தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நீதானே என் பொன் வசந்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

4 posters

Go down

நீதானே என் பொன் வசந்தம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty நீதானே என் பொன் வசந்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Sat Dec 15, 2012 2:54 pm

நீதானே என் பொன் வசந்தம் !

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

இயக்கம் : கெளதம்
வாசுதேவ் மேனன் ,
நடிப்பு : ஜீவா ,சமந்தா.

.வருண் ,நித்யா காதல் ஜோடியின் ஊடல் காதல் கதை .சின்ன சின்ன சண்டையை பேசி பெரிது படுத்தாமல் பேசாமல் முத்தம் கொடுத்து சரி செய்து விடலாம் .என்ற ஒரு வரி கதையை ஒரு படமாக வழங்கி உள்ளார் .ஊடலை கூடலால் சரி செய்யலாம் என்பதே கதை.பள்ளிப் பருவத்தில் காதல் பிறகு சண்டை பிரிவு .சில வருடங்கள்
கழித்து அனைத்து கல்லூரி விழாவில் சந்திப்பு மீண்டும் காதல் . மீண்டும்
சண்டை பிரிவு .சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திப்பு மீண்டும் காதல்
இதுதான் கதை .படத்தின் இறுதிக் காட்சிகளை குறைத்து விடுவது நல்லது .நேற்று
மதுரையில் திரையரங்கில் ஒரு ரசிகர் பொறுக்க முடியாமல் படத்தை முடிங்கடா என்று கத்தி விட்டார் .


படம் பார்ப்பவர்களுக்கு
காதலித்த அவரவர் துணை நினைவிற்கு வருவது உண்மை .அதில் இயக்குனர் வெற்றி
பெற்று உள்ளார் .பாராட்டுக்கள் காதல் மலரும் நினைவுகளை மலர்விக்கின்றது .
சிறு சண்டையின் காரணமாக காதலை இழந்தவர்களுக்கு மன ஆறுதல் தரும் படம்.
ஜீவாவும் சமந்தாவும் மிக நன்றாக நடித்து உள்ளனர் .பாராட்டுக்கள் .சமந்தா
அழகு தேவதையாய் வலம் வந்தாலும் .பள்ளி மாணவியாய், கல்லூரி மாணவியாய், பள்ளி
ஆசிரியராய் பல நிலைகளில் மிக இயல்பாக நன்றாக நடித்து உள்ளார் .சமந்தா
மற்றொரு ரேவதியாக வலம் வருவார் .

காதல் காட்சிகள் மிக இயல்பாக உள்ளது .காதல் காட்சிகள் இயக்குவதில் வல்லவர் என்பதை மீண்டும் நிருபித்து உள்ளார் இயக்குனர் .
பள்ளிப் பருவத்தில் வந்த பக்குமில்லாத காதல் காரணமாக வருண் காதலி
நித்யா பள்ளியின் மாணவிகள் தலைவியாக இருப்பதால் அரங்கம் தொடர்பாக வேலை
உள்ளது .நான் வர நேரம் ஆகும் என்கிறார் .பள்ளி தலைவனுடன்
சிரித்து[b]ப் பேசியதை
தவறாக புரிந்துக் கொண்ட வருண் உடனே [/b]என்னுடன் வர முடியுமா ? முடியாதா ? என்று
மிரட்டுகிறான் .முடியாது என்று சொல்ல ,சண்டை, பிரிவு .பல வருடங்கள்
கழித்து
அனைத்து
கல்லூரி விழாவில் "நினைவெல்லாம் நித்யா "படத்தில் வரும் பாடலா "நீதானே என் பொன் வசந்தம்"என்ற பாடலை மிக நன்றாகப் பாடி கை தட்டல் பெறுகின்றான் வருண் .நித்யாவும் பாராடுகின்றாள் .நித்யா பேச்சுப்போட்டியில் சிறப்பாகப்
பேசி முதல் பரிசு பெறுகிறாள் .வருண் கை தட்டி பாராட்டுகிறான் .திரு
ம்பவும்
காதல் .இருவரும் காரில் சுற்றுகின்றனர் .திகட்ட திகட்ட காதலிக்கின்றனர் .


வருண் அண்ணனுக்கு பெண் கேட்டு போன இடத்தில அப்பாவிற்கு நேர்ந்த அவமானம் கண்டு ,சமுதாயத்தில் நல்ல நிலை அடைய வேண்டும் என்று குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு,பொறுப்பு வந்து படிக்கின்றான் .நுழைவுத் தேர்விற்கு பயிற்சி எடுத்து வெற்றிப் பெற்று எம்
.பி .எ படிக்க கேரளா கோழிக்கோடு செல்வதாக காதலி நித்யாவிடம் சொல்கிறான்
.அவளோ நானும் வருகிறேன் .உன்னைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது
.என்கிறாள் .அவன் நீ வேண்டாம் நீ அங்கு வந்து இருக்க முடியாது .நான்
கல்லூரியில் தங்குவேன் என்கிறான் .மீண்டும் சண்டை .பல வருடங்கள் பிரிவு .


வருணுக்கு படிப்பு முடித்து நல்ல வேலை கிடைத்து விடுகின்றது .திரும்பவும் நித்யாவை தோழி மூலம் நித்யா இருக்கும் இடம் தேடி செல்கிறான். நித்யா மணப்பாடு என்ற ஊரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆசிரியராகப் பணி
புரிகிறாள் .வருண் நித்தியாவை தன்னுடன் வரச் சொல்கிறான் .
அன்று இருந்த நித்யா நான் இல்லை தற்போது வேறு நித்யா என்கிறாள் .நித்யா வர மறுத்து விடுகிறாள் .உதடு மறுத்த போதும் உள்ளம் மறுக்காமல் தவிக்கிறாள்
.வருணும் தவிக்கிறான் .வரு
ணுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கின்றது .நித்யா நேரில் வந்து வாழ்த்தி விட்டு சென்றாலும் மனம் வருந்தி
வாடுகின்றாள் .செல்லிடப் பேசியில் அழைத்து சந்தித்து திரும்பவும் பேசி
சண்டை நடக்கின்றது .இந்த காட்சியில்தான் படம் பார்பவர்களுக்கு எரிச்சல்
வந்து விடுகின்றது .கடைசியில் வருண் தந்தை இவர்கள் காதலை அறிந்து
வருண் திருமணத்தை நிறுத்து விட்டு [b]நித்யாவிடம் வாழச் சொல்கிறார் .இறுதியில் இருவரும் இணைகின்றனர்.[/b]

இயக்குனர் கெளதம்
வாசுதேவ் மேனனிடம் அதிகம் எதிர் பார்த்து
சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம் .ஓகோ என்று இல்லாமல் ஒரு முறை
பார்க்கலாம் என்ற
கத்தில் உள்ளது .சந்தானம் படத்தில் நகைச்சுவைக்கு வந்து
போகின்றார் .
சிரிக்க வைக்கின்றார் .நீண்ட நாட்களுக்குப் பின் மேஸ்ட்ரோ, சிம்பொனி இளைராஜாவின்
பாடல்களும் ,பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்து உள்ளது . சண்டை
போடாமல் காதலிக்க வேண்டும் என்று
காதலர்களுக்கு உணர்த்தும் படம் .


--
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

நீதானே என் பொன் வசந்தம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty Re: நீதானே என் பொன் வசந்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Dec 15, 2012 4:53 pm

நல்ல யோசனை நல்ல யோசனை நல்ல யோசனை மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நீதானே என் பொன் வசந்தம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty Re: நீதானே என் பொன் வசந்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by அ.இராமநாதன் Sat Dec 15, 2012 5:03 pm

[You must be registered and logged in to see this image.]

---
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நீதானே என் பொன் வசந்தம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty Re: நீதானே என் பொன் வசந்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Sun Dec 16, 2012 12:14 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

நீதானே என் பொன் வசந்தம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty Re: நீதானே என் பொன் வசந்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 17, 2012 3:59 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நீதானே என் பொன் வசந்தம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty Re: நீதானே என் பொன் வசந்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum