தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ராசி – ஒரு பக்கக் கதை
3 posters
Page 1 of 1
ராசி – ஒரு பக்கக் கதை
‘இது ஒரு சொஜ்ஜி, பஜ்ஜி கேஸ்…’ – பெண் பார்க்க
வந்தவனைப் பார்த்தவுடனே மிருதுளா இந்த
முடிவுக்குத்தான் வந்தாள்.
-
கறுப்பாக, குள்ளமாமக, சற்றே பருமனாக, முன்
வழுக்கையுடன்…
தமிழ் சினிமாவில் பார்க்கும் அத்தனை நகைச்சுவை
நடிகர்கையும் மிக்ஸ் செய்தது போன்ற தோற்றம்.
இவன் எதற்காக தன்னைப் பெண் பார்க்க வந்தான்
என்றே அவளுக்குப் புரியவில்லை.
-
காபி கொடுத்தபோது மனசாட்சியே இல்லாமல் தன்
அழகிய முகத்தைப் பார்த்து அவன் சிரித்ததும்,
அவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.
-
”பையனைப் பிடிச்சிருக்காம்மா?” – அப்பா கேட்டார்.
-
‘இவன் எல்லாம் ஒரு மாப்பிள்ளைன்னு எப்படிப்பா
முடிவு பண்ணீங்க?”
- மிருதுளா கண்ணீருடன் கேட்டாள்.
-
”ஸாரிமா, உனக்கு செவ்வாய் தோஷம்..அதனால
மாப்பிள்ளை கிடைக்க கஷ்டமா இருக்கு!”
-
அதற்குள் அந்த மாப்பிள்ளை, இவர்கள் பேசிக்
கொண்டிருந்த அறைகே வந்துவிட்டான்.
-
”தங்கச்சி, கவலைப்படாதேம்மா! நான் உன்னை
கல்யாணம் பண்ணிக்க பெண்பார்க்க வரல. என்னுடைய
ராசி என்னனா, நான் பார்க்கப்போற பொண்ணுக்கு
உடனே வேற நல்ல மாப்பிள்ளை கிடைச்சு, கல்யாணம்
நல்லபடியா முடிஞ்சுடும். அதனாலதான் உன்னையும்
பெண் பார்க்க வந்தேன்.
உனக்கும் கூடிய சீக்கிரம் நல்ல மாப்பிள்ளை
கிடைப்பார். நான் போயிட்டு வர்றேம்மா!”
-
சிரித்தபடி சொல்லிவிட்டு கிளம்பினான் அவன்
-
==================
>சி.பி.ராஜூ
நன்றி: குங்குமம்
வந்தவனைப் பார்த்தவுடனே மிருதுளா இந்த
முடிவுக்குத்தான் வந்தாள்.
-
கறுப்பாக, குள்ளமாமக, சற்றே பருமனாக, முன்
வழுக்கையுடன்…
தமிழ் சினிமாவில் பார்க்கும் அத்தனை நகைச்சுவை
நடிகர்கையும் மிக்ஸ் செய்தது போன்ற தோற்றம்.
இவன் எதற்காக தன்னைப் பெண் பார்க்க வந்தான்
என்றே அவளுக்குப் புரியவில்லை.
-
காபி கொடுத்தபோது மனசாட்சியே இல்லாமல் தன்
அழகிய முகத்தைப் பார்த்து அவன் சிரித்ததும்,
அவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.
-
”பையனைப் பிடிச்சிருக்காம்மா?” – அப்பா கேட்டார்.
-
‘இவன் எல்லாம் ஒரு மாப்பிள்ளைன்னு எப்படிப்பா
முடிவு பண்ணீங்க?”
- மிருதுளா கண்ணீருடன் கேட்டாள்.
-
”ஸாரிமா, உனக்கு செவ்வாய் தோஷம்..அதனால
மாப்பிள்ளை கிடைக்க கஷ்டமா இருக்கு!”
-
அதற்குள் அந்த மாப்பிள்ளை, இவர்கள் பேசிக்
கொண்டிருந்த அறைகே வந்துவிட்டான்.
-
”தங்கச்சி, கவலைப்படாதேம்மா! நான் உன்னை
கல்யாணம் பண்ணிக்க பெண்பார்க்க வரல. என்னுடைய
ராசி என்னனா, நான் பார்க்கப்போற பொண்ணுக்கு
உடனே வேற நல்ல மாப்பிள்ளை கிடைச்சு, கல்யாணம்
நல்லபடியா முடிஞ்சுடும். அதனாலதான் உன்னையும்
பெண் பார்க்க வந்தேன்.
உனக்கும் கூடிய சீக்கிரம் நல்ல மாப்பிள்ளை
கிடைப்பார். நான் போயிட்டு வர்றேம்மா!”
-
சிரித்தபடி சொல்லிவிட்டு கிளம்பினான் அவன்
-
==================
>சி.பி.ராஜூ
நன்றி: குங்குமம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ராசி – ஒரு பக்கக் கதை
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ராசி – ஒரு பக்கக் கதை
[You must be registered and logged in to see this image.]super
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Similar topics
» காதல் ராசி:
» நர்ஸோட ராசி அது…!
» ராசி – ஒரு பக்க கதை
» பரீட்சைகள் - ஒரு பக்கக் கதை
» ரசனை – ஒரு பக்கக் கதை
» நர்ஸோட ராசி அது…!
» ராசி – ஒரு பக்க கதை
» பரீட்சைகள் - ஒரு பக்கக் கதை
» ரசனை – ஒரு பக்கக் கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum