன்றாம் அறிவு
» மூன்றாம் உலகப் போர்
» மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?
» முக்கனிகளின் மூன்றாம் கனி : " வாழை "
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum