தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்..
3 posters
Page 1 of 1
ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்..
-
திருக்குறள் அனைத்துமே ஹைக்கூ என்று ஒரு புலவர்
என்னிடம் சொன்னார். திருக்குறளின் குறிக்கோள் வேறு.
அதற்கும் ஹைக்கூவுக்கும் பொது நோக்கு இருந்தால்
அது சொற்செட்டு.
இருந்தும் திருக்குறள் காட்சிகள் சிலவற்றில் ஹைக்கூ
இருக்கிறது.
-
யான் நோக்கின்
நிலம் நோக்கும்
-
என்பதே நேரடி ஹைக்கூ. அதே போல்
-
பீலீ பெய் சாக்காடும் அச்சிறும் அப்பண்டம்
சாலமிகுந்தப் பெறின்
-
என்பதை,
'மயிலிறகு வைத்ததில் வண்டி சரிகிறது' என்று மாற்றினால்
ஹைக்கூ.
-
அதே போல்,
நெருநல் உளன்
இன்றில்லை
எனபது காட்சிப் பொருளாக விரிகிறது.
-
==============================================
சுஜாதா அவர்களின் ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் -
என்ற நூலிலிருந்து.
Last edited by அ.இராமநாதன் on Mon Sep 17, 2012 2:17 pm; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்..
-
கட்டுரையின் தொடர்ச்சி...
-----------------------
பழமொழிகளில் பல வாழ்க்கை அனுபவத்தைச் சுருங்கச்
சொல்வதால் பல வேளைகளில் ஹைக்கூ வடிவம் பெறுகின்றன.
கீழ்வரும் பழமொழிகளை யோசித்துப் பாருங்கள்:-
-------------
ஓணான்
வேலிக்கு இழுக்கிறது
தவளை
தண்ணீருக்கு இழுக்கிறது
-
கள்ளுக்கு இரண்டு
கருவாட்டுக்கு இரண்டு
-
மண்ணைக்கீறி
மண்ணிலே
படுத்திருக்கிறார்கள்
-
சத்திரத்தில்
சாப்பாடு
மண்டபத்தில்
படுக்கை
-
தீப்பட்ட
வீட்டிலே
கரிக்கட்டை
நிறைய
-
நவாப் அத்தனை ஏழை
புலி
அத்தனை சாது
-
துப்பட்டியில் கிழித்த
கோவணம்
-
ஓடிப்போனது
பெரிய முயல்
-
செத்த இடம்
புல் முளைத்தது
-
மெய்யென்று இருந்தேன்
முழித்தேன்
கனவு
-
மாவும் போச்சு
மாவு கட்டின துணியும்
போச்சு
-
முந்தானை இருக்கிறது
நாலு வீடு இருக்கிறது
-
(இவை எதற்கும் விளக்கம் தேவையில்லை)
==================================
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்..
மகிழ்ச்சி ஐயா...
நான் இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டேன்...
புதிதாக ஹைக்கூ எழுதுபவர்களுக்கு தங்களின் பதிவு உதவும்...
ஹைக்கூ என்றால் என்ன என்பதைக் காட்டும்...
நான் இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டேன்...
புதிதாக ஹைக்கூ எழுதுபவர்களுக்கு தங்களின் பதிவு உதவும்...
ஹைக்கூ என்றால் என்ன என்பதைக் காட்டும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்..
பாராட்டுக்கள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» புதிய அறிமுகம்.
» புதிய புத்தகம் அறிமுகம்
» புதிய வீடியோ சாட்டிங் அறிமுகம்
» புதிய அறிமுகம் நான் - ஆயிஷாபாரூக்
» புதிய கருத்தடை மருந்துகள் அறிமுகம்
» புதிய புத்தகம் அறிமுகம்
» புதிய வீடியோ சாட்டிங் அறிமுகம்
» புதிய அறிமுகம் நான் - ஆயிஷாபாரூக்
» புதிய கருத்தடை மருந்துகள் அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum