தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எவனுக்கு 'ஓம்' என்று சொல்லலாமென
4 posters
Page 1 of 1
எவனுக்கு 'ஓம்' என்று சொல்லலாமென
நானும்
ஆளை ஆள் பார்க்கிறேன்
ஒருத்தனும்
என்னைக் காதலிப்பதாக இல்லை!
கண்ணாடியைப் பார்த்துப் பார்த்து
தலை வாரித் தலை வாரி
தலைமுடியும் உதிருகிறதே...
மணக்கும் தண்ணி(colon) பூசி
தலைமுடியும் நரைக்க நரைக்க...
மணக்கும் பூசல் மா
முகத்திலே அப்பி அப்பி
முகத்திலே ஊத்தைக் களி உருள...
நாளுக்கு
நாலு வேளை குளித்து
எங்க வீட்டுக் கிணறு வற்ற
எங்க அம்மா
"இவளுக்குப் பைத்தியமோ" எனத் திட்ட
நாற்சந்திகளில்
அழகாக, எடுப்பாக
கால் கடுக்க, காலணி தேய
நேர்கோட்டிலே பெருவிரல் வைத்து
நடைபோடும் அழகைப் பார்த்தாவது
ஒருத்தனும்
என்னைப் காதலிக்க முன்வரவில்லையே!
அகவை பதினெட்டானால்
சட்டுப் புட்டென்று
காதல் வருமென்பது பொய்யோ...
"காதலிப்பது எப்படி?" என்று
எவராவது பொத்தகம் எழுதினரோ என
யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் தேடி
ஒரு பொத்தகக் கடையிலும் இல்லையே...
"காதலிக்கச் சொல்லித் தாரும்" என
எவராவது மதியுரைஞ(counsellor)ரிடம் கேட்க
உள்ளத்திலே ஒரு பின்வாங்கல்...
எல்லாம் தோற்றுப் போக
பைத்தியம் பிடிக்க
எவனாச்சும் ஒருவனிடம்
"நான் உன்னைக் காதலிக்கிறேன்" என
கேட்டுப் பார்க்கக் காத்திருந்து
ஒரு கறுவல் வந்து அகப்பட
நானும் கேட்ட போது
"கேட்டு வருவது காதலில்லை
ஒழுக்கமாக
ஒரு வேலையிலோ உன்வீட்டிலோ
இருந்தால் பரவாயில்லை
அழகைக் காட்டித் திரிந்தால் - அது
பறிபோயிடும் பாருங்கோ - அதன் பின்
சாவு தான் பரிசு
அடிக்கடி கோயிலுக்குப் போ
அடிக்கடி நூலகத்துக்குப் போ
தெருச் சுற்றும் பெண்களை
நல்ல ஆண்களுக்குப் பிடிக்காதே
எவனைக் கண்டாலும் ஒதுங்கிப் போ - அதை
நாலு ஆள்கள் பார்த்து அதிர - அதைக் பார்த்து
ஆண்கள் உன்னை நாடியலைய
எவனுக்கு 'ஓம்' என்று சொல்லலாமென - நீ
முளி முளியென்று முளிக்க
அதில் ஒரு சுகமிருக்கே!" என்றவன்
நீ எப்ப
அப்படி இருக்கிறாயென
நான் பார்த்து உறுதி செய்வேனோ- அப்ப
"என்னை நீ காதலி" என்று கேட்பேனென
"உப்பிடி எத்தனை ஆண்களைக் கேட்டியோ" என
என்னைத் திட்டிச் செல்லாமல்
அன்பாலே என் உள்ளத்தில்
இடம்பிடித்துச் சென்றானே!
*பைத்தியம் போல காதலிக்க அலையும் பெண்களே! உங்களுக்கு இக்கவிதையை அன்பளிப்புச் செய்கிறேன்!.
ஆளை ஆள் பார்க்கிறேன்
ஒருத்தனும்
என்னைக் காதலிப்பதாக இல்லை!
கண்ணாடியைப் பார்த்துப் பார்த்து
தலை வாரித் தலை வாரி
தலைமுடியும் உதிருகிறதே...
மணக்கும் தண்ணி(colon) பூசி
தலைமுடியும் நரைக்க நரைக்க...
மணக்கும் பூசல் மா
முகத்திலே அப்பி அப்பி
முகத்திலே ஊத்தைக் களி உருள...
நாளுக்கு
நாலு வேளை குளித்து
எங்க வீட்டுக் கிணறு வற்ற
எங்க அம்மா
"இவளுக்குப் பைத்தியமோ" எனத் திட்ட
நாற்சந்திகளில்
அழகாக, எடுப்பாக
கால் கடுக்க, காலணி தேய
நேர்கோட்டிலே பெருவிரல் வைத்து
நடைபோடும் அழகைப் பார்த்தாவது
ஒருத்தனும்
என்னைப் காதலிக்க முன்வரவில்லையே!
அகவை பதினெட்டானால்
சட்டுப் புட்டென்று
காதல் வருமென்பது பொய்யோ...
"காதலிப்பது எப்படி?" என்று
எவராவது பொத்தகம் எழுதினரோ என
யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் தேடி
ஒரு பொத்தகக் கடையிலும் இல்லையே...
"காதலிக்கச் சொல்லித் தாரும்" என
எவராவது மதியுரைஞ(counsellor)ரிடம் கேட்க
உள்ளத்திலே ஒரு பின்வாங்கல்...
எல்லாம் தோற்றுப் போக
பைத்தியம் பிடிக்க
எவனாச்சும் ஒருவனிடம்
"நான் உன்னைக் காதலிக்கிறேன்" என
கேட்டுப் பார்க்கக் காத்திருந்து
ஒரு கறுவல் வந்து அகப்பட
நானும் கேட்ட போது
"கேட்டு வருவது காதலில்லை
ஒழுக்கமாக
ஒரு வேலையிலோ உன்வீட்டிலோ
இருந்தால் பரவாயில்லை
அழகைக் காட்டித் திரிந்தால் - அது
பறிபோயிடும் பாருங்கோ - அதன் பின்
சாவு தான் பரிசு
அடிக்கடி கோயிலுக்குப் போ
அடிக்கடி நூலகத்துக்குப் போ
தெருச் சுற்றும் பெண்களை
நல்ல ஆண்களுக்குப் பிடிக்காதே
எவனைக் கண்டாலும் ஒதுங்கிப் போ - அதை
நாலு ஆள்கள் பார்த்து அதிர - அதைக் பார்த்து
ஆண்கள் உன்னை நாடியலைய
எவனுக்கு 'ஓம்' என்று சொல்லலாமென - நீ
முளி முளியென்று முளிக்க
அதில் ஒரு சுகமிருக்கே!" என்றவன்
நீ எப்ப
அப்படி இருக்கிறாயென
நான் பார்த்து உறுதி செய்வேனோ- அப்ப
"என்னை நீ காதலி" என்று கேட்பேனென
"உப்பிடி எத்தனை ஆண்களைக் கேட்டியோ" என
என்னைத் திட்டிச் செல்லாமல்
அன்பாலே என் உள்ளத்தில்
இடம்பிடித்துச் சென்றானே!
*பைத்தியம் போல காதலிக்க அலையும் பெண்களே! உங்களுக்கு இக்கவிதையை அன்பளிப்புச் செய்கிறேன்!.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: எவனுக்கு 'ஓம்' என்று சொல்லலாமென
[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: எவனுக்கு 'ஓம்' என்று சொல்லலாமென
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எவனுக்கு 'ஓம்' என்று சொல்லலாமென
கருத்துத் தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Similar topics
» நச் என்று ஒரு இச்
» இது யார் என்று சொல்லுங்கள்பார்க்கலாம்
» மசக்கை என்று
» பக்கத்தில் வா என்று!
» என்று கவிதையாக ...!
» இது யார் என்று சொல்லுங்கள்பார்க்கலாம்
» மசக்கை என்று
» பக்கத்தில் வா என்று!
» என்று கவிதையாக ...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum