தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
அவதூறு வழக்கு போட்ட ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டும்: விஜயகாந்த்
2 posters
Page 1 of 1
அவதூறு வழக்கு போட்ட ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டும்: விஜயகாந்த்
உதகை: தன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த முதல்வர் ஜெயலலிதாவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாகஉதகை மாவட்ட நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விஜயகாந்த் இன்று நேரில் ஆஜரானார்.
அப்போது தேமுதிக சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அவதூறு வழக்கு தொடர்ந்த முதல்வரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதற்கு அதிமுக தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் முதல்வர் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை என்பதை எடுத்துரைத்தனர்.
முதல்வர் ஆஜராகத் தேவையில்லை என்றால்விஜயகாந்தும் ஆஜராகத் தேவையில்லைஎன்றது தேமுதிக தரப்பு.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டநீதிபதி பிரேம் குமார் வழக்கு விசாரணையை வரும் ஜனவரி மாதம் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். விஜயகாந்த் சார்பில் 100க்கும்மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஜனவரி 18ல் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு:
முதல்வர் ஜெயலலிதாவை விருதுநகரில் அவதூறாக பேசிய வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் ஜனவரி மாதம் 18ம் தேதி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி தேமுதிக சார்பில் விருதுநகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிறப்புஅழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றினார். அவர்மேடையில் பேசுகையில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகபேசியதாக விருதுநகர் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் மங்களசாமி ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன்பு விசாரணைக்குவந்தது. வழக்கை விசாரித்த அவர் விஜயகாந்த் வரும் ஜனவரி மாதம் 18ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வேறு ஒரு வழக்கில் விஜயகாந்த் அண்மையில் தான் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி ஓன்இந்தியா தளம்

பவுன்ராஜ்- புதிய மொட்டு
- Posts : 4
Points : 12
Join date : 27/11/2012
Age : 36
Location : திருவள்ளூர்
Re: அவதூறு வழக்கு போட்ட ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டும்: விஜயகாந்த்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஜெயலலிதா நேரில் ஆஜராக உத்தரவு
» தேசியக் கொடியை அவமதித்தார் ஹஸாரே- டெல்லி கோர்ட்டில் வக்கீல் வழக்கு
» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
» பத்மாவதி படத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
» 'ஆதார்' இணைப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum