தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிவப்புக் கலரு சிங்குச்சா! - (மருத்துவம்)

3 posters

Go down

சிவப்புக் கலரு சிங்குச்சா! - (மருத்துவம்) Empty சிவப்புக் கலரு சிங்குச்சா! - (மருத்துவம்)

Post by அ.இராமநாதன் Tue Nov 06, 2012 3:26 pm

இரத்த சோகை வராமல் தடுக்க…


இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் இருக்க வேண்டிய
ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் நிலையே
இரத்தசோகை.

ஹீரோகுளோபின் பெண்களுக்கு 100 மி.லி. இரத்தத்தில்
12.1 முதல் 15.1 கிராமும், கர்பிணிகளுக்கு 100 மி.லி. இரத்தத்தில்
11 முதல் 12 கிராமும் இயல்பாக இரத்தத்தில் இருக்க வேண்டும்.

* பெண்களுக்கு 12 கிராமுக்கு குறைவாக, கர்பிணிகளுக்கு 11
கிராமுக்கு குறைந்தால் இரத்தசோகை ஏற்படும்.

* இதற்கு இளம்பெண்கள் மருத்துவரிடம் இரும்புச்சத்து மற்றும்
ஃபோலிக் அமில மாத்திரைகள் பெற்று உட்கொள்ள வேண்டும்.

இரத்த சோகை ஏற்படக் காரணங்கள்:

* பெண்கள் பூப்பெய்திய காலம் முதல் தங்கள் மாதவிலக்கு
காலங்களில் அதிக அளவு இரத்தப் போக்கினால் இரும்புச் சத்து
மற்றும் வைட்டமின் இழப்பதால்…

* பேறு காலத்தின் போது இரத்தப்போக்கு ஏற்படுவதால்…

* அடிக்கடி அழந்தை பெறுவதால்…

* தேவைக்கு ஏற்ப உணவு உண்ணாமை…

உங்களுக்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் 70 சதவிகிதம் வளர் இளம்பெண்களுக்கு இரத்தசோகை
நோய் காணப்படுகிறது.

இதன் பாதிப்பு:

பள்ளிப் படிப்பிலும் மற்ற செயல்பாடுகளிலும் குறைவான பங்கேற்பு,
ஒழுங்கற்ற மாதவிடாய், உடல் சக்தி குறைவு, தொடர்ந்து அசதி.

இதன் ஆரம்ப அறிகுறிகள்:

சோர்வு, மூச்சு வாங்குதல், கற்றலில் கவனக்குறைவு, அன்றாட
வேலைகளைச் செய்ய முடியாமை, வெளிறிய முகம் மற்றும்
கண்கள், மார்பு படபடத்தல்.

தடுக்க என்ன செய்ய வேண்டும்?

* ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடல் பூச்சி நீக்கி மருந்து
எடுத்துக் கொள்ளுதல்.

* இபுரும்புச் சத்து மாத்திரை சாப்பாட்டுக்குப்பின் உட்கொள்ளுதல்.

* இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை போதுமான அளவு
சேர்த்துக் கொள்ளுதல்.

* சுகாதாரக் கழிப்பறையை உபயோகித்தல்.

* வெளியில் செல்லும் போது காலணிகள் அணிதல்

* மலம் கழித்தபின், சமைக்கும் முன், குழந்தைகளுக்கு உணவு
ஊட்டும் முன் சோப்பு போட்டுக் கைகளைக் கழுவுதல்.
-
======================================


>பி. சாந்தா புகழேந்தி, மதுரை
நன்றி: ;மங்கையர் மலர் செய்திகள்:


--
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சிவப்புக் கலரு சிங்குச்சா! - (மருத்துவம்) Empty Re: சிவப்புக் கலரு சிங்குச்சா! - (மருத்துவம்)

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 07, 2012 8:11 pm

சிவப்புக் கலரு சிங்குச்சா! - (மருத்துவம்) Cb40_priyamani1_005
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சிவப்புக் கலரு சிங்குச்சா! - (மருத்துவம்) Empty Re: சிவப்புக் கலரு சிங்குச்சா! - (மருத்துவம்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 08, 2012 12:34 pm

பயனுள்ள நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிவப்புக் கலரு சிங்குச்சா! - (மருத்துவம்) Empty Re: சிவப்புக் கலரு சிங்குச்சா! - (மருத்துவம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum