தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஒரு வைர விழா - ருத்ரா
2 posters
Page 1 of 1
ஒரு வைர விழா - ருத்ரா
ஒரு வைர விழா
==================================================== ருத்ரா
சட்டசபைக்கு வைரவிழா
ஜனநாயகம் சுடரேந்தி
இருள் அகற்றி இன்றோடு
அறுபது ஆண்டுகள்!
ஆனாலும் சுடரேந்திய கையில்
"மெழுகுவர்த்தியே" மிச்சம்.
மின்சாரம் தின்றவர்கள்
அசைபோடுகின்றார்கள்
கும்மிருட்டை தினந்தோறும்.
சட்டசபைக்கு
நினைவுத்தூண் பிரம்மாண்டம்.
சட்டசபை கட்டிடம் தான்
காணவில்லை.
அவர் தொட்டுக்கட்டியதால்
தீட்டு ஆகிப்போனது என்று
தீண்டாமை பேசுகின்றார்.
சட்டசபை கட்டிடம்
காலொடிய விட்டு விட்டு
தூண்கள் நிறுத்துகின்றார்.
இந்த பொய்க்கால் குதிரைக்கும்
கொண்டாடுவோம்
வைரவிழா.
இது
இவர்களின்
அரசியல் காழ்ப்பு உணர்ச்சிக்கு
வைரவிழா.
லஞ்சத்தால்
அரசியல் கற்பழிந்து போனதற்கும்
வைரவிழா.
அரசியல் சட்டப்புத்தகத்தின்
அத்தியாயங்கள் எல்லாம்
ஊழல் கரையான் அரித்த பின்னே
அட்டைகள் மட்டும் எஞ்சிய
அவலங்களின் அணிவகுப்புக்கும்
வைரவிழா.
வாக்குப்பெட்டிக்குள்
கனத்த இருள்
குத்தகை எடுத்திருக்க
குத்து விளக்குகள்
ஏற்றிக் கொண்டாடும்
வைரவிழா.
ஜனநாயகம் முடமாகிப்போனபின்
இந்த பளபளத்தூண்களா
அதற்கு
முட்டு கொடுக்கப்போகின்றன?
உனக்கு மின்சாரம் தரமாட்டேன்.
உனக்கு தண்ணீர் தரமாட்டேன்...என
மொழிப்பற்று அகழி யாக
தனித்தனிக்கோட்டைகள்
உருவாகிய பின்னே
"சாரே ஜஹாம்ஸெ அச்சா"கீதம் கூட
அபஸ்வரம் ஆகிப்போனது.
இருந்தாலும் அதுவே இசைஅமைக்க
கொண்டாடுவோம் வைரவிழா.
நம் "பாரதவிலாஸ்" கட்டிடத்துள்
"அரக்குமாளிகைகள்" கட்டும்
கறுப்புப்பண அரக்கர்கள்
மறைவாய் நின்று
ரிப்பன் வெட்டி
திறப்புவிழா நடத்தும்
அபாயங்கள் நம் தோள்மீது.
இருப்பினும் கொண்டாடுவோம்
வைரவிழா.
அசோகனின் வளையாத
சிங்கத்தூண் கூட
தமிழ்நாட்டைத்தாண்டி
கூனிக்குறுகி
அந்த சிங்களத்தானுக்கே
வளைந்து நெளிந்து
சல்யூட் அடிக்கிறது.
இது என்ன
ராஜ (அ)தர்மம் என்று தெரியவில்லை?
நமக்கு எதுவும்
தெரியத்தேவை இல்லை.
ஏனெனில்
தமிழன் என்ற
தடம் தெரியாமல்
முகம் தெரியாமல்
அகம் தெரியாமல்
தடவிக்கொண்டிருக்கிறான்..
தமிழன்.
காகிதத்தில் போட்டாலும்
கம்பியுட்டரில் போட்டாலும்
ஓட்டு போடும் பட்டன்கள்
அத்தனையும் வைரங்கள்.
ஆனாலும்
வைரங்கள் அவர்களுக்கு
பட்டன்கள் நமக்குத் தான்.
இருந்தாலும்
வைரவிழா அழைக்கிறது.
வாருங்கள் எல்லோரும்
கொண்டாடுவோம்.
==================================================== ருத்ரா
சட்டசபைக்கு வைரவிழா
ஜனநாயகம் சுடரேந்தி
இருள் அகற்றி இன்றோடு
அறுபது ஆண்டுகள்!
ஆனாலும் சுடரேந்திய கையில்
"மெழுகுவர்த்தியே" மிச்சம்.
மின்சாரம் தின்றவர்கள்
அசைபோடுகின்றார்கள்
கும்மிருட்டை தினந்தோறும்.
சட்டசபைக்கு
நினைவுத்தூண் பிரம்மாண்டம்.
சட்டசபை கட்டிடம் தான்
காணவில்லை.
அவர் தொட்டுக்கட்டியதால்
தீட்டு ஆகிப்போனது என்று
தீண்டாமை பேசுகின்றார்.
சட்டசபை கட்டிடம்
காலொடிய விட்டு விட்டு
தூண்கள் நிறுத்துகின்றார்.
இந்த பொய்க்கால் குதிரைக்கும்
கொண்டாடுவோம்
வைரவிழா.
இது
இவர்களின்
அரசியல் காழ்ப்பு உணர்ச்சிக்கு
வைரவிழா.
லஞ்சத்தால்
அரசியல் கற்பழிந்து போனதற்கும்
வைரவிழா.
அரசியல் சட்டப்புத்தகத்தின்
அத்தியாயங்கள் எல்லாம்
ஊழல் கரையான் அரித்த பின்னே
அட்டைகள் மட்டும் எஞ்சிய
அவலங்களின் அணிவகுப்புக்கும்
வைரவிழா.
வாக்குப்பெட்டிக்குள்
கனத்த இருள்
குத்தகை எடுத்திருக்க
குத்து விளக்குகள்
ஏற்றிக் கொண்டாடும்
வைரவிழா.
ஜனநாயகம் முடமாகிப்போனபின்
இந்த பளபளத்தூண்களா
அதற்கு
முட்டு கொடுக்கப்போகின்றன?
உனக்கு மின்சாரம் தரமாட்டேன்.
உனக்கு தண்ணீர் தரமாட்டேன்...என
மொழிப்பற்று அகழி யாக
தனித்தனிக்கோட்டைகள்
உருவாகிய பின்னே
"சாரே ஜஹாம்ஸெ அச்சா"கீதம் கூட
அபஸ்வரம் ஆகிப்போனது.
இருந்தாலும் அதுவே இசைஅமைக்க
கொண்டாடுவோம் வைரவிழா.
நம் "பாரதவிலாஸ்" கட்டிடத்துள்
"அரக்குமாளிகைகள்" கட்டும்
கறுப்புப்பண அரக்கர்கள்
மறைவாய் நின்று
ரிப்பன் வெட்டி
திறப்புவிழா நடத்தும்
அபாயங்கள் நம் தோள்மீது.
இருப்பினும் கொண்டாடுவோம்
வைரவிழா.
அசோகனின் வளையாத
சிங்கத்தூண் கூட
தமிழ்நாட்டைத்தாண்டி
கூனிக்குறுகி
அந்த சிங்களத்தானுக்கே
வளைந்து நெளிந்து
சல்யூட் அடிக்கிறது.
இது என்ன
ராஜ (அ)தர்மம் என்று தெரியவில்லை?
நமக்கு எதுவும்
தெரியத்தேவை இல்லை.
ஏனெனில்
தமிழன் என்ற
தடம் தெரியாமல்
முகம் தெரியாமல்
அகம் தெரியாமல்
தடவிக்கொண்டிருக்கிறான்..
தமிழன்.
காகிதத்தில் போட்டாலும்
கம்பியுட்டரில் போட்டாலும்
ஓட்டு போடும் பட்டன்கள்
அத்தனையும் வைரங்கள்.
ஆனாலும்
வைரங்கள் அவர்களுக்கு
பட்டன்கள் நமக்குத் தான்.
இருந்தாலும்
வைரவிழா அழைக்கிறது.
வாருங்கள் எல்லோரும்
கொண்டாடுவோம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஒரு வைர விழா - ருத்ரா
மிகப் பெரிய உண்மை... தமிழன் தமிழன்தான். தடம் முகம் அகம் சுயம் தவிர்த்து கட்சிக்குள்ளும் திரைபடத்தின் நடிகை நடிகனுக்குள்ளும் தொலைந்து போகிறவர்கள்...
வைரம்... விலை அதிகம்
நிறைய பேருக்கு பயன்படுவதில்லை
அதுபோலதான்
சட்ட மன்றத்தின்
நடவடிக்கைகளும்
தீர்மானங்களும்
நேற்றோ முன்னன நாளோ... மழை வருகிறதே விடுமுறை சொல்கிறார்களா என்று ஜெயா தொலைக்காட்சி பார்த்தேன். அப்போது... முதலமைச்சர் இப்படிப் பேசுகிறார்... மின்துண்டிப்புக்கு மக்களும் எதிர்காட்சி உறுப்பினர்களும் வருந்துகிறார்கள்... நான் உங்களை விட ஆயிரம் மடங்கு... லட்சம் மடங்கு வருந்துகிறேன் என்றார். உடனே சட்ட மன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் பெஞ்சை தட்டி ஆரவாரம் செய்கிறார்கள். வருத்தம் தெரிவிப்பதற்கும் அங்கு கை தட்டல்கள்- பெஞ்ச் தட்டல்களா?
தமிழன் தான் வெட்கப்பட வேண்டிதற்கும் கை தட்டிக் கொள்கிறான்.
தேவை தான் வைர விழா...
தூணையாவது அடுத்த ஆட்சிக்கு வருபவர்கள் இடித்துவிடவோ வேறு அ்ல்லது இடத்துக்கு மாற்றிவிடவோ செய்யாத படி கட்டுங்கள்... எங்கள் பணம்தான் வீணாகிறது...
கவிதைக்குப் பாராட்டுகள்...
வைரம்... விலை அதிகம்
நிறைய பேருக்கு பயன்படுவதில்லை
அதுபோலதான்
சட்ட மன்றத்தின்
நடவடிக்கைகளும்
தீர்மானங்களும்
நேற்றோ முன்னன நாளோ... மழை வருகிறதே விடுமுறை சொல்கிறார்களா என்று ஜெயா தொலைக்காட்சி பார்த்தேன். அப்போது... முதலமைச்சர் இப்படிப் பேசுகிறார்... மின்துண்டிப்புக்கு மக்களும் எதிர்காட்சி உறுப்பினர்களும் வருந்துகிறார்கள்... நான் உங்களை விட ஆயிரம் மடங்கு... லட்சம் மடங்கு வருந்துகிறேன் என்றார். உடனே சட்ட மன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் பெஞ்சை தட்டி ஆரவாரம் செய்கிறார்கள். வருத்தம் தெரிவிப்பதற்கும் அங்கு கை தட்டல்கள்- பெஞ்ச் தட்டல்களா?
தமிழன் தான் வெட்கப்பட வேண்டிதற்கும் கை தட்டிக் கொள்கிறான்.
தேவை தான் வைர விழா...
தூணையாவது அடுத்த ஆட்சிக்கு வருபவர்கள் இடித்துவிடவோ வேறு அ்ல்லது இடத்துக்கு மாற்றிவிடவோ செய்யாத படி கட்டுங்கள்... எங்கள் பணம்தான் வீணாகிறது...
கவிதைக்குப் பாராட்டுகள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கார்த்திகை விழா ஞான ஒளி
» பாராட்டு விழா..!
» மஞ்சள்நீராட்டு விழா
» செவ்வாய்ப்பூங்கா - ருத்ரா
» தீபாவளிக்குறும்பாக்கள் - ருத்ரா
» பாராட்டு விழா..!
» மஞ்சள்நீராட்டு விழா
» செவ்வாய்ப்பூங்கா - ருத்ரா
» தீபாவளிக்குறும்பாக்கள் - ருத்ரா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum