தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அச்சம் தவிர் ! நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
Page 1 of 1
அச்சம் தவிர் ! நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
அச்சம் தவிர் !
நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
வெளியீடு மின்னல் கலைக் [b][b]கூட[/b][/b]ம் .எல்டாம்ஸ் சாலை ,சென்னை .18 செல் 9841436213.
நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு அவர்கள் "பாவேந்தர் பணிச்செல்வர் " விருது
பெற்றவர் .நங்க நல்லூரில் பாரதி ,பாரதிதாசன் கவிதை அமைப்பை நிறுவி
ஆண்டுதோறும் பாரதி விழா நடத்தி வருபவர். இலக்கிய ஆர்வம் மிக்கவர்
.சென்னையில் நடக்கும் இலக்கிய விழாக்களில் கலந்து கொள்வதில் முன்னணியில்
இருப்பவர் .எல்லோருடனும் அன்பாக பழகிடும் [b]நல்லவர் . சென்னையில் நடந்த விழாக்களில் சந்தித்து உரையாடி உள்ளேன் .மின்னல் கலைக் [b][b]கூட[/b][/b][b][b]த்[/b][/b][b][b][b][b]தின் தரமான பதிப்பாக வந்துள்ளது. பாராட்டுக்கள் ."எளிமையின் சின்னம்" திரு .நல்லகண்ணு அவர்களின் அணிந்துரை நூலிற்கு அழகு சேர்[/b][/b][/b][/b][b][b][b][b][b]க்கின்றது .[/b] [/b][/b][/b][/b][/b]மகாகவி பாரதியின் வைர[b]ச் சொல்லான " அச்சம் தவிர் " நூலின் தலைப்பு மிக நன்று .[/b]நூலில் பல்வேறு தலைப்புகளில் உரத்த சிந்தனையுடன் கவிதை எழுதி நூல்
படிக்கும் வாசகர்களை உரக்க சிந்திக்க வைத்துள்ளார் .உள்ளத்தில் உள்ளது
கவிதை என்பது போல மனதில் பட்டதை துணிவுடன் கவிதையாக்கி உள்ளார்
.பாராட்டுக்கள் .
பெண் உரிமை !
பாய்ந்து வரும் நதியைப் போல்
பறந்து திரியும் பறவை போல்
பெண்ணியமும் பூத்துக் குலுங்கிட
புது உலகைப் படைத்திட
புரட்சி மலர்கள் எழுந்திட
பூமியெங்கும் மகிழ்ச்சி பொங்கிட
பெண்ணுரிமை ஆகா !
பெண்ணுரிமை ஆகா !
நதி போல பறவை போல பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் ,ஆணாதிக்க
சமுதாயத்தில் பெண்களை அடிமைப்படுத்தும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி
வைக்கும் விதமாக கவிதை எழுதி உள்ளார் .ஆணிற்கு பெண் எதிலும் சளைத்தவள் அல்ல
என்பதை எல்லா ஆண்களும் உணர வேண்டும் .பெண்களின் உணர்விற்கு மதிப்பு அளிக்க
வேண்டும் .என்பதை உணர்த்தும் கவிதை நன்று .
உலகம் ஒரு நாள் உணரும் !
மதங்களைப் படைத்தோம்
மனிதர்களைப் பிரித்தோம்
சாதிகளை வளர்த்தோம்
சமத்துவத்தை அழித்தோம்
யாகங்கள் வளர்த்தோம்
தியாகங்கள் மறந்தோம்
ஆன்மிகம் வளர்த்தோம் அதில்
அமைதியை இழந்தோம்
துறவிக்குத் துணை போனோம்
துன்பங்களைப் பெற்றோம் !
இன்று சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் நடக்கும் அவலங்களை
தோலுரித்துக் காட்டி உள்ளார் கவிதையில் .உலகின் அமைதி அழியக் காரணம்
மதம் .மனிதன் மதத்தை மறந்தால் நிம்மதியாக வாழலாம். இன்று சகல வசதிகளுடன்
சாமியார்கள் வாழ்கிறார்கள் .இன்று நாட்டில் கொசு தொல்லையை விட சாமியார்கள் தொல்லை அதிகமாகி விட்டது .[b]எனவே இவர்களுக்கு துறவி என்ற சொல் பொருந்தாது முற்றும் துறந்தவர் துறவி .இவர்கள் எதையும் துறக்காத சுகவாசிகள் . [/b]சாமியார்களை நம்பி இனியும் மோசம் போகாதார்கள் என்று அறிவுறுத்தும் விதமாக எழுதி உள்ளார். பாராட்டுக்கள் .
பாரதி உள்ளம் ,வாய்ச் சொல் வீரரடி ,சங்கக்கிழவி இப்படி பல்வேறு தலைப்புகளில் சிந்தனை விதைக்கும் விதமாக கவிதை வடித்துள்ளார் .நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு . தமிழ் இன உணர்வுடன் பல கவிதைகள் வடித்துள்ளார் .மனித நேயத்தோடு பல கவிதைகள் வடித்துள்ளார் .துங்கும் தமிழர்களை தட்டி எழுப்பும் விதமாக கவிதை எழுதி உள்ளார் .
உனக்கென ஓரிடம் !
இனப்பகை வேரறுக்கும் இலக்கியம் செய்தால் - தமிழா
உன்னதமாய் உனக்கென ஓரிடம் உலகில் உண்டு
இல்லையேல் தங்கும் தமிழ்நாடு தமிழ[b]னுக்கில்லையே
தமிழா மொழியால் விழித்தெழு !முகவரி பெற்றிடு ![/b]
தொண்டு என்றவுடன் நம் நினைவிற்கு வரும் அன்னை தெரசா புகைப்படத்துடன் தொண்டு கவிதை வந்துள்ளது .
தொண்டு செய் மனமே !
தொண்டு செய் மனமே தொண்டு செய் !
சமுதாயத்தின் துயர் துடைக்கத் தொண்டு செய் !
வள்ளுவரின் தொண்டு திருக்குறளைத் தந்தது !
வள்ளலாரின் தொண்டு சன்மார்க்கத்தை அருளியது !
இப்படி தொண்டு கவிதை நீள்கின்றது .பதச் சோறாக சில வரிகள் மட்டுமே எழுதி உள்ளேன் .[b]நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு [/b][b]அவர்கள் தொடர்ந்து எழுதிட [b]வாழ்த்துக்கள்[/b][/b]
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» அச்சம் தவிர்! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நட்சத்திரத் தோரணங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் கே.ஜி. ராஜேந்திர பாபு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» உன் முகமாய் .இரு. நூலாசிரியர் : புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» காதல் மாயா நூலாசிரியர் : கவிஞர் ஆத்மலிங்கன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum