தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பொது அறிவு தகவல்கள்

2 posters

Go down

பொது அறிவு தகவல்கள் Empty பொது அறிவு தகவல்கள்

Post by அ.இராமநாதன் Thu Oct 18, 2012 9:18 am

-
நிறமுடைய கண்ணாடிகள் தயாரிக்க சேர்க்கப்படுவது எது?
-
உலோக ஆக்சைடுகள்

-
-------------------------------------------------------------
-
எறும்புகளின் கொடுக்கில் உள்ள அமிலம் எது?
-
பார்மிக் அமிலம்

-
-----------------------------------------------
-
வங்க வெடியுப்பின் வேதியியல் பெயர் என்ன?
-
பொட்டாசியம் நைட்ரேட்

-
----------------------------------------------------------
-
தங்கம் லத்தீனில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
-
ஆரம்

-
------------------------------------------------------------
-
பாரிசுக்குப் போ - என்ற நாவலின் ஆசிரியர் யார்?

-

பொது அறிவு தகவல்கள் 220px-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D

ஜெயகாந்தன்
------------------------------------------------------


Last edited by அ.இராமநாதன் on Thu Oct 18, 2012 8:03 pm; edited 1 time in total
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் Empty Re: பொது அறிவு தகவல்கள்

Post by அ.இராமநாதன் Thu Oct 18, 2012 9:21 am

-
இரும்பு லத்தீன் மொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?-

பெர்ரம்
-
உலகின் மிகப்பெரிய பாலம் எங்கு கட்டப்பட்டுள்ளது?
-
யான்சே நதி

-
டிரம்ப் எனப்படுவது என்ன?
-
சரக்குக் கப்பல்

-
திருவாரூரில் ஓடும் நதியின் பெயர் என்ன?
-
குடமுருட்டி
-

==========================================
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் Empty Re: பொது அறிவு தகவல்கள்

Post by அ.இராமநாதன் Thu Oct 18, 2012 9:24 am

-
தாதாபாய் நௌரோஜி எந்தப்பத்திரிகையின்
ஆசிரியராக இருந்தார்?
-
இந்தியாவின் குரல்

-
மலம்புழா அணைக்கட்டு எந்த மாநிலத்தில் உள்ளது?
-
கேரளா

-
கவிச் சக்கரவர்த்தி கண்ணதாசன் பிறந்த ஊர் எது?
-

பொது அறிவு தகவல்கள் 200px-Kannadasan
-
சிறுகூடல்பட்டி
-

திருத்தலத்துறையின் இப்போதைய பெயர் என்ன?
-
லால்குடி
-

பொலியாவின் தலைநகர் எது?
-
லாபாஸ்

-
=========================================


Last edited by அ.இராமநாதன் on Thu Oct 18, 2012 8:07 pm; edited 1 time in total
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் Empty Re: பொது அறிவு தகவல்கள்

Post by அ.இராமநாதன் Thu Oct 18, 2012 9:28 am

-
மூன்று தீபாவளியைக் கண்ட திரைப்படம் எது?
-
ஹரிதாஸ்

-
தண்ணீரில் இருக்கும்போது தன் தோலால் சுவாசிக்கும் பிராணி எது?
-

பொது அறிவு தகவல்கள் 220px-Groene_kikker_op_bankirai

தவளை
-
பூட்டானின் தலைநகரம் எது?
-
திம்பு

-
இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவைப் பெற்ற வெளிநாட்டு பிரஜை யா,ர்?
-
கான் அப்துல் கபார்கான்
-

வில்லிப்புத்தூராரை ஆதரித்த மன்னன் யார்?
-
வரபதி ஆட்கொண்டான்
-

======================================


Last edited by அ.இராமநாதன் on Thu Oct 18, 2012 8:09 pm; edited 1 time in total
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் Empty Re: பொது அறிவு தகவல்கள்

Post by அ.இராமநாதன் Thu Oct 18, 2012 9:31 am

-
மெர்க்குரிப் பூக்கள் நாவலாசியர் யார்?
-

பொது அறிவு தகவல்கள் DSC_0087பாலகுமாரன்
-
விப்ரோகாமா என்ற கிருமியால் பரவும் நோய் எது?
-
காலரா

-
நிலைக்காந்தம் தயாரிக்கப் பயன்படும் உலோகம் எது?
-
எஃகு
-

மில்க் சாக்லேட்டைக்கண்டுபிடித்தவர் யார்?
-
டேனியல் பீட்டர்

-
பஹ்ரைனின் தலைநகரம் எது?
-
மனாமா
-

==========================================
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் Empty Re: பொது அறிவு தகவல்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 19, 2012 1:48 pm

பயனுள்ள நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் Empty Re: பொது அறிவு தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum