தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கல்கியின் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் பதிவிறக்கம்
4 posters
Page 1 of 1
கல்கியின் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் பதிவிறக்கம்
கல்கியின் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் பதிவிறக்கம்
http://tamilebooksdownloads.blogspot.in/2012/09/blog-post_8.html
அன்புடையீர் வணக்கம்..
யாரும் பொன்னியின் செல்வன் புத்தகத்தின் அளவை என்றும் கணக்கில் கொள்ள அவசியமில்லை.. ஏனெனில், அதன் முதல் இரு அத்தியாயத்தைப் படித்த பின், அதைப் படித்த நேரமும் பக்கங்களின் அளவும் தெரியாமல் படிக்க ஆரம்பித்திடுவோம்.. முதல் முறை படிக்கும்போது பல சமயம் அதன் சுவைமிகுதியால் ஒரே நாளில் நூறு பக்கங்களுக்கு மேல் படித்த அனுபவம் எனக்குண்டு. பல நாட்கள் இரவு அசதி மிகுதியால் எப்போது தூங்கினோம் என்று தெரியாமல் படித்திருக்கின்றேன். அதைக் கையிலிருந்து கீழே வைக்கும்போது, ஒரு காதலன் தன் காதலியைப் பிரியும்போது இப்படித்தான் இருக்குமோ என்று எண்ணியிருக்கின்றேன்.
நானும் பொன்னியின் செலவனின் ஒலி/ஒளி வடிவத்தை முதலில் எதிர்பார்த்தவன் தான். பின்பு அதை முதன்முறை முழுதாய்ப் படித்தபின், அவ்வாறு நாம் படிப்பதன் மூலமாகத்தான் அந்த கதாப்பாதிரங்களின் உரையாடலில் வரும் காடசிகளையும் உணர்ச்சிகளையும் நம்மால் நூறு சதம் உணரமுடியுமேயன்றி, வேரொருவர் வாய்மொழியால் அவ்வாறு உணர முடியாது என்பதை உணர்ந்தேன். இப்பொது நான் இரண்டாம் முறை படித்து முடிக்கப் போவதால், இந்த ஒலி வடிவம் என் பொன்னியின் செல்வன் கதை பற்றிய கற்பனைகளை மாற்றாது என்பதை உணர்வதால், ஒலிவடிவில் உள்ள சுவைகளை உணர அதைப் பதிவிரக்கிக் கேட்கவுள்ளேன். அதன் பகிர்விற்கு மிக்க நன்றிகள்..!
ஆனால் முதன்முறைப் படிப்பவர்கள் முதலில் அதை தாமாகப் படித்துணர்ந்த பின்பே ஒலி வடிவத்தைக் கேட்டால்தான் அதன் முழு சுவையையும் நம்மால் உணர முடியும். முதலில் அதன் முதலிரு அத்தியாயங்களைப் படித்திடுங்கள், பின்பு, அதைப் படிக்க நேரமில்லை என்பது போய், அதைப் படித்த நேரம் இவ்வளவு என்று தெரியாமல் போகும். படித்து முடிக்கும்போது இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என்றும் தோன்றும்.. பின்பு அதன் ஒலிவடிவத்திற்கு வரலாம்..
நன்றி,
லோகநாதன்

loganathans- புதிய மொட்டு
- Posts : 21
Points : 39
Join date : 08/08/2012
Age : 37
Location : Chennai
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கல்கியின் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் பதிவிறக்கம்
மிக்க மகிழ்ச்சி நண்பரே...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» பொன்னியின் செல்வன் பாகம் 01
» பொன்னியின் செல்வன் பாகம் 02
» பொன்னியின் செல்வன் திரைப்படம்
» அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் - ஆங்கில மொழிபெயற்பில்
» பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கும் மணி ரத்னம்: முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ள பிரபல நடிகர்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum