தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஹைக்கூ ! சென்றியு ! கவிஞர் இரா .இரவி !
3 posters
Page 1 of 1
ஹைக்கூ ! சென்றியு ! கவிஞர் இரா .இரவி !
ஹைக்கூ ! சென்றியு ! கவிஞர் இரா .இரவி !
நன்கு உணர்த்தியது
எடிசனின் பெருமையை
மின்தடை !
தணிக்கையின்றி
ஆபாச விசம் இல்லத்தில்
தொ(ல்)லைக்காட்சி !
விலங்கிலிருந்து வந்தவனை
திரும்பவும் விலங்காக்கின
தொலைக்காட்சித் தொடர்கள் !
நேர்மறைக்கு இடமின்றி
எதிர்மறைக்குப் பேரிடம்
ஊடகங்கள் !
பரப்பி விதைக்கின்றனர்
தமிங்கிலம்
ஊடகங்கள் !
ஒரே பார்வை
பாய்ந்தது மின்சாரம்
காதல் விளக்கு !
மறந்தது கவலை
குடிசையின் துளையில்
மழைத்துளிகளின் இசை !
திருட வந்தவன்
திட்டிச் சென்றான்
ஏழை வீடு !
சொன்னார்கள் நேரம்
வானம் பார்த்து
கிராமத்தினர் !
பிடிக்காதது
இளைஞர்களுக்கு
அறிவுரை !
கர்நாடக உறவோடு
நிலத்திலும்
விரிசல் !
உயிர் வளர்க்கும் உணவு
உழைத்துத் தந்த உழவன்
உயிர் வெறுத்து தற்கொலை !
வெகு நாட்கள் இல்லை
அருங்காட்சியத்தில்
நெல் !
கையில் வெண்ணை
நெய் தேடல்
இலவசங்கள் !
காலுக்கடியில் புதையல்
அறியாமல் பிச்சை
மக்கள் !
நன்கு உணர்த்தியது
எடிசனின் பெருமையை
மின்தடை !
தணிக்கையின்றி
ஆபாச விசம் இல்லத்தில்
தொ(ல்)லைக்காட்சி !
விலங்கிலிருந்து வந்தவனை
திரும்பவும் விலங்காக்கின
தொலைக்காட்சித் தொடர்கள் !
நேர்மறைக்கு இடமின்றி
எதிர்மறைக்குப் பேரிடம்
ஊடகங்கள் !
பரப்பி விதைக்கின்றனர்
தமிங்கிலம்
ஊடகங்கள் !
ஒரே பார்வை
பாய்ந்தது மின்சாரம்
காதல் விளக்கு !
மறந்தது கவலை
குடிசையின் துளையில்
மழைத்துளிகளின் இசை !
திருட வந்தவன்
திட்டிச் சென்றான்
ஏழை வீடு !
சொன்னார்கள் நேரம்
வானம் பார்த்து
கிராமத்தினர் !
பிடிக்காதது
இளைஞர்களுக்கு
அறிவுரை !
கர்நாடக உறவோடு
நிலத்திலும்
விரிசல் !
உயிர் வளர்க்கும் உணவு
உழைத்துத் தந்த உழவன்
உயிர் வெறுத்து தற்கொலை !
வெகு நாட்கள் இல்லை
அருங்காட்சியத்தில்
நெல் !
கையில் வெண்ணை
நெய் தேடல்
இலவசங்கள் !
காலுக்கடியில் புதையல்
அறியாமல் பிச்சை
மக்கள் !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: ஹைக்கூ ! சென்றியு ! கவிஞர் இரா .இரவி !
மிகவும் பொருத்தமான சென்ரியூக்கள்... நகைக்கும்போது நகைக்கவில்லை சமுதாய மாற்றம் காண விழைகிறார்கள் கவிஞர்கள் என்று சமுதாயம் உணரட்டும்....
வாழ்த்துகள்...
ஹைக்கூத் தொகுப்புகளிலிருந்து சென்ரியூக்களைப் பிரித்தெடுக்க வேண்டியுள்ளது. வருங்காலத்தில் சென்ரியூத் தொகுப்புகளைக் கவிஞர் தனியே வெளியிடுதல் நன்று என்றும், தமிழ்க் கவிஞர்கள், ஹைக்கூவில் சென்ரியூப் பண்பினைக் கலத்தலைக் கைவிட்டு, நடப்பியல் கூறும் சென்ரியூத் தொகுப்புகளைத் தனியே வெளியிடுதல், இலக்கிய வளர்ச்சியை முறைப்படுத்தும் (நிர்மலா சுரேஷ், ஹைக்கூக் கவிதைகள் ஆய்வு நூல், ப.290.) என்றும் முன்வைத்திருப்பதைக் கருத்தில் கொண்டமைக்கு என் நன்றிகள்... தமிழ் இலக்கிய உலகம் தங்களை என்றும் போற்றும்...
வாழ்த்துகள்... வளருங்கள்... சென்ரியூவையும் வளர்த்தெடுங்கள்...
என்னுடைய தெய்வங்கள் உலா வரும் பாதை என்ற சென்ரியூ தொகுதி ஜனவரியில் வெளிவர இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கிறேன்.
வாழ்த்துகள்...
ஹைக்கூத் தொகுப்புகளிலிருந்து சென்ரியூக்களைப் பிரித்தெடுக்க வேண்டியுள்ளது. வருங்காலத்தில் சென்ரியூத் தொகுப்புகளைக் கவிஞர் தனியே வெளியிடுதல் நன்று என்றும், தமிழ்க் கவிஞர்கள், ஹைக்கூவில் சென்ரியூப் பண்பினைக் கலத்தலைக் கைவிட்டு, நடப்பியல் கூறும் சென்ரியூத் தொகுப்புகளைத் தனியே வெளியிடுதல், இலக்கிய வளர்ச்சியை முறைப்படுத்தும் (நிர்மலா சுரேஷ், ஹைக்கூக் கவிதைகள் ஆய்வு நூல், ப.290.) என்றும் முன்வைத்திருப்பதைக் கருத்தில் கொண்டமைக்கு என் நன்றிகள்... தமிழ் இலக்கிய உலகம் தங்களை என்றும் போற்றும்...
வாழ்த்துகள்... வளருங்கள்... சென்ரியூவையும் வளர்த்தெடுங்கள்...
என்னுடைய தெய்வங்கள் உலா வரும் பாதை என்ற சென்ரியூ தொகுதி ஜனவரியில் வெளிவர இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஹைக்கூ ! சென்றியு ! கவிஞர் இரா .இரவி !
தங்களின் சென்ரியூ நூல் சிறக்க வாழ்த்துக்கள் !
*நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி*
*நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி*
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: ஹைக்கூ ! சென்றியு ! கவிஞர் இரா .இரவி !
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
» ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
» ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
» ஹைக்கூ ! ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
» ஹைக்கூ ! சென்றியு ! கவிஞர் இரா .இரவி !
» ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
» ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
» ஹைக்கூ ! ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
» ஹைக்கூ ! சென்றியு ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum