தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஒளியின் நெசவு ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
Page 1 of 1
ஒளியின் நெசவு ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
ஒளியின் நெசவு !
நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.செல் 9791562765
விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
ஈஸ்வரி புத்தக நிலையம் .ஆண்டாள் கோயில் சன்னதி .ஸ்ரீவில்லிபுத்தூர் . விலை ரூபாய் 60.
ஒளியின் நெசவு ! பெயரே கவித்துவமாக சிந்திக்க வைக்கின்றது .நூல்
ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி நெசவு செய்யும் குடும்பத்தில் பிறந்த
நெசவாளி .பாட்டாளியின் பாட்டு இந்நூல் .சின்னச் சின்ன இழைகள் கொண்டு
துணி நெய்வது போல நல்ல நல்ல சொற்கள் கொண்டு பட்டாடை போல பாட்டாடை
நெய்துள்ளார்.மரபுக்கவிதைக்கு என்றும் மதிப்புண்டு . [b][b]மரபுக்கவிதைக்கு நிகர் [b][b][b][b]மரபுக்கவிதைதான் என்பதை பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது .[/b][/b][/b][/b][/b][/b]தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் மதிப்புரை மதிப்பு மிக்க உரையாக,மதிப்புக் கூட்டும் உரையாக உள்ளது .
[b][b][b][b][b][b]எட்டு நூல்கள் எழுதிய கவிஞரின் ஒன்பதாவது படைப்பு இந்நூல் .நவரத்தினமாக ஒளிர்கின்றது .முதல் கவிதையே முத்திரைக் கவிதையாக உள்ளது .
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் !
---------------------------------------------------------
பொதிகை தோன்றியவள் ,மதுரை [/b][/b][/b][/b][/b][/b][b][b][b][b][b][b][b][b][b][b][b][b][b][b]ஊ[/b][/b][/b][/b][/b][/b]ன்றியவள்
புதுமைக் காவியங்கள் ஏந்தினாள் - வளர்
[/b][/b][/b][/b][/b][/b][/b][/b][b][b][b][b][b][b][b][b][b][b][b][b][b][b][b]பதியின் வைகைதனில் நீந்தினாள் .
[/b][/b][/b][/b][/b][/b][/b][/b][/b][/b][/b][/b][/b][/b][/b][b][b][b][b][b][b][b]சொற்களின் களஞ்சியமாக நூல் உள்ளது .வளரும் கவிஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் .[/b][/b][/b][/b][/b][/b][/b]
குழந்தாய் ! நீ குழைந்தாய் நீ !
-------------------------------------------------
முத்து ரதம் போல தத்தி நடக்கின்ற
முல்லைப் பூச் செண்டு உடல் கொண்டு
செல்ல மொழி சிந்தும் கற்கண்டு .
உலகப் பொது மறையான திருக்குறளின் பெருமையை கவிதையில் நயம் பட வடித்துள்ளார் .நீண்ட நெடிய மரபுக் கவிதைகள் எழுதி உள்ளார் .பதச்சோறாக வரிகள் மட்டும் உங்கள் ரசனைக்கு இதோ !
வள்ளுவம் !
---------------------------------
செம் மொழியின் தேன் குறளை
எம் மொழியும் ஏற்கும்
நம் மொழியின் நன் மொழியில்
நான் மறையும் தோற்கும் !
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பற்றிய கவிதை மிக நன்றாக உள்ளது .பாராட்டுக்கள் .பாரதிதாசனுக்கு புகழ் மாலை [b][b]சூட்டுவதாக உள்ளது .
காதல் மாண்பினை குயிலின் மூலமாய்
[/b][/b][b][b]கூவினாய் - புதுப் - பாவினால்
வேதம் புதுக்கினாய் வசன கவிச் சுடர்
விளக்கு நீ - எண்கள் - கிழக்கு நீ ![/b][/b]
மின்னலை ஒளியின் நெசவு என்று பெயர் சூட்டி கவிதை எழுதி .அதையே நூலிற்கும் பெயராக சூட்டி உள்ளார் .[b]மின்னலை ஒளியின் நெசவு என்று சொன்ன முதல் கவிஞர் [b]சி .விநாயக மூர்த்தி தான் என்று நினைக்கின்றேன் .[/b][/b]
[b]ஒளியின் நெசவு !
-------------------------------
[/b]அழுது வடியும் மழையின் நடுவில்
அனலை உமிழும் மின்னொளி
புனையும் அழகு பொன்னொளி !
இன்று தடுக்கி விழுந்தால் மதுக்கடை என்றாகி விட்ட அவல நிலை .பள்ளி மாணவன் சீருடையுடன் மது குடிக்கும் அவலம் நடக்கின்றது.தமிழகத்தில் மது விலக்கு ஆகஸ்டு 15 வரும் என்றார்கள் அக்டோபர் 2 வரும் என்றார்கள் .வரவில்லை. விரைவில் தமிழகத்தில் பூரண மது விலக்கு வர வேண்டும். என்பதே, மனிதநேய ஆர்வலர்களின் விருப்பம் .நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி விருப்பமும் மது விலக்கே !
வேண்டாம் மது !
---------------------------
திசை மாறியும் திரிவார் அவர் வசை மாரியும் பொழிவார்
விசை யேறிய வெறியால் வன விலங்காகவும் திகழ்வார் !
குறள் வாசகம் தெரு வீதியின் சுவர் யாவிலும் வரைவோர்
அற நூல் வழி இனி யாகிலும் மது வணிகம் விடுக !
கவிதைகளில் தமிழ்ப்பற்று மட்டுமல்ல தமிழினப்பற்றும் உள்ளது .
செம்மொழி காப்போம் !
------------------------------------------
ஆதியி லே இல்லை பாதி யிலேவந்த
சாதியையும் சமயமும் ஏன் நமக்கு ?
வேதமும் பேதமும் வீண் நமக்கு .
வேழம் நிகர்த்தவர் வீழவும் வீணர்கள்
ஆளவும் வாழவும் தொடருவதா ?
ஈழத்தை மீட்பது கடமையன்றோ !
பாடாத பொருள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல்வேறு பொருள்களில் பாடி உள்ளார். பாராட்டுக்கள் .
பூஜ்ஜியம்
--------------------
ஒற்றையாய்த் தனியே நின்றால்
உன் பலம் பூஜ்ஜியம் , ஒன்றைப்
பற்றி தொடர்வா யானால்
பலம் ,பல மடங்கா[b]ய்க் [/b][b][b]கூடும் ![/b][/b]
தனித்து வாழாதே ! தனித்து வாழ்ந்தால் மதிப்பு இல்லை .[b][b]கூடி வாழ் ! என்று கவிதையில் உணர்த்துகின்றார் .[/b][/b]
நதிகள்
------------------
பெருகும் நதியில் கழிவு நீரும்
பிணமும் மிதக்க விடுவதேன் ?
பருகும் நச்சுப் பானத்துக்கு
மணலைச் சுரண்ட விடுவ தேன் ?
அன்று உலகிற்கு பண்பாடு கற்பித்த நாடு இன்று உலகிற்கு [b][b] ஊழல் கற்பிக்கும் அவலம் கண்டு கொதித்து கவிதை வடித்துள்ளார் .
கைகளுண்டு மனிதர்க்கு விலங்கு[/b][/b]க் கில்லை
[b]கடினமுடன் உழைக்கத்தான் அவையி ருந்தும்
செய்கையிலே போய் [/b][b][b]கூடி [b][b]ஊழல் மூலம்
கை[/b][/b][/b][/b][b][b][b][b][b][b]யூ[/b][/b]ட்டை வாங்குகிறோம் கைகள் நீட்டி !
சிந்திக்க வைக்கும் கவிதைகளை,ச[/b][/b][/b][/b][b][b][b]மூகத்தை சீர் படுத்தும் [b][b][b]கவிதைகளை நூலில் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதிட வாழ்த்துக்கள் .[/b][/b][/b][/b][/b][/b]

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
» கனவுச் சுவடுகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
» “வெளிச்ச விதைகள்” நூல் ஆசிரியர் கவிஞர் இரா . இரவி நூல் மதிப்புரை கவிஞர். சி. விநாயகா மூர்த்தி,
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,

Permissions in this forum:
You cannot reply to topics in this forum