தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

4 posters

Go down

தேன் சுவைத் துளிப்பாக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி . Empty தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Sat Dec 22, 2012 7:51 pm

தேன் சுவைத் துளிப்பாக்கள் !

நூல் ஆசிரியர்
கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்

நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

பல்வேறு இதழ்களில் பிரசுரமான ,இணையங்களில் பதிவான துளிப்பாக[b]ளின் தொகுப்பு நூல். [/b][b][b]நேரில் சந்திக்காத ,[/b] [/b]இணையத்தின் வழி தினமும் சந்திக்கும் நண்பரின் நூல்.துளிப்பாகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது .பதச்சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு .





விவ[b]சாயி கஷ்டப்பட்டு விளைவித்த பூசணிக்காயை சமைத்து உண்ணாமல் மூட நம்பிக்கையின் காரணமாக வீதியில் போட்டு வீணடி[/b][b]த்து விபத்திற்கு வழி வகுக்கும் செயலை சாடும் விதமாக உள்ள துளிப்பா .


[/b]
[b]பல்லாயிரம் பூசணிக்காய்கள்
உடல் சிதறி பலி
ஆயுத பூஜை .

[/b]
[b]மனித நேயம் கேள்வி பட்டு இருக்கிறோம் .மரநேயம் என்று புதுச் சொல் பயன் படுத்தி உள்ளார். பாராட்டுக்கள். [/b][b][b][b][b]மரநேயம் [/b][/b][/b][/b][b][b][b][b][b]விதைத்து உள்ளார் .[/b][/b][/b]


[/b][/b]
மரங்களின் தாலாட்டு
மனிதனுக்கு தூய காற்று
என்னே மரநேயம் .

தமிழக மீனவர்கள் தினந்தோறும் செத்து பிழைக்கின்றனர் .அவர்களை காக்க ஒரு
நாதி இல்லை. இந்த அவல நிலை என்று மாறுமோ ? என்ற வருத்தத்தில் வந்த
துளிப்பா .

கண்ணீரில் வாழ்கிறான்
தண்ணீரில்
[b] பிழைக்கி
றான்
தமிழக மீனவன் .

[/b]
மீனவர்களின் சோகத்தை கண்டு கேட்டு படித்து பார்த்து உணர்ந்து துளிப்பா வடித்துள்ளார் .



கடலில் அழும் மீன் போல்
கரையில் அழுகிறாள்
மீனவன் மனைவி .

தமிழக மக்கள் மாறி மாறி வாக்களித்த போதும் இன்னல் மட்டும் இன்னும் தீ[b]ர்ந்தபடில்லை .மின் தடை ஒழிய வில்லை .இன்று மின்சாரம் என்பது அடிப்படை தேவை .அதைக் கூட ஆள்வோர் நிறை[/b][b]வேற்ற வில்லையே என்ற வேதனையில் உள்ளனர் .அதனை உணர்த்தும் துளிப்பா .



ஆட்சி மாறுகிறது
காட்சி மாறவில்லை
தமிழ்நாட்டில் .
[/b]
[b]சொல்
விளையாட்டு விளையாடும் ஒரு துளிப்பா .ஒரு புறம் அரசியல்வாதிகள் கோடிகள்
கொள்ளையடித்து அயல் நாட்டு வங்கிகளில் வருங்கால வாரிசுகளுக்கு சேர்த்து
வைக்கின்றனர். மறுபுறம் வசிக்க வீடு இன்றி தெருக்களில் வாழும் வறுமை .இந்த
முரணை உணர்த்திடும் துளிப்பா .

கோடிகளில் வாழ்வதும்
கோடிகளில் வாழ்வதும்
இதியாவில் மட்டுந்தான் .

[/b]
[b]ஆள்வோர் திட்டங்கள் தீட்டிக் கொண்டே இருக்கிறார்கள் ஆனால் ஏழ்மை மட்டும் இன்னும் ஒழிந்தபாடில்லை .



வயிற்றில் வலி இல்லை
வயிற்றில் ஈரத்துணி
கண்ணீரில் ஏழை .

[/b]
[b]சில துளிப்பாக்கள் மேற்கோள் காட்டவே தயங்கும் அளவிற்கு சாட்டை அடி துளிப்பாக்கள் நூலில் உள்ளது .

[/b]துளிப்பாவின் மூலம் உழைப்பின் மேன்மையையும் உணர்த்துகின்றார் .



வாழ்க்கை முழுக்க
ஓட்டப்பந்தயம்
கடிகார முட்கள் .


விலை நிலங்கள் விரைவாக அழிந்து வருகின்றது .விவசாயிகள் தற்கொலை தினமும் நடகின்றது .இந்த அவல நிலை தொடர்ந்தால் உண்ண சோறு கிடைக்காத அவல நிலை விரைவில் வரும் என்பதை உணர்த்தும் துளிப்பா .



விலை நிலங்களில்
ஓங்கி வளர்ந்தன
மாடி வீடுகள் .

வியப்பில் ஆழ்த்தும் துளிப்பா ஒன்று .

மீசையுடன்
குழந்தை பிறந்தது
பூனைக்குட்டி .


மனசாட்சி உள்ள ஒரு நேர்மையான படைப்பாளியால் ஈழக் கொடுமை பற்றி எழுதாமல் இருக்க முடியாது .[b]கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் ஈழம் பற்றி எழுதி உள்ளார் .[/b]


இன வெறியால்
இடம் பெயர்கின்றன
ஈழத்துப் பறவைகள் .


நிலா பற்றி பாடாத கவிஞர் இல்லை .நிலாவைப் பாடதவர் கவிஞரே இல்லை என்பதும் உண்மை .நிலாவை வித்தியாசமாக பார்த்து உள்ளார் .

ஆழம் அதிகம்
நீந்தத் தெரியாமல்


நிலா .


நம் நாட்டில் வளர்ச்சி என்ற பெயரில் நல்ல மரங்களை வெட்டி வீழ்த்தி வீழ்ச்சிக்கு வழி வகுத்து வருகின்றனர் .வெட்டிய அளவிற்கு புதிய மரங்கள் நடுவதே இல்லை .

சாலை விரிவாக்கம்
சங்கு
தினர்


மரங்களுக்கு .

எள்ளல் சுவையுடன் கவிஞர்களின் சோகத்தை உணர்த்துகின்றார் .இன்று பிரபல
கவிஞர்கள் கவிதை நூல் மட்டுமே புத்தக் கடைக்
காரர்கள் வாங்குகின்றனர் .வாங்கி
வைத்துக் கொண்டு நூல்
விற்ற பின்பு பணம் தாருங்கள் என்றாலும் , நூலை வாங்க
மறுக்கின்றனர்.

வில்லுப்பாட்டு கலைஞர் கொத்தமங்கலம் சுப்பு அவர்களிடம் காந்தி மகான் கதை சொல்லும்போது , அவரை சுட்டக் காட்சி வரும்போது தின்ந்தோறும்
உங்களால் எப்படி அழ முடிகின்றது .எ
[b][b]ன்று கேட்டபோது .அவர் .சொன்னது
."வீட்டில் விற்காமல் இருக்கும் என் நூல்கள் பற்றி நினைப்பேன் உடன் அழுகை
வந்து விடும் ".என்றாராம் .அதனை நினைவிற்கு கொண்டு வந்த துளிப்பா .

[/b]கவிதை நூல் வெளியீடு
மகிழ்ச்சியில் திளைத்தன
கரையான்கள் .

[/b]காதிலில் தோல்வி அடிந்தவர்களின்மான நிலையை படம் பிடி[b]த்துக் காட்டும் துளிப்பா .



காதல் தோல்வி
அறுத்தெறிய முடியவில்லை
அவளின் நினைவுகள் . [/b]பறவைக்கு உள்ள சுதந்திரம் [b][b]கூடமனிதனுக்கு
இல்லை .கடலில் ,காற்றில் தெரியாமல் படகு எல்லை தாண்டினால் சுட்டு
வீழ்த்தும் கொடிய சிங்கள இலங்கை ராணுவத்தைச் சாடிடும் துளிப்பா .சிந்திக்க
வைத்தது .

[/b]கடலெல்லையைத் தாண்டியும்
பறக்கும் பறவைகள்
கொல்லப்படும் மீனவன்
[/b]

உள்ள[b][b]த்து
உணர்வை ஒளிவு மறைவு இன்றி அப்படியே பதிவு செய்துள்ளார் .ஒரு சில
துளிப்பாகளில் ஆங்கிலச் சொல் வருகின்றது .வருங்காலத்தில் ஆங்கிலச் சொல்
தவிர்த்து எழுதுங்கள் .[/b][/b]தொடர்ந்து எழுத்துகள் பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

தேன் சுவைத் துளிப்பாக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி . Empty Re: தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Dec 22, 2012 8:11 pm

ஹைக்கூ நவீன ஆங்கில கலப்பு நடையை பின்பற்றுவதில்லை. ஆனால் சென்ரியுவானது அதனை ஏற்கிறது. ஆங்கில நடையோ கொச்சை நடையோ நடப்பியல் நடையை ஏற்றுக் கொள்கிறது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தேன் சுவைத் துளிப்பாக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி . Empty Re: தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

Post by அ.இராமநாதன் Sun Dec 23, 2012 4:36 pm

கவிஞர் முனைவென்றி நா சுரேஷ்குமார்
Software Engineer (Technology)
-
கவிதை ஆர்வம் உள்ளவர்கள் இவரைத் தொடர்பு கொள்ளலாம்
முகவரி:

முனைவென்றி நா சுரேஷ்குமார்,
த/பெ த. நாகராஜன்,
2/218, கல்யாண சுந்தரம் பிள்ளை காம்பவுண்டு,
காந்திஜி சாலை,
பரமக்குடி – 623707,
இராமநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு.
அலைபேசி: 8754962106.

-
(இணையத்தில் கிடைத்த விபரம்)
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தேன் சுவைத் துளிப்பாக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி . Empty Re: தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Mon Dec 24, 2012 5:36 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி



இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

தேன் சுவைத் துளிப்பாக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி . Empty Re: தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

Post by ஹிஷாலீ Tue Dec 25, 2012 2:14 pm

அனைத்தும் அருமை

கோடிகளில் வாழ்வதும்
கோடிகளில் வாழ்வதும்
இதியாவில் மட்டுந்தான் .

இதில் இரண்டுமே ஒரே பொருளோ இல்லை வீழ்வதும் என்ற பொருளோ
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

தேன் சுவைத் துளிப்பாக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி . Empty Re: தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Tue Dec 25, 2012 3:41 pm

இரண்டும் வேறு பொருள் .கோடி என்பது பணம் அரசியல்வாதிகளுக்கு .தெருக்கோடி யில் வசிப்பது ஏழைகள்
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

தேன் சுவைத் துளிப்பாக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி . Empty Re: தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

Post by ஹிஷாலீ Tue Dec 25, 2012 3:43 pm

eraeravi wrote:இரண்டும் வேறு பொருள் .கோடி என்பது பணம் அரசியல்வாதிகளுக்கு .தெருக்கோடி யில் வசிப்பது ஏழைகள்

மிக்க நன்றிகள் கவிஞரே நன்றி நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

தேன் சுவைத் துளிப்பாக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி . Empty Re: தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Sun Dec 30, 2012 10:12 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி*


*இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !*
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

தேன் சுவைத் துளிப்பாக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி . Empty Re: தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உதிர்த்த முத்துக்கள் (லிமரைக்கூ – இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
» கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து ! (இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
»  புத்தனைத் தேடும் போதி மரங்கள் !! நூல் நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மொழி ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !
» யாருமற்ற என் கனவுலகு! (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum