தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உலகைக் காக்கும் உழவு
5 posters
Page 1 of 1
உலகைக் காக்கும் உழவு
உலகத்தின் உயிர்நாடி
உழவென்றால் மிகையில்லை!
உழவனைப்போல் உழைக்கும் வர்கம்
உலகினிலே வேறில்லை!
வேட்டையாடும் வேலை தவிர
வேறென்ன அறிந்திருந்தோம்?
வேளாண்மையின் மேலாண்மையால்
விதைத்துண்ணும் வித்தை கற்றோம்!
உழவென்ற தொழிலொன்றே
உயர்த்தும் இந்த உலகை!
அது பூமி எனும் புத்தகத்தில்
கலப்பை எழுதும் கவிதை!
தோட்டமெல்லாம் அழித்துவிட்டு
தொழிற்சாலை தொடங்கினோம்! - நாளை
ஆலைக் கழிவால் ஆயுள் குறைந்து
ஆறடிக்குள் அடங்குவோம்!
உறுதி எடுத்து உயர்த்திடுவோம்
உலகைக் காக்கும் உழவை!
உழவனுக்கே வழங்கவேண்டும்
உலகின் சிறந்த விருதை!
வேதங்களைப் போலவே
வேளாண்மையும் உயர்ந்தது!
மனிதகுலம் ஏனோ அதன்
மகத்துவத்தை மறந்தது!
-நிலவை.பார்த்திபன்
உழவென்றால் மிகையில்லை!
உழவனைப்போல் உழைக்கும் வர்கம்
உலகினிலே வேறில்லை!
வேட்டையாடும் வேலை தவிர
வேறென்ன அறிந்திருந்தோம்?
வேளாண்மையின் மேலாண்மையால்
விதைத்துண்ணும் வித்தை கற்றோம்!
உழவென்ற தொழிலொன்றே
உயர்த்தும் இந்த உலகை!
அது பூமி எனும் புத்தகத்தில்
கலப்பை எழுதும் கவிதை!
தோட்டமெல்லாம் அழித்துவிட்டு
தொழிற்சாலை தொடங்கினோம்! - நாளை
ஆலைக் கழிவால் ஆயுள் குறைந்து
ஆறடிக்குள் அடங்குவோம்!
உறுதி எடுத்து உயர்த்திடுவோம்
உலகைக் காக்கும் உழவை!
உழவனுக்கே வழங்கவேண்டும்
உலகின் சிறந்த விருதை!
வேதங்களைப் போலவே
வேளாண்மையும் உயர்ந்தது!
மனிதகுலம் ஏனோ அதன்
மகத்துவத்தை மறந்தது!
-நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: உலகைக் காக்கும் உழவு
அருமையான வரிகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உலகைக் காக்கும் உழவு
நன்றி யூஜின்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: உலகைக் காக்கும் உழவு
சில ஆண்டுகளில் வேளாண்மையின் முக்கியத்துவம் தெரியும்...
நல்ல கவிதை நண்பரே...
[You must be registered and logged in to see this image.]
நல்ல கவிதை நண்பரே...
[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: உலகைக் காக்கும் உழவு
[quote="கவியருவி ம. ரமேஷ்"]சில ஆண்டுகளில் வேளாண்மையின் முக்கியத்துவம் தெரியும்...
நல்ல கவிதை நண்பரே...
[You must be registered and logged in to see this image.][/quote
தொடர்ந்து எனை ஊக்கப்படுத்திவரும் நண்பர் கவியருவி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
நல்ல கவிதை நண்பரே...
[You must be registered and logged in to see this image.][/quote
தொடர்ந்து எனை ஊக்கப்படுத்திவரும் நண்பர் கவியருவி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: உலகைக் காக்கும் உழவு
பார்த்திபன் wrote:உழவென்ற தொழிலொன்றே
உயர்த்தும் இந்த உலகை!
அது பூமி எனும் புத்தகத்தில்
கலப்பை எழுதும் கவிதை!
எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறீர்கள் பார்த்திபன்!!!
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: உலகைக் காக்கும் உழவு
கவிதை நல்லா இருக்கு... [You must be registered and logged in to see this image.]
------------------------------------
தொழில்நுட்ப புரட்சி என்ற பெயரில் விளைநிலங்களை எல்லாம்
நிறுவனங்களாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும்,
சாலைகள்-மேம்பாலங்களாகவும் மாற்றினால் எதிர்காலத்தில்
உணவுப் பொருட்களின் விலை உயருவதோடு, தட்டுப்பாடும்
உருவாகும்.
உழவுத் தொழிலில் ஈடுபடுபவர்களின் நிலையை தரம் உயர்த்த
முன்வராவிட்டால், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட
நம்நாடு மிகப்பெரிய சிக்கலை எதிர் கொள்ள வேண்டிய நிலை
வரும். ஒரு நாட்டில் விவசாயத் துறையில் ஏற்படும் வளர்ச்சியைப்
பொறுத்தே அந்நாட்டின் தொழில், சேவைத் துறைகளின் வளர்ச்சி
அமையும்.
விவசாயத்தைப் புறக்கணித்துவிட்டு மேற்கொள்ளும் எந்தவித
முன்னேற்றமும் எதிர்பார்க்கும் பலனைத் தராது.
------------------------------------
தொழில்நுட்ப புரட்சி என்ற பெயரில் விளைநிலங்களை எல்லாம்
நிறுவனங்களாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும்,
சாலைகள்-மேம்பாலங்களாகவும் மாற்றினால் எதிர்காலத்தில்
உணவுப் பொருட்களின் விலை உயருவதோடு, தட்டுப்பாடும்
உருவாகும்.
உழவுத் தொழிலில் ஈடுபடுபவர்களின் நிலையை தரம் உயர்த்த
முன்வராவிட்டால், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட
நம்நாடு மிகப்பெரிய சிக்கலை எதிர் கொள்ள வேண்டிய நிலை
வரும். ஒரு நாட்டில் விவசாயத் துறையில் ஏற்படும் வளர்ச்சியைப்
பொறுத்தே அந்நாட்டின் தொழில், சேவைத் துறைகளின் வளர்ச்சி
அமையும்.
விவசாயத்தைப் புறக்கணித்துவிட்டு மேற்கொள்ளும் எந்தவித
முன்னேற்றமும் எதிர்பார்க்கும் பலனைத் தராது.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: உலகைக் காக்கும் உழவு
நண்பர் சுந்தரபாண்டியின் பாராட்டால் பெருமை கொள்கிறேன். ஐயா அவர்களுக்கும் நன்றிகள்.
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Similar topics
» ஒப்பில்லா உழவு...!
» உயிரிலே கலந்த உழவு
» உழவு எப்போது இனிய தொழில்?
» ஆண்மை காக்கும் பெண்மை
» கண்களை காக்கும் காய்கறிகள்...!
» உயிரிலே கலந்த உழவு
» உழவு எப்போது இனிய தொழில்?
» ஆண்மை காக்கும் பெண்மை
» கண்களை காக்கும் காய்கறிகள்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum