தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காயத்திரி அக்கா

3 posters

Go down

காயத்திரி அக்கா Empty காயத்திரி அக்கா

Post by அ.இராமநாதன் Sun Oct 28, 2012 6:20 am


காயத்திரி அக்கா Kavithai30_01

--
காயத்திரி அக்காவை ரொம்ப பிடிக்கும்
என் சோட்டு பசங்க எல்லோருக்கும்.

-

மாரோடணைத்த புத்தகங்களோடு பள்ளி சென்று திரும்புகையில்
ஜாமன்ட்ரி பாக்ஸிலிருந்து நெல்லிக்காய் தருவாள்.
கிணற்றடியில் நீர் இறைக்க
துணைக்கு நாங்கள் வேண்டும்.
சிரிக்க சிரிக்க கதைகள் சொல்லும் அக்கா
பேய்க் கதைகள் சொல்லி பயமுறுத்தும் வேளையில்
நா இருக்கேன் பயப்படாதீங்கடா என்பாள்.
அதிராமல் நடக்கவும்,
அழகாய் சமைக்கவும் கற்றுக்கொண்ட நாளில்
மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினார்கள்.

திருமண கோலத்தில்
புதுவீட்டுக்குப் புறப்படுகையில்
அக்காவின் கண்கள் கலங்கியிருந்தாலும்
நா அடிக்கடி வருவேன்டா என்று
அவள்தான் ஆறுதல் சொன்னாள்.
மெல்ல ஊர்ந்த காரில் இருந்தபடியே
டாட்டா காட்டினாள் தெருமுனை தாண்டும்வரை...
-
அக்காவின் கிணற்றடி,
அக்காவின் சமையலறை,
அக்கா பதியமிட்டு வளர்த்த செம்பருத்தி
யாவுமே தனிமையில் வாடத் தொடங்கின
எங்களைப்போலவே...
அக்கா இல்லாத துயரங்களைத் தேக்கி.


காயத்திரி அக்கா Kavithai301
-
மறுவீட்டுக்கு வந்தவள்
அத்தானைப்பற்றிய கதைகளை சொல்லிகொண்டிருந்தாள்
கன்னம் சிவக்க சிவக்க...


பின்னொருநாளில் வந்தவள்
எதுவும் பேசாது திரும்பி சென்றது குறித்து
கதைகள் முளைக்கத்தொடங்கின
அக்கா தவறாமல் தலைகுளிப்பது குறித்து...


அதிராமல் நடப்பதோ, அழகாய் சமைப்பதோ
வகிடெடுத்து வாருவதோ
மறந்து போனவளாய் வந்த காயத்ரி அக்கா
எங்களோடு தங்கத் தொடங்கியபின்
திரும்பக் கிடைத்தன கிணற்றடி கதைகள்.
புரியாமல் இருந்தாலும் தலையாட்டுவோம் அக்காவுக்காக.


எப்போதும் நெஞ்சோடு அணைத்துக்கொள்ளும்
காயத்திரி அக்கா இப்போதெல்லாம்
வாஞ்சை பொங்க வயிரோடு அணைத்துக்கொள்கிறாள்.

-
===========================================
- நீரை.மகேந்திரன்
நன்றி: [You must be registered and logged in to see this link.]

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31799
Points : 70003
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

காயத்திரி அக்கா Empty Re: காயத்திரி அக்கா

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Oct 30, 2012 10:50 am

காயத்திரி அக்கா 20110113_2007482619.4m754vosxv484kgk0s40w8w4o.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.th
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காயத்திரி அக்கா Empty Re: காயத்திரி அக்கா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 30, 2012 1:42 pm

காயத்திரி அக்கா 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காயத்திரி அக்கா Empty Re: காயத்திரி அக்கா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» யூஜின் அண்ணா . கலை அக்கா . ரமேஷ் அண்ணா . ஹிசாலீ அக்கா . நிலாமதி அக்கா பகி அண்ணா . கலைநில அண்ணா . யுவா அக்கா . கார்த்திக் அண்ணா . மற்றும் எல்லா உறவுகளும் எப்படி இருக்கீங்க
» அக்கா , அரசன் அண்ணா . யூஜின் அண்ணா . ரமேஷ் அண்ணா . ஐயா .டமில் நிலாமதி அக்கா ..கவிதா அக்கா கவிக்கா.. கலைநிலா அண்ணா . தளிர் அண்ணா . பகீ அண்ணா . எல்லோருடனும் கோவம் . நான் தானிய இருக்கான் தோட்டத்தில யாரும் இல்ல
» அக்கா வீட்டுக்குத் தங்கை போவாள்.. ஆனால், தங்கை வீட்டுக்கு அக்கா வரமுடியாது!- விடுகதை
» 27 நட்சத்திரங்களுக்கும் உரிய காயத்திரி மந்திரங்ள்...
» எல்லாரும் எப்படி இருக்கீங்க ,, யூஜின் அண்ணா , கலை அக்கா , ரமேஷ் அண்ணா , ஹிசாலீ அக்கா , பகீ அண்ணா , ஐயா , ராஜப்டீன் அண்ணா , மற்றும் எல்லா உறவுகளும் எப்படி இருக்கீங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum