தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பிள்ளையாரின் பெருமைகள்...
3 posters
Page 1 of 1
பிள்ளையாரின் பெருமைகள்...
–
”கணபதி தாளைக் கருத்திடை வைப்பீர்!
குணம் அதிற் பலவாம்! கூறக் கேளீர்!
உட்செவி திறக்கும்! அகக் கண் ஒளிதரும்!
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்!’
என்று மகாகவி பாரதியார் அற்புதமாகப் பாடி மகிழ்கிறார்.
புதுச்சேரி மணக்குள விநாயகரை வழிபட்டு “விநாயகர்
நான்மணி’ மாலை இயற்றினார் தேசிய கவி பாரதி.
-
விநாயகர் சதுர்த்தியில் அவரைக் களி மண்ணில்தானே
காட்சிப்படுத்துகிறோம். எனவே “பூமியே சாமி’ என்பதை
அவர் நமக்குப் புலப்படுத்துகிறார். விசர்ஜனத்திலும்
கடலில் கரைந்து மீண்டும் பூமியோடு ஒன்றாய் ஐக்கியம்
ஆகிவிடுகிறார். இந்து மதத் தத்துவங்களிலேயே உச்சியிடம்
வகிப்பது ஓங்காரத் தத்துவமே! அந்த ஓங்கார வடிவமாகவே
விநாயகர் பொலிகின்றார். “ஓம் எனும் பொருளாய் உள்ளாய்
போற்றி’ என அவரைத் துதிக்கிறோம்.
-
விநாயகர் முதலாகத் தொழ வேண்டிய தெய்வம் என்பதாலேயே
அவருக்கான வழிபாடு தனிச் சிறப்புடையதாகத் திகழ்கிறது.
எல்லா தெய்வ சந்நிதானங்களின் முன்பும் நாம் இரு கை
குவித்து கும்பிடு போடுகிறோம்.
தலைமை வழிபாடாகிய கணேசர் வழிபாட்டிற்குத்தான்
குட்டுப் போடுவது, தோப்புக் கரணம் போடுவது என இரண்டு
அதிகப்படியான வந்தனங்கள்.
மண்ணுலகில் வாழும் நாம் மட்டும்தான் குட்டுப் போட்டு
விநாயகரைப் பணிகின்றோம் என்று எண்ணிவிட வேண்டாம்.
“விநாயகனே விண்ணிற்கும்,மண்ணிற்கும் நாதன்’ என
கபிலர் பாடுகிறார். படைத்தல், காத்தல், அழித்தல் என
முத்தொழில்களை ஆற்றும் திரிமூர்த்திகளும் தங்கள் பணி
தொடங்கும் முன் விநாயகரை எண்ணிக் குட்டு போட்டுக்
கொள்கிறார்கள் என்பது.
“மூவரும் தங்கள் தொழிலே புரிந்திட முந்தி முந்தித்
தாவரும் நெற்றியில் தாக்கி உன் நாமம் சாற்றிடுவார்’
என்னும் பாடல் வரிகளால் தெரிகிறது.
தேவர்கள் பிள்ளையாரை எண்ணாமல் செய்த தேரில் ஏறி
திரிபுரம் எரிக்கச் சென்றார் சிவபெருமான். அத்தேரின் அச்சே
முறிந்தது என்பது புராணம்.
பிள்ளையார் வடிவத்தை ஆராய்ந்து பார்த்தால் அனைத்திற்கும்
முதல்வர் அவரே என்பதை அறியலாம்.
அவர் ஒற்றைக் கொம்பு – ஏக தந்தம் கொண்டவர்.
மற்றொரு பக்கம் கொம்பு கிடையாது.
ஆண் யானைக்கு தந்தம் உண்டு. பெண் யானைக்கு கிடையாது.
ஆகவே அவர் ஆணாகவும், பெண்ணாகவும், யானைத் தலை
உடைமையால் மிருகமாகவும் விளங்குகிறார்.
ஐந்து கரங்கள் உடையவர். பெருத்த வயிறும் குறுகிய கால்களும்
பெற்றவர். ஐந்து கைகள் தேவ லட்சணம். குறுகிய கால், பெருத்த
வயிறு பூத அம்சம்.
எனவே பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய்,
உயர்திணையாய், அஃறிணையாய் எல்லாமாகிக் கலந்து
நிறைந்தவராய் விநாயகர் விளங்குகிறார். பொதுவாக “ஆர்’ விகுதி
தந்தையார், தாயார், பாட்டனார் என்பதற்கே பொருந்தும்.
சிறப்பு பெற்ற பிள்ளை என்பதால் பிள்ளையார் திருநாமம் இவருக்கு
அமைந்தது.
கமண்டல நீரைக் கவிழ்த்து காவிரியை வரவழைத்தார்.
முருகனுக்கு கல்யாணத்தை நிகழ்த்தினார். நம்பியாண்டார் நம்பிக்கு
சகல கலைகளையும் கற்பித்தார். ஒளவைக்கு நொடிப் பொழுதில்
கயிலாயப் பேற்றினை அளித்தார்.
மாமேரு மலையிலே வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதி
அருளினார் எனப் பல வரலாறுகள் விநாயகர் சிறப்பை எடுத்துக்
காட்டுகின்றன.
இவ்வளவு சிறப்பு பெற்ற விநாயகர் எளிமையாக பக்தர்களிடம்
இறங்கி வருகிறார்.
-
=======================================
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பிள்ளையாரின் பெருமைகள்...
எனக்கும் ரொம்ப புடிச்சவர் விநாயகர்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பிள்ளையாரின் பெருமைகள்...
பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பிள்ளையார்பட்டி பிள்ளையாரின் சிறப்பு
» எண் மூன்று ..பெருமைகள்
» தமிழின் பெருமைகள்.
» நம் பாரதத்தின் பெருமைகள் !!
» நம் பாரதத்தின் பெருமைகள் !!
» எண் மூன்று ..பெருமைகள்
» தமிழின் பெருமைகள்.
» நம் பாரதத்தின் பெருமைகள் !!
» நம் பாரதத்தின் பெருமைகள் !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum