தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
செய்கூலி சேதாரம்...
2 posters
Page 1 of 1
செய்கூலி சேதாரம்...
நன்றி மின்னஞ்சல் Murattu Bakdan
செய்கூலி சேதாரம் என்பது தங்க நகை விற்பர்வர்களின் ஏக போக உரிமையாகப் போய்விட்டது இந்தியாவில். ஒரு பொருள் செய்தால், செய்த பொருளின் மூலப் பொருள் கழிவுகள் பெரும்பாலும் மறு சுழற்சி செய்து திரும்ப மூலப் பொருளாக மாற்றிக் கொள்ள இன்றைய விஞ்ஞான உத்திகள் நிறைய உண்டு....ஆனால் தங்கம் மட்டும் அதற்கு விதிவிலக்கு. நகை வியாபாரிகள் கோடிகளில் கொள்ளை அடிக்கும் வியாபார உத்திகளில் சேதாரம் ஒன்று....நினைவில் கொள்ளுங்கள்.....
இந்தியா தவிர ஏனைய உலக நாடுகளிலும் தங்கம் விற்கிறார்கள். அங்கெல்லாம் சேதாரம்எனும் சொல்லே இல்லை....ஒன்றே ஒன்றுதான்...கூலி. அதில் எந்த விதமான சேதாரத்தையும் சேர்க்க மாட்டார்கள். உதாரணமாக, துபாயில் உள்ள நகைக்கடைகளில் எந்த ஒரு அணி வாங்குகிறீர்களோ அதற்கென்று நியாயமான ஒரு கூலி நிர்ணயித்திருப்பார்கள்...உதாரணத்திற்கு, வளையல் என்றால் அதிக பட்சம் ரூபாய் நூறு ஒரு கிராமிற்கு கூலி. இதுவும் கைவேலைப் பாட்டிக்காக மட்டும் இந்த கூலி..இதையே கருவி மூலம் செய்யும் வேலைக்கு இந்தக் கூலி பாதி தான்..செயின் ஒன்றுக்கு கூலி ரூ 40௦-80 /கிராம் , மோதிரம் ரூ 40 -60 . அவ்வளவேதான்.
அப்போ துபாயில் பொன் வேலை செய்பவர்களுக்கு சேதாரம் இல்லையா என்ன? இருக்கிறது அங்கு மட்டும் இல்லை இங்கும்தான்...அனால் துபாயில் வெளி செய்து மீந்த தங்கத் துகள்களை மீண்டும் எடுத்து உருக்கி திரும்ப உபயோகிக்கிறார்கள். உதாரணமாய் ஒரு வளை செய்ய 100 கிராம் மூலப் பொருள் வேண்டும் என்றால் அது செய்து முடித்த பின் 88 கிராமாக இருக்கும் . ஆக 12 கிராம் சேதாரத் தங்கம். இதைத்தான் இங்கு சேதாரம் என்று சொல்லி அதன் விலையை உங்கள் தலையில் கட்டுகிறார்கள் இங்குள்ள எத்தர்கள்.
சரி அதற்குப் பின் என்ன நடக்கிறது துபாயில்? பொடித் தங்கத்துகளை சேர்த்து எடுத்து மீண்டும் உருக்கி கிட்டத்தட்ட 12 கிராம் அளவிற்கே திரும்ப எடுக்கிறார்கள். அப்போ தங்கமே வீணாவதில்லையா என்றால், ஆகிறது சுமார் 200 மில்லி கிராம் அளவு மட்டுமே. அதாவது 88 கிராம் தங்க வளைக்கு சேதாரம் 0௦.022 % இதன் இழப்பை கூலியில் சேர்த்து விடுவார்கள்.
அது மட்டுமல்லாது எல்லா நகைகளிலும் அரசாங்கத்தின் 22 ct முத்திரை பதிக்கப் பட்டிருக்கும்..ஒரு மூக்குத்தியின் திருகாணி கூட பாக்கியின்றி. துபாய் மற்றும் அரபு நாடுகளில் உள்ள அனைத்து நகைக் கடைகளும் அரசாங்க முத்திரை அவசியம். அரசாங்கம் இதற்கென்றே ஒரு தனி இலாக்கா அமைத்து மக்களை ஏமாற்றும் கடைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுகிறது. முத்திரை இல்லாத நகை விற்பவரின் கடை சீல் வைக்கப்பட்டு உரிமம் இரத்து செய்யப்படும்...கூடவே அதிக பட்ச தண்டனையாக முப்பது வருட சிறை வாசம்.
இங்கு என்ன நடக்கிறது? ரவி சொன்னது போல ஒரு கழிவிற்காக அந்த சூபர்வைசரிடம் சிரித்துப் பேசி கவர வேண்டியிருக்கிறது. அடுத்த முறை நீங்கள் நகை வாங்கும் பொது சேதாரமான கழிவு தங்கத்தை உங்களுக்கே திருப்பித்தரச் சொல்லுங்கள். ஏனெனில் நீங்கள் சேதாரத்திற்கான பணம் கொடுத்து இருக்கிறீர்கள். செயகூளியும் கொடுத்திருக்கிறீர்கள் ஆகவே உங்களுக்கு சட்ட பூர்வமான உரிமை உண்டு திரும்பிப் பெற. உருக்கித்தர ஆயிரம் கொல்லர்கள் இருக்கிறார்கள்.
இந்த சேதாரப் பணம் கொண்டே ஐந்து நட்சத்திர தொகுப்பு விடுதிகளும், கவர்ச்சி நடிகைகளுக்கு அங்கம் மறைக்க நகைகளுமாக இந்த திருட்டு முதலாளிகளால் கொடுக்கப் படுகிறது. அது எல்லாம் உங்கள் பணம்...நீங்கள் ஏமாந்தது...
அப்படி என்றால் என்னால் நகை வாங்க முடியாதே என்று சொல்வோருக்கு.....தயவு செய்து உங்கள் நகைகளை துபாயில் வாங்கவும்....சொல்லும்போது சிரிப்பீர்கள்...ஆனால் விவரம் அறியும்போது யோசிப்பீர்கள்...
துபாயில் நகை வாங்க நீங்கள் போக வேண்டியதில்லை...உங்கள் நண்பரை வாங்கச் சொல்லுங்கள் அங்கிருந்தால்...
அல்லது சுமார் ஒரு லட்சம் வரை நகை வாங்க உங்கள் திட்டம் என்றால், இங்கிருந்து ஷார்ஜா செல்ல விமானக் கூலி ரூ 6000 +6000 , விசா ரூ 4000 . விமான நிறுவனமே விசாவிற்கு ஏற்பாடு செய்கிறது. ரூ 1 லட்சம் மதிப்புள்ள நகை இங்கு இன்றைய விலைக்கு செய்கூலி சேதாரம் வரி போக ரூ 70000௦௦௦௦ திற்கு கிடைக்கும்....அரசாங்க முத்திரையோடு உத்திரவாத தங்கம், விமானத்தில் வெளிநாடு பயணம்...உங்களை ஏமாற்றுவோரின் முகத்தில் நாமம்...இத்தனை வசதிகள் உள்ளது....
உங்களை ஏமாற்றுவோரின் எக்களிப்புக்குக் காரணம் இங்கு சரியான தங்க விற்பனை சட்டம் இல்லாததே...அப்படி ஒன்று இருந்தால் இந்த செய்கூலி சேதாரத்திற்கு ஒரு ISI தர நிர்ணயம் இருக்கும். அதுபோல ஒரு சட்டம் அரபுநாடுகளில் நடப்பில் உள்ளதால் அரபு நாடுகளில் தங்க விற்பனையில் எந்த ஏமாற்றும் இருப்பதில்லை.
நினைத்துப் பாருங்கள், இந்தியா போன்ற வலுவில்லாத சட்ட அமைப்பு உள்ள நாட்டில் எதையும் விலைக்கு வாங்கலாம். தங்க சட்டத்தைக் கூட...
எனக்கு நினைவிற்கு வருகிறது....தங்க இறக்குமதிக்கு கூடுதல் வரி விதித்து இந்த வருட பட்ஜெட்டில் வந்தபோது, லாபம் சுருங்குகிறது என்று இந்த தங்க வணிகர்கள் தங்கள் கடைகளை ஒரு வாரம் பூட்டி கதவடைப்பு செய்து வரி உயர்வை திரும்பப் பெற வைத்தார்கள்... தங்கள் லாபம் சுருங்கியதற்க்கே இப்படிச் செய்தவர்கள், தங்க நகைக்கு தனி சட்டம் வந்தால் வேறு என்னெல்லாம் செய்ய மாட்டார்கள்?
பாவம் இந்திய மக்கள்....எல்லா மூலைகளில் இருந்தும் எல்லா முனைகளில் இருந்தும் எல்லாக் கயவாணிகளிடமும் ஏமாறுகிறார்கள்.... படித்திருந்தும்... கேள்வி கேட்கத் தெரியாமல்........
- டிமிடித் பெட்கோவ்ஸ்கி
anbudan
murattubakdan..

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: செய்கூலி சேதாரம்...
உண்மைதான் எனக்கே கூட எரிச்சல் வருகிறது. ஒரே நகையின் மாடலுக்கு சென்னையில் லலிதாவில் 4 சதவீதம் செய்கூலி சேதரம் என்று நண்பனால் வாங்கப்பட்டது. அதே மாடலை நான் வேலூரில் வாங்கலாம் என்று பிரபல நகைக்கடைகள் நான்கிலும் விசாரித்தால் செய்கூலி சேதாரம் 16 லிருந்து 20 வரை என்று சொன்னார்கள்... அட போங்கடா என்று சென்னைக்கே சென்று லலிதாவில் வாங்கிக் கொண்டேன்... எனக்கு ஏறக்குறைய 22 ஆயிரம் வரை குறைந்தது...
எப்படியெல்லாம் ஏமாத்துறானுங்க... இவனுங்க மட்டுமல்ல... இந்த பெப்சி மிரண்டா பேன்டா போன்ற குளிர்பான வகைக்காரனுங்களும்தான் ஏமாத்துறாங்க... எவனையோ... எவளையே விளம்பரத்துல நடிக்க வெக்க கோடிகோடியா கொடுத்து நம்மகிட்ட வாங்கிடறானுங்க...
இதை யாரும் தட்டிக் கேட்பது இல்லை போல... சட்ட மன்றம் நாடாளுமன்றம் எல்லாம் ஏன் இருக்கிறது என்றே தெரியவில்லை...
எப்படியெல்லாம் ஏமாத்துறானுங்க... இவனுங்க மட்டுமல்ல... இந்த பெப்சி மிரண்டா பேன்டா போன்ற குளிர்பான வகைக்காரனுங்களும்தான் ஏமாத்துறாங்க... எவனையோ... எவளையே விளம்பரத்துல நடிக்க வெக்க கோடிகோடியா கொடுத்து நம்மகிட்ட வாங்கிடறானுங்க...
இதை யாரும் தட்டிக் கேட்பது இல்லை போல... சட்ட மன்றம் நாடாளுமன்றம் எல்லாம் ஏன் இருக்கிறது என்றே தெரியவில்லை...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum