தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சபதம்! - ஒரு பக்கக் கதை
3 posters
Page 1 of 1
சபதம்! - ஒரு பக்கக் கதை
அந்த டாஸ்மாக் பாரில் ஓடியாடி வேலை செய்து
கொண்டிருந்த பையனை பாதி போதையில் இருந்த
சக்திவேல் கண்ணைச் சுருக்கிப் பார்த்தார்.
சந்தேகமே இல்லை இது அவருக்குப் பழக்கமான
கணேசனின் மகன்தான்.
“டேய் சுகுமார்’
“என்னையா கூப்பிட்டீங்க’ சுகுமார் கேட்டான்.
“நீ சக்திவேலோட பையன்தானே?’
“ஆமா சார்’
“உனக்கு ஏண்டா இந்தப் பொழப்பு, நல்லா படிச்சு
டிகிரி வாங்கின நீ எதுக்கு பாருல வேலை பார்க்குற..
வேற வேலைக்குப் போகலாமே?’ கேட்டவருக்கு
நிதானமாக பதில் கூறினான் சுகுமார்.
“சார், நான் இங்கு வேலை பார்க்கலை, ஒரு
அரசியல்வாதி கையில காலுல விழுந்து இந்த பாரை
லீசுக்கு எடுத்து நடத்துறேன். இந்த பாருலதான்
குடிச்சு குடிச்சு எங்க சொத்து முழுவதையும் கரைச்சார்
எங்க அப்பா. எங்க அப்õப எங்க விட்டாரோ
அங்கிருந்தே இழந்ததைப் புடிக்கணுங்கற சபதத்துலதான்
இந்த பாரை லீசுக்கு எடுத்து நடத்துறேன்’ பதிலைக்
கேட்ட சக்திவேல் மனதில் நினைத்தார்.
“சேற்றில் முளைத்த செந்தாமரை’ என்று.
-
==========================
- சகிதா முருகன்
நன்றி: குமுதம்
கொண்டிருந்த பையனை பாதி போதையில் இருந்த
சக்திவேல் கண்ணைச் சுருக்கிப் பார்த்தார்.
சந்தேகமே இல்லை இது அவருக்குப் பழக்கமான
கணேசனின் மகன்தான்.
“டேய் சுகுமார்’
“என்னையா கூப்பிட்டீங்க’ சுகுமார் கேட்டான்.
“நீ சக்திவேலோட பையன்தானே?’
“ஆமா சார்’
“உனக்கு ஏண்டா இந்தப் பொழப்பு, நல்லா படிச்சு
டிகிரி வாங்கின நீ எதுக்கு பாருல வேலை பார்க்குற..
வேற வேலைக்குப் போகலாமே?’ கேட்டவருக்கு
நிதானமாக பதில் கூறினான் சுகுமார்.
“சார், நான் இங்கு வேலை பார்க்கலை, ஒரு
அரசியல்வாதி கையில காலுல விழுந்து இந்த பாரை
லீசுக்கு எடுத்து நடத்துறேன். இந்த பாருலதான்
குடிச்சு குடிச்சு எங்க சொத்து முழுவதையும் கரைச்சார்
எங்க அப்பா. எங்க அப்õப எங்க விட்டாரோ
அங்கிருந்தே இழந்ததைப் புடிக்கணுங்கற சபதத்துலதான்
இந்த பாரை லீசுக்கு எடுத்து நடத்துறேன்’ பதிலைக்
கேட்ட சக்திவேல் மனதில் நினைத்தார்.
“சேற்றில் முளைத்த செந்தாமரை’ என்று.
-
==========================
- சகிதா முருகன்
நன்றி: குமுதம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: சபதம்! - ஒரு பக்கக் கதை
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சபதம்! - ஒரு பக்கக் கதை
[You must be registered and logged in to see this image.]1000likes
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Similar topics
» த்ரிஷாவின் 'நம்பர் ஒன்' சபதம்!
» ஓரு பக்கக் கதை
» வீராப்பு - ஒரு பக்கக் கதை
» வியாபாரம் – ஒரு பக்கக் கதை
» லிஃப்ட்! – ஒரு பக்கக் கதை
» ஓரு பக்கக் கதை
» வீராப்பு - ஒரு பக்கக் கதை
» வியாபாரம் – ஒரு பக்கக் கதை
» லிஃப்ட்! – ஒரு பக்கக் கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum