தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Today at 1:24 pm

» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Today at 1:24 pm

» சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி?
by அ.இராமநாதன் Today at 1:20 pm

» இந்தியாவில் இருக்கிறோமா…! – ஒரு நிமிட கதை
by அ.இராமநாதன் Yesterday at 10:38 pm

» கருணை அப்டேட்ஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 10:37 pm

» மரியாதை ! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 10:36 pm

» தினம் ஒரு மூலிகை- கொடி கள்ளி (அ) பென்சில் கள்ளி
by அ.இராமநாதன் Yesterday at 10:34 pm

» ரூ 198-ல் ஒரு மாதத்த்துக்கு ஃபிராட்பேண்ட்…
by அ.இராமநாதன் Yesterday at 10:32 pm

» தகுதி இல்லாத குடும்பத் தலைவி! -வலை வீச்சில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» “நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்”
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» அறிந்த தலம்-அறியாத தகவல்கள் -திருவாமாத்தூர்
by அ.இராமநாதன் Yesterday at 3:47 pm

» ஹைகூ
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:55 pm

» பறவையின் கதை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:53 pm

» படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:52 pm

» நட்சத்திரம் உதிரும் வரை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:50 pm

» பயணம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:49 pm

» கடன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:47 pm

» மன்னிப்புக் கேட்கும் கடவுள் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:44 pm

» நிம்மதிச் சன்னதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:34 pm

» கற்கால மனிதன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:31 pm

» எட்டாவது அதிசயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:29 pm

» செங்களம் -இணையத்தொடர் (விமர்சனம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:23 pm

» குடிமகான் – சினிமா விமர்சனம் (குமுதம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:22 pm

» ரேசர் -திரைப்படம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm

» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm

» கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:20 pm

» ஏப் 1-ல் தைவான் பறக்கிறது இந்தியன் 2 டீம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:19 pm

» மகேஷ்பாபு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:18 pm

» பருந்தாகுது ஊர்க்குருவி- விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:17 pm

» வீரப்பனின் மகள் அறிமுகமாகும் மாவீரன் பிள்ளை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:16 pm

» செங்களம் – விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:15 pm

» கப்ஜா – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:14 pm

» உலகை வெல்லலாம்! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:13 pm

» குறைகளை பிறரிடம் தேடாதே...!
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:12 pm

» மகாபாரதத்தில் ஒரு காட்சி
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:10 pm

» நம்பிக்கையே வாழ்க்கை! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:09 pm

» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 4:52 pm

» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 4:45 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm

» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm

» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm

» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm

» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தல மரங்கள்

2 posters

Go down

தல மரங்கள்  Empty தல மரங்கள்

Post by அ.இராமநாதன் Sun Dec 23, 2012 8:53 am

தல மரங்கள்  Tamil-Daily-News-Paper_10893976689
--
சென்னை-திருவொற்றியூரில் ஈசன் அத்திமரக்காட்டில்
முனிவர்களுக்கு நடனக்கோலத்தைக் காட்டியதால்
அத்தி மரமும்
பின்னாளில் மகிழ மரத்தடியில் சுந்தரரின் கோரிக்கையை
ஏற்று எழுந்தருளியதால் மகிழ மரமும் தலவிருட்சங்களாகத்
திகழ்கின்றன.
-
---------------------------------------------------------------------------------------

திருக்கடவூரில் மார்க்கண்டேயர் காசியிலிருந்து எடுத்து
வந்த பிஞ்சாலம் எனும் மல்லிகை வகைக் கொடியே
தலமரம்.
-
-------------------------------------------------------------------------------
-

திருப்புனவாசலில் சதுரக்கள்ளி, குருந்து, மகிழம், புன்னை
ஆகிய நான்கும் தலமரங்கள்.
-
--------------------------------------------------------------------------
-

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் ஆலயத்தில் மருதமரம்,
மலைமல்லி, கொடிமல்லி, செடிமல்லி, அடுக்குமல்லி,
மரமல்லி போன்ற ஆறும் தலமரங்களாகப் போற்றப்படுகின்றன.
-
------------------------------------------------------------------------------
-

திருநீலக்குடி மனோக்ஞயநாத சுவாமி ஆலயம் வன்னி,
பலா, கூவிளம், நொச்சி, விளா, மாவிலங்கை ஆகிய
ஆறு தலமரங்கள் கொண்ட பெருமை பெற்றது.
-


Last edited by அ.இராமநாதன் on Sun Dec 23, 2012 8:58 am; edited 1 time in total
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31387
Points : 68911
Join date : 26/01/2011
Age : 78

Back to top Go down

தல மரங்கள்  Empty Re: தல மரங்கள்

Post by அ.இராமநாதன் Sun Dec 23, 2012 8:55 am

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தின்
தலவிருட்சம், மருதமரம். ‘அத்வைதம் சத்யம்’ என
மகா லிங்க சுவாமி சாட்சி சொன்ன தலமிது.
-

கடலூரில் உள்ள பாடலீஸ்வரர் ஆலயத்தில் பாதிரி
மரமே தலவிருட்சமாக உள்ளது. இத்தல விநாயகர்
பாதிரிப் பூவை ஏந்தி அருட் கோலம் காட்டுகிறார்.
-

வேதாரண்யத்தை அடுத்த கள்ளிமேட்டில் திருகுக்கள்ளி,
கொடிக்கள்ளி மரங்கள் தலவிருட்சங்களாக உள்ளன.
-


காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் முருக்கமரமே
தலவிருட்சமாய் உள்ளது. கூர்மாவதாரம் எடுத்த
திருமாலுக்கு இம்மரத்தின் கீழ் ஈசன் சுய உருவைக்
காட்டியதாக ஐதீகம்.
-


சென்னை-சைதாப்பேட்டை சௌந்தரீஸ்வரர் ஆலயத்தில்
வன்னிமரம் தல விருட்சமாகத் திகழ்கிறது. சனி தோஷம்
உள்ளவர்கள் இந்த மரத்தை வலம் வந்து தம் தோஷம்
நீங்கப்பெறுகின்றனர்.
-


திருச்செங்காட்டங்குடி உத்ராபதீசுவரர் ஆலயத்தில்
ஆத்திமரம் தலவிருட்சமாய் அருள்கிறது. பிள்ளைக்கறியமுது
படைத்த சிறுத் தொண்டர் வாழ்ந்த தலம் இது.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31387
Points : 68911
Join date : 26/01/2011
Age : 78

Back to top Go down

தல மரங்கள்  Empty Re: தல மரங்கள்

Post by அ.இராமநாதன் Sun Dec 23, 2012 8:56 am

சென்னை - கோடம்பாக்கம் புலியூர் பாரத்வாஜேஸ்வரர்
ஆலயத்தில் நாகலிங்க மரமே தலவிருட்சமாகத் திகழ்கிறது.
பூவே சிவலிங்க வடிவில் காட்சியளிப்பது இம்மலரின்
விசேஷம்.
-

நயினார்கோயில் நாகநாதர் ஆலயத்தில் மருதமரம் தல
விருட்சம். இதில் அநேக பாம்புகள் வசிக்கின்றன.
அம்மரத்தடியில் நாகபிரதிஷ்டையும் செய்யப்பட்டுள்ளது.
-

திருப்பெருந்துறையில் உள்ள ஆவுடையார் ஆலயத்தில்
குருந்த மரமே தலவிருட்சம். இதனடியிலேயே மாணிக்கவாசகர்
ஈசனிடம் உபதேசம் பெற்றார்.
-

திருவோத்தூரில் உள்ள வேதபுரீசுவரர் ஆலயத்தில் ஆண்
பனைமரமே தலமரமாக உள்ளது. திருஞானசம்பந்தர்
இந்த மரத்தை பூத் துக் காய்த்து பழம் பழுக்க வைத்தது
வரலாறு.
-

சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் கொன்றை மரம்,
தலவிருட்சம். இந்த இடம் கொன்றையடி என வழங்கப்படுகிறது.
இம்மரத்திற்கு பூஜை செய்த பின்பே தாணுமாலயனுக்கு பூஜைகள்
நடைபெறுகின்றன.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31387
Points : 68911
Join date : 26/01/2011
Age : 78

Back to top Go down

தல மரங்கள்  Empty Re: தல மரங்கள்

Post by அ.இராமநாதன் Sun Dec 23, 2012 8:58 am

திருவாவடுதுறையில் படர் அரசு தலவிருட்சமாக
உள்ளது.அதன் கீழமர்ந்தே திருமூலர் திருமந்திரத்தை
அருளினார் என்பர்.
இம்மரத் தின் பெயராலேயே ஆதீனமும் அரசவனத்து
அறநிலையம் என வழங்கப்படுகிறது.
-

திருமருகலுக்கு அருகிலுள்ள திருப்பயிற்றுநாதர்
ஆலய தட்சிணாமூர்த்தி சந்நதியில் தலமரமாக சிலந்தி
மரம் உள்ளது.
இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் சிலந்திப்பூச்சியைப்
போல் இருக்கும். சித்திரை, வைகாசியில் பூக்கும் இவை,
மணமற்றவை.
-

அப்பர் சுவாமிகள் அவதரித்த திருவாய்மூரில் அவர்
நினைவிடத்தில் உள்ள ஆலமரம் களர் அகாய் என
அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் பலவிதமான
சுவைகளோடு உள்ளது.

-
மும்மூர்த்தித் தலம் என கொண்டாடப்படும்
பாண்டிக்கொடுமுடியில் வன்னிமரம் தலவிருட்சம்.
இதன் அடியில் வீற்றருளும் நான்முகன் மூன்று
முகங்களோடு அருள்கிறார். அவரது நான்காவது
முகமாக வன்னிமரத்தை வழிபடுகின்றனர்.
-
===================================================

-ந.பரணிகுமார்
நன்றி: தினகரன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31387
Points : 68911
Join date : 26/01/2011
Age : 78

Back to top Go down

தல மரங்கள்  Empty Re: தல மரங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 02, 2013 12:11 pm

தல மரங்கள்  446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தல மரங்கள்  Empty Re: தல மரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum