தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
வந்து விட்டேன் தோட்ட நண்பர்களே!
+4
pakee
அ.இராமநாதன்
தங்கை கலை
thaliranna
8 posters
Page 1 of 1
வந்து விட்டேன் தோட்ட நண்பர்களே!
அன்பான தோட்ட நடத்துனர் யூஜின் அவர்களுக்கும் ரமேஷ், இராமநாதன் ஐயா, கலை, பகீ, கலைநிலா, மற்றும் ஏனைய அன்பர்களுக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள்!
மின்வெட்டும் வேளைப்பளுவும் நம்மை பிரிக்க முயற்சித்து தோற்றுக் கொண்டிருக்கிறது. இடையில் எனது கணிணியில் கோளாறும் ஏற்பட்டதால் உங்களை சந்திப்பதில் தடங்கல் ஏற்பட்டு விட்டது.
எனது வலைப்பூ "தளிர்" ஐ சற்று மேம்படுத்தி பலரிடம் சேர்க்க சற்று மெனக்கெட்டதால் அடிக்கடி தோட்டத்தில் உலாவ முடியவில்லை! அத்துடன் மின்வெட்டும் சேர்ந்து கொண்டது. ஓய்வு நேரத்தில் மின்சாரம் இல்லை! மின்சாரம் இருக்கும் போது ஓய்வு கிடைப்பதில்லை!
நேற்று யூஜின் போன் செய்து பேசியதும் மிக மகிழ்ச்சியாக இருந்தது. இன்று தான் கணிணி ஓரளவுக்கு சரி செய்யப்பட்டுள்ளது. அதில் நான் பயன் படுத்தும் தமிழ்மென்பொருள் இன்று தரவிறக்கம் செய்து உங்களிடம் உரையாடுகிறேன்.
இன்னும் சற்று காலத்திற்கு ஓய்வு கிடைக்கும் போதும் மின்வெட்டு இல்லா சமயமாய் இருப்பின் உங்களுடன் அவ்வப்போது உரையாடுகிறேன். விரைவில் படைப்புகள் பேசும்.
அப்புறம், யூஜினுக்கு எனது வாழ்த்துக்கள்! அவருடைய திருமணம் சீரும் சிறப்புமாய் நடைபெற இறைவனை வேண்டுகிறேன். இறைவன் நாடினால் திருமணத்தில் கலந்து கொள்கிறேன்!
அன்புடன்!
உங்கள் தளிர் அண்ணா.
மின்வெட்டும் வேளைப்பளுவும் நம்மை பிரிக்க முயற்சித்து தோற்றுக் கொண்டிருக்கிறது. இடையில் எனது கணிணியில் கோளாறும் ஏற்பட்டதால் உங்களை சந்திப்பதில் தடங்கல் ஏற்பட்டு விட்டது.
எனது வலைப்பூ "தளிர்" ஐ சற்று மேம்படுத்தி பலரிடம் சேர்க்க சற்று மெனக்கெட்டதால் அடிக்கடி தோட்டத்தில் உலாவ முடியவில்லை! அத்துடன் மின்வெட்டும் சேர்ந்து கொண்டது. ஓய்வு நேரத்தில் மின்சாரம் இல்லை! மின்சாரம் இருக்கும் போது ஓய்வு கிடைப்பதில்லை!
நேற்று யூஜின் போன் செய்து பேசியதும் மிக மகிழ்ச்சியாக இருந்தது. இன்று தான் கணிணி ஓரளவுக்கு சரி செய்யப்பட்டுள்ளது. அதில் நான் பயன் படுத்தும் தமிழ்மென்பொருள் இன்று தரவிறக்கம் செய்து உங்களிடம் உரையாடுகிறேன்.
இன்னும் சற்று காலத்திற்கு ஓய்வு கிடைக்கும் போதும் மின்வெட்டு இல்லா சமயமாய் இருப்பின் உங்களுடன் அவ்வப்போது உரையாடுகிறேன். விரைவில் படைப்புகள் பேசும்.
அப்புறம், யூஜினுக்கு எனது வாழ்த்துக்கள்! அவருடைய திருமணம் சீரும் சிறப்புமாய் நடைபெற இறைவனை வேண்டுகிறேன். இறைவன் நாடினால் திருமணத்தில் கலந்து கொள்கிறேன்!
அன்புடன்!
உங்கள் தளிர் அண்ணா.
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: வந்து விட்டேன் தோட்ட நண்பர்களே!
ஹைஈஈஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ வாங்க தளிர் அண்ணா வந்து கலக்குங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: வந்து விட்டேன் தோட்ட நண்பர்களே!
[You must be registered and logged in to see this image.]
-
தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாடு குறித்து ஆய்வு
செய்வதற்காக மின்சாரத்
துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதனைத் தலைவராகக் கொண்டு 10 பேர்
கொண்ட
குழு அமைக்கப்பட்டுள்ளதாம்...!!!
-
-
தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாடு குறித்து ஆய்வு
செய்வதற்காக மின்சாரத்
துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதனைத் தலைவராகக் கொண்டு 10 பேர்
கொண்ட
குழு அமைக்கப்பட்டுள்ளதாம்...!!!
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: வந்து விட்டேன் தோட்ட நண்பர்களே!
அண்ணா நீங்க வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அண்ணா
நலமாக இருக்கீங்களா?
நலமாக இருக்கீங்களா?
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: வந்து விட்டேன் தோட்ட நண்பர்களே!
அண்ணே மீண்டும் தங்களை நமது தோட்டத்தில் பார்ப்பதில் மட்டட்ட மகிழ்வு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: வந்து விட்டேன் தோட்ட நண்பர்களே!
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ்தோட்டத்தில் இணைந்திருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது.
gafoor1984- ரோஜா
- Posts : 169
Points : 231
Join date : 26/03/2011
Age : 38
Location : முத்து நகர்
Re: வந்து விட்டேன் தோட்ட நண்பர்களே!
வருக வருக
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வந்து விட்டேன் தோட்ட நண்பர்களே!
என்னுடைய இணைய இணைப்புக்காக டேடா கார்டு என்ன ஆனதோ தெரியவில்லை... சரிவர இயங்கவில்லை... இன்றுதான் சரி செய்ய எடுத்துச் செல்கிறேன்... மாலைக்குள் வழக்கம்போல் தோட்டத்தில் இணைந்து கொள்கிறேன்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: வந்து விட்டேன் தோட்ட நண்பர்களே!
வாங்கோ வாங்கோ வாங்கோகவியருவி ம. ரமேஷ் wrote:என்னுடைய இணைய இணைப்புக்காக டேடா கார்டு என்ன ஆனதோ தெரியவில்லை... சரிவர இயங்கவில்லை... இன்றுதான் சரி செய்ய எடுத்துச் செல்கிறேன்... மாலைக்குள் வழக்கம்போல் தோட்டத்தில் இணைந்து கொள்கிறேன்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» வந்து விட்டேன் தோட்ட உறவுகளே!
» மீண்டும் உங்கள் தோட்ட நாயகன் வந்து விட்டேன் .....
» துணிந்து விட்டேன்......!!!!!!!!!!!!!
» மாறி விட்டேன்
» ஆனாலும் நனைந்து விட்டேன்...
» மீண்டும் உங்கள் தோட்ட நாயகன் வந்து விட்டேன் .....
» துணிந்து விட்டேன்......!!!!!!!!!!!!!
» மாறி விட்டேன்
» ஆனாலும் நனைந்து விட்டேன்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|