தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இதுதாங்க அர்த்தம்!
2 posters
Page 1 of 1
இதுதாங்க அர்த்தம்!
--
எல்லாம் அறிந்த நாரதருக்கே ஒரு சந்தேகம்.
ஒரு முனிவரிடம் கேட்டார்.
நாராயணன் என்றால் என்ன அர்த்தம்?
முனிவர் சொன்னார்.ரொம்ப சுலபம்... நாரம் என்றால் தண்ணீர்.
அயனன் என்றால் சயனித்திருப்பவன். அவன் கடலிலே சயனம்
கொண்டவன் அல்லவா? அதனால் நாராயணன் என்றார்.
நாரதருக்கு இந்த பதிலில் அரைகுறை திருப்தி தான் ஏற்பட்டது.
நாராயணனிடமே ஓடினார். ஐயனே! உம்மை நான் நாராயணா...
நாராயணா என்று துதிக்கிறேன். ஆனால், அதற்கு சரியான
விளக்கம் தெரியவில்லை! அது உம் பெயர் தானே! நீரே விளக்கம்
சொல்லுமே!
குறும்புக்கார நாரதர் கேட்ட கேள்விக்கு, குறும்பு நாராயணனும்
குறும்பாகவே பதிலளித்தான். அடடா... எனக்கும் தெரியாதே!
எதற்கும் நீ நர்மதைக்கரையில் இருக்கும் வண்டிடம் போய் கேள்.
அதற்குத் தெரியும் என்று கேள்விப்பட்டேன். நாரதர் வண்டிடம்
ஓடினார். வண்டே! நாராயணன் என்ற பதத்திற்கு அர்த்தம்
தெரியுமா? கேள்வியைக் கேட்ட மாத்திரத்திலேயே வண்டு விழுந்து
இறந்து போனது.
நாரதர் நாராயணனிடம் திரும்பினார். நாராயணன் என்ற நாமம்
கேட்பவர்கள் இறந்து விடுவார்கள்.. அப்படியானால் அது தானே
அர்த்தம், என்றார். அப்படி நான் கேள்விப்பட்ட தில்லையே!
எதற்கும் அதோ! அந்தக் கிளியிடம் கேள், என்று ஒரு மரத்தை
நோக்கி கைநீட்டினார் பகவான். கிளியிடம் இதே கேள்வியை
நாரதர் கேட்க, கிளி சுருண்டு விழுந்து இறந்து போனது.
நாரதருக்கு திக்கித்து விட்டது. மூச்சுக்கு முன்னூறு தடவை
நாராயணா என்கிறோமே! நாமும் செத்து விடுவோமே! பயத்துடன்
நாராயணனிடம் வந்தார். பெருமாளே! அதற்கு அர்த்தம் அதுதான்...
உறுதியாகி விட்டது. நாரதா! அவை விதிமுடிந்து இறக்கின்றன.
எதற்கும் அந்த பசுவின் கன்றிடம் போய் கேள்.
நல்லாயிருக்கு நாராயணா! இதை நான் போய் கேட்க, அந்த
கன்று இறந்து போக, பசுக் கன்றை கொன்ற கொடியபாவம் என்னை
அணுக வேண்டுமென திட்டம் போடுகிறாயா! முடியாது என்றார்
நாரதர்.
அப்படி ஏதும் ஆகாதென்றே நினைக்கிறேன். நீ ஒரு தபஸ்வி!
தபஸ்விக்கு தைரியம் வேண்டாமோ! என்று உசுப்பிவிட்டார்
பெருமாள்.
நாரதரும் சற்று தைரியத்துடன் கன்றிடம் போய் கேட்க, கன்றின்
கதை முடிந்தது. நாராயணா! எல்லாம் போச்சு! இனிமேல்
உன்னிடமில்லை பேச்சு! பசுக் கன்றைக் கொன்ற கொடிய பாவத்துக்கு
என்னை ஆளாக்கிவிட்டாய்! வருகிறேன்! எனக்கிளம்பியவரை,
பெருமாள் தடுத்தார். நாரதா! கலங்காதே! இதுவரை நீ கேட்டது பூச்சி,
பறவை, விலங்குகளிடம்! இனி காசி இளவரசனிடம் போய் கேள்,
அவன் மனிதனாயிற்றே! அவனுக்கு ஏதும் ஆகாது! என்ற நாராயணனை,
அப்பா! என்னை அரச தண்டனைக்கு ஆளாக்க எத்தனை நாள் திட்டம்
போட்டு வைத்திருந்தாய்! முடியாதப்பா! முடியாது என்ற நாரதரை
சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
நாரதர் பயந்த படியே இளவரசனிடம் கேட்டார். அவனுக்கு ஏதும்
ஆகல்லை. ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை
சொல்பவர்களுக்கு பிறவிப்பிணி தீரும். நாரதரே! வண்டாய், கிளியாய்,
கன்றாய் உம் முன் காட்சி தந்தது நானே! உம் வாயால் நாராயணா
என்ற நாமம் கேட்டு உயர்ந்த மனிதப்பிறவி... அதிலும்
செல்வங்களையெல்லாம் அனுபவிக்கத்தக்க இளவரசனாய் பிறந்தேன்.
இனி அருந்தவம் செய்து. நாராயண மந்திரத்தை பக்தியுடன் ஓதி
வைகுண்டம் செல்வேன். மீண்டும் பிறவாத முக்தி நிலையைப் பெறுவேன்,
என்றான்.
ஆகா! நாராயணன் என்றால் வாழும் காலத்தில் செல்வம் அருள்பவன்,
வாழ்வுக்குப் பிறகு பிறவிப்பணி தீர்ப்பவன் என்றல்லவா அர்த்தம் எனப்
புரிந்து கொண்டார் நாரதர்.
-
=============================================
நன்றி: தினமலர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இதுதாங்க அர்த்தம்!
பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இதுதாங்க வாழ்க்கை....!!
» இதுதாங்க வாழ்க்கை...!!
» இதுதாங்க வாழ்க்கை....
» இதுதாங்க வாழ்க்கை....
» அன்போடு ஓர் அர்த்தம்
» இதுதாங்க வாழ்க்கை...!!
» இதுதாங்க வாழ்க்கை....
» இதுதாங்க வாழ்க்கை....
» அன்போடு ஓர் அர்த்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum