தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

+3
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
7 posters

Go down

கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Oct 21, 2012 9:28 pm

விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். நான் சென்ற மாதம் C driveவில் இருந்து பேக்கப் எடுத்து E driveவுக்கு மாற்ற முயற்சித்தேன். முயற்சித்த போது E driveல் போதுமான இடம் இல்லை என்று சொன்னது. உடனே நான் பேக்கப் வேண்டாம் என்று கேன்சல் செய்து விட்டேன். ஆனால், நான் கேன்சல் செய்யும் வரை பேக்கப் ஆன 30GP யும் அப்போது E driveல் அப்படியேதான் இருந்தது. அதனால், மறுநாள் நான் அந்த E drive வை பார்மட் செய்துவிட்டேன். அப்போது அந்த E driveல் எந்த பைலும் இல்லை. காலியாகவே இருந்தது. இரண்டு நாள் கழித்துப் பார்த்தால் அந்த E drive ல் திரும்பவும் இந்த பேக்கப் பைல் 30GP நிரம்பியிருக்கிறது. திரும்பவும் நான் E drive வை பார்மட் செய்தேன். அப்போது அந்த E drive ல் எந்த பைலும் இல்லை. காலியாகவே இருந்தது. திரும்பவும் மறு வாரம் அந்த E drive ல் திரும்பவும் இந்த பேக்கப் பைல் 30GP நிரம்பியிருக்கிறது. இப்படியே தான், நான் E drive வை பார்மட் செய்தாலும் திரும்ப திரும்ப வந்து நிறைந்துவிடுகிறது.

E drive ல் திரும்பவும் இந்த பேக்கப் பைல் 30GP நிரம்பாமல் இருக்க நான் என்ன வழிமுறையைக் கையாளவேண்டும்?

கொஞ்சம் முறையாகச் சொல்லுங்கள்.

நன்றி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty Re: கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 22, 2012 12:02 pm

இது கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty Re: கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by அ.இராமநாதன் Mon Oct 22, 2012 1:51 pm

கணினி வல்லுநர்களே வாங்க...
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty Re: கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by pakee Tue Oct 23, 2012 10:37 pm

அண்ணா நான் சொல்வது போல் செய்து பாருங்கள்
கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Df6205fd1bb945c8d9b42be7e2afbbb4

அதில் உள்ள folder & search option கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு folder option என்ற ஒன்று வரும்

கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் 4adf8652bd83babc0980469259cccdfe

இந்த படத்தில் உள்ள மாதிரி எல்லா திக் எடுத்து விடுங்கள் அண்ணா எடுத்து விட்டு ok click செய்யுங்கள்

அதற்கு பிறகு E drive open பண்ணுங்க அதில் ஏதாவது file மறைத்து வைக்க பட்ட மாதிரி இருக்க என்று check பண்ணி சொல்லுங்கள் அதன் பிறகு என்ன செய்வது என்று சொல்கிறேன் அண்ணா
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty Re: கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 30, 2012 11:59 am

கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty Re: கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by அச்சலா Tue Feb 12, 2013 3:22 am

கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் 596549 கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் 596549
அச்சலா
அச்சலா
மல்லிகை
மல்லிகை

Posts : 119
Points : 165
Join date : 30/11/2012
Age : 41
Location : சென்னை

Back to top Go down

கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty Re: கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by msaravinthan Fri Feb 22, 2013 1:54 pm

நண்பரே உங்கள் முகவரி தாருங்கள் நான் விளக்குகிறேன்
msaravinthan
msaravinthan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 12
Points : 16
Join date : 30/07/2012
Age : 34
Location : Srilanka

Back to top Go down

கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty Re: கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 22, 2013 4:05 pm

என்ன முகவரி நண்பரே?

செல் எண்ணா? வீட்டு முகவரியா?

ஈமெயில் முகவரியா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty Re: கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by கலைநிலா Sat Feb 23, 2013 11:43 am

கவியருவி ம. ரமேஷ் wrote:என்ன முகவரி நண்பரே?

செல் எண்ணா? வீட்டு முகவரியா? அடிதான் விழும் ஓ

ஈமெயில் முகவரியா?
கொண்டாட்டம்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty Re: கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Mar 23, 2013 7:28 pm

pakee wrote:அண்ணா நான் சொல்வது போல் செய்து பாருங்கள்
கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Df6205fd1bb945c8d9b42be7e2afbbb4

அதில் உள்ள folder & search option கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு folder option என்ற ஒன்று வரும்

கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் 4adf8652bd83babc0980469259cccdfe

இந்த படத்தில் உள்ள மாதிரி எல்லா திக் எடுத்து விடுங்கள் அண்ணா எடுத்து விட்டு ok click செய்யுங்கள்

அதற்கு பிறகு E drive open பண்ணுங்க அதில் ஏதாவது file மறைத்து வைக்க பட்ட மாதிரி இருக்க என்று check பண்ணி சொல்லுங்கள் அதன் பிறகு என்ன செய்வது என்று சொல்கிறேன் அண்ணா

மறைத்து வைக்கப்பட்ட மாதிரி எதுவும் தெரியவில்லை... ஆனால் திரும்பவும் நிரப்பிவிட்டது என்ன செய்வது நண்பரே?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty Re: கணினி பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum