தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..? (பொது அறிவு)

2 posters

Go down

 தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..? (பொது அறிவு) Empty தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..? (பொது அறிவு)

Post by அ.இராமநாதன் Fri Oct 19, 2012 11:46 am

-
புறா வாழாத பகுதி எது?
-
அண்டார்டிகா
-------------------------------------------------
-
பறக்கும் அணில் எங்கு காணப்படுகிறது?
-
வட இந்தியக்காடுகளில்
-
-----------------------------------------------------
-
உலகிலேயே மாடுகள் எங்கு அதிகம்
-
இந்தியாவில்
-
---------------------------------------------------------
-
ஒட்டகத்தின் கர்ப்ப காலம் எவ்வளவு?
-
12 மாதங்கள்
-
------------------------------------------------------------
-
தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..?
-
பிப்ரவரி 28
-
-----------------------------------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..? (பொது அறிவு) Empty Re: தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..? (பொது அறிவு)

Post by அ.இராமநாதன் Fri Oct 19, 2012 11:51 am

கொசு கடற்கரை என அழைக்கப்படும் நாடு எது?
-
நிகாரகூவா
-
=====================================
-
பாரத மாநில வங்கியின் முந்தைய பெயர் என்ன?
-
பாரத இம்பீரியல் வங்கி
-
=========================================
-
பாரதியாரின் நூல்களை முதன் முதலில் வெளியிட்டவர் யார்?
-
பரலி - சு.நெல்லையப்பர்
-
=========================================
-
சரிஸ்கா புலிப்பூங்கா எங்குள்ளது?
-
மத்தியப்பிரதேசம்
-
===========================================
-
கடற்படை தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?
-
டிசம்பர் 4
-
==========================================
==========================================
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..? (பொது அறிவு) Empty Re: தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..? (பொது அறிவு)

Post by அ.இராமநாதன் Fri Oct 19, 2012 11:56 am

-
வால்ட் டிஸ்னி எத்தனை ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ளார்?
-
32
-
==============================================
-
ஐங்கடல் நாடு என்றழைக்கப்படுவது எது?
-
ஆசியா
-
============================================
-
முதன் முதலில் கேள்விக்குறி பயன்படுத்தப்பட்ட மொழி எது?
-
லத்தீன் மொழி
-
=============================================
-
பல்கலைக் கழகங்களில் தியானத்தைப் பாடமாக வைத்துள்ள
நாடு எது?
-
அமெரிக்கா
-
================================================
-
ஒரு நிமிடத்திற்கு 200 முறை சுவாசிக்கும் உயிரினம் எது?
-
 தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..? (பொது அறிவு) 220px-House_mouse
எலி
-
============================================


Last edited by அ.இராமநாதன் on Sat Oct 20, 2012 8:08 am; edited 1 time in total
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..? (பொது அறிவு) Empty Re: தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..? (பொது அறிவு)

Post by அ.இராமநாதன் Fri Oct 19, 2012 12:01 pm

-
அடிமை வமசத்தின் முதல் மன்னர் யார்?
-
குத்புதீன்
-
==================================
-
இங்கிலாந்திலுள்ள ஈடன் கல்லூரியை நிறுவியவர் யார்?
-
ஆறாம் ஹென்றி
-
========================================
-
ஒரு மைலுக்கு எத்தனை பர்லாங்?
-
எட்டு
-
=============================================
-
வாத்து இனங்கள் எத்தனை?
- 180
-
============================================
-
ஆன்டனி - கிளியோபாட்ரா நாடகத்தை எழுதியவர் யார்?
-
ஷேக்ஸ்பியர்
-
==========================================
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..? (பொது அறிவு) Empty Re: தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..? (பொது அறிவு)

Post by அ.இராமநாதன் Fri Oct 19, 2012 12:03 pm

-
எலும்பு சாம்பலின் வேதியியல்பெயர் என்ன?
-
கால்சியம் பாஸ்பேட்
-
============================================
-
ஜீன்களில் உள்ள டி.என்.ஏ வடிவத்தை கண்டு பிடித்தவர்
யார்?
-
ஜேம் வாட்சன்
-
============================================
-
சீக்கிய மதகுரு உஉகுருநானக்கின் பிறந்த நாள் எது?
-
நவம்பர் 10
-
===========================================
-
ஆங்கில நூல் எழுதியதற்காக முதல் சாகித்திய அகடமி விருதைப்
பெற்ற எழுத்தாளர் யார்?
-
ஆர்.கே.நாராயணன்
-
===============================================
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..? (பொது அறிவு) Empty Re: தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..? (பொது அறிவு)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 19, 2012 1:54 pm

பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..? (பொது அறிவு) Empty Re: தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..? (பொது அறிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum