தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



போதுமடி நீயெனக்கு!

3 posters

Go down

போதுமடி நீயெனக்கு!   Empty போதுமடி நீயெனக்கு!

Post by ரௌத்திரன் Thu Jan 10, 2013 4:43 am

போதும் பெண்ணே நீயெனக்கு- உயிர்
====போகும் வரைக்கும் நானுனக்கு!
வேதம் கண்ணே நீயெனக்கு- உடல்
====வேகும் வரைக்கும் நானுனக்கு!

பூஜை யறையின் விளக்காக- அடி
====நேற்று வரையில் நின்றவளே!
பள்ளி யறையின் விளக்காகி- என்
===பருவம் ஆள வந்தவளே!

முகத்தைப் பார்க்கும் முன்னாலே- என்
====இதயம் இதயம் நீபறித்தாய்!
முகத்தைப் பார்த்த பின்னாலோ- என்
====உயிரும் சேர்த்து நீபறித்தாய்!

உன்னைப் பார்த்த நொடியில்தான்- என்
====பிறவிப் பயனே பூர்த்தியாச்சு!
காதல் தேவன் சந்நிதியில்- அடி
====கண்ணீர் துளசித் தீர்த்தமாச்சு!

பட்டு வாயை நீதிறந்து- காதல்
====பாஷை கொஞ்சம் பேசிவிட்டால்
கொட்டும் அருவி போல்நெஞ்சில்- தமிழ்க்
====கவிதை துள்ளிக் குதிக்கிறது!

தங்கம் போலே காலெடுத்து- அடி
====தரையில் மெல்ல நீநடந்தால்
கொலுசின் ஓசை செவிபுகுந்து- என்
====இதயத் தாழைத் திறக்கிறது!

வெட்கம் நீயும் கொள்ளுகையில்- என்
====புலன்களின் பொறுமை தொலைகிறது!
வெட்கம் கெட்ட ஆசைகளில்- அடி
====பாவி நெஞ்சு அலைகிறது!

தேடி வந்த தேவதையே- அந்த
====தெய்வம் தந்த தாய்மடியே!
பாடி வந்த பூங்குயிலே- உயிரில்
====பாதி யானத் திருமகளே!

தோளில் சாயும் வேளையிலே-நான்
====தூக்கி வளர்த்த தந்தையடி!
மடியில் சாயும் வேளையிலே- உன்னை
====கருவில் சுமந்த அன்னையடி!

கையைப் பிடிக்கும் வேளையிலே- உன்னைக்
====காவல் காக்கும் அண்ணனடி!
மையல் கொள்ளும் வேளையிலே- உன்னை
====மார்பில் சாய்க்கும் மன்னனடி!

மனத்தில் அல்ல கண்மணியே- உன்
====முகத்தில் வாட்டம் வந்தாலும்
கணத்தில் உந்தன் காலடியில்- என்
====கிளியே கிளியே உயிர்துறப்பேன்!

தென்றல் உன்னைத் தொட்டாலும்- கண்ணே
====தூக்கில் அதனைப் போட்டிடுவேன்!
அத்து மீறல் என்றேதான்- நான்
====ஐ.நா. சபையைக் கூட்டிடுவேன்!



----------------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 38
Location : வேலூர் மாவட்டம்

Back to top Go down

போதுமடி நீயெனக்கு!   Empty Re: போதுமடி நீயெனக்கு!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 10, 2013 6:49 am

ரௌத்திரன் wrote:

மனத்தில் அல்ல கண்மணியே- உன்
====முகத்தில் வாட்டம் வந்தாலும்
கணத்தில் உந்தன் காலடியில்- என்
====கிளியே கிளியே உயிர்துறப்பேன்!

----------------ரௌத்திரன்
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

இத்தனை நாளாய் எங்கிருந்தீ்ர்... தங்கள் படைப்பை ஆவலுடனே எதிர்ப்பார்த்திருந்தேன்... மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

போதுமடி நீயெனக்கு!   Empty Re: போதுமடி நீயெனக்கு!

Post by ரௌத்திரன் Fri Jan 11, 2013 1:39 am

எனது முதல் படைப்பு "கண்ணதாசன் துதி" கண்ணதாசன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது (ஜனவரி 2012) என்பதை அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.

இப்போது இரண்டாவது படைப்பாகப் "பௌர்ணமி அலைகள்" கவிதைத் தொகுப்பை வெளியிட்டுவிட்டு வருகிறேன்.

மேலும் கொஞ்சம் அலுவல்கள் அதிகம். அதுதான் தோழரே!

---------------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 38
Location : வேலூர் மாவட்டம்

Back to top Go down

போதுமடி நீயெனக்கு!   Empty Re: போதுமடி நீயெனக்கு!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 11, 2013 7:34 am

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்
வணக்கம் நண்பரே... கண்ணதாசன் துதி புத்தகம் கண்ணதாசன் பதிப்பகங்களில் கிடைக்குமா... வாங்கிப் படித்துப் பார்க்கிறேன்... ஆய்வியல் நிறைஞர் பட்டத்துக்கு சரியாக இருந்தால் ஏதாவது ஒரு மாணவரை பல்கலைக் கழகத்துக்காக ஆய்வு செய்ய பரிந்துரைக்கிறேன்..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

போதுமடி நீயெனக்கு!   Empty Re: போதுமடி நீயெனக்கு!

Post by ரௌத்திரன் Fri Jan 11, 2013 1:44 pm

"கண்ணதாசன் துதி--கண்ணதாசன் பதிப்பகம்--கவிஞர் ரௌத்திரன்"

கண்ணதாசன் பதிப்பகம் சென்னையிலும் மற்றும் கண்ணதாசன் பதிப்பகம் கிளை அலுவலகங்கள் அனைத்திலும் கிடைக்கும் தோழரே!

படித்துப் பாருங்கள். தகுதியிருப்பின் பரிந்துரையும் செய்யுங்கள். எனக்கு ஆட்சேபனை ஏதுமில்லை-----------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 38
Location : வேலூர் மாவட்டம்

Back to top Go down

போதுமடி நீயெனக்கு!   Empty Re: போதுமடி நீயெனக்கு!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jan 11, 2013 2:07 pm

அருமை பாராட்டுக்கள் தொடருங்கள் தோழரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

போதுமடி நீயெனக்கு!   Empty Re: போதுமடி நீயெனக்கு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum