தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



திருமணம் என்பது இரு மன பொருத்தம்!

2 posters

Go down

திருமணம் என்பது இரு மன பொருத்தம்!  Empty திருமணம் என்பது இரு மன பொருத்தம்!

Post by RAJABTHEEN Thu Dec 02, 2010 3:13 am


திருமணம் என்பது இரு மன பொருத்தம்!  PrintButton திருமணம் என்பது இரு மன பொருத்தம்!  EmailButton

திருமணம் என்பது இரு மன பொருத்தம்!  -%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%2001%20%209%20%20-%20%20842திருமணம் என்பது இரு மனங்களும், இரு உடல்களும் ஆத்மார்த்தமாக இணைந்து, நீண்ட தூரம் செல்லும் இனிய பயணம். இல்லற பயணம் இனிமையாக அமைய வேண்டுமானால் உடன் வருகிற துணையின் ஒத்துழைப்பும், ஆதரவும் மிக அவசியமானது. அந்தத் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இதில் `ஜஸ்ட் மிஸ்’ ஆனாலும் சிக்கல் ஆகிவிடும். இரு மனங்களும் ஒத்து போகாத நிலையில் விரைவில் சலிப்புகளும், பிரச்சினைகளும் தோன்றும். தற்போது பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமாக இருந்தாலும், திருமணத்திற்கு முன்பே மணமகனும், மணமகளும் சந்தித்து ஒருவரையொருவர் புரிந்து கொள்ளக் கூடிய நிலை உருவாகி இருக்கிறது. இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதன் முலம் திருமணத்துக்கு பிறகு ஏற்படக் கூடிய ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம். பொதுவாக, துணையைத் தேர்ந்தெடுப்பதில் அழகும், அந்தஸ்தும்தான் முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன.
ஆனால், அவற்றை மட்டுமே பிரதானமாக வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு சிலர், பார்த்ததும் பிடித்து போய் விட்டால் உடனே திருமணத்துக்குச் சம்மதம் சொல்லி விடுவார்கள். ஆனால் இப்படி அவசரபட வேண்டாம். உங்களுக்கு வரப்போகும் துணை எப்படி இருக்க வேண்டும் என்று பட்டியலிடுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். ஆதலால் திடகாத்திரமான ஆரோக்கியமான உடல் இருந்தால்தான் தாம்பத்தியம் சிறக்கும்.
திருமணம் செய்து கொள்ள போகும் இருவருமே தனது துணையாக போகிறவரின் உடல் நலம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம். உடல் நலம் குன்றியவரை திருமணம் செய்து கொண்டால் தாம்பத்யத்தில் தோல்வி ஏற்படும். இதனால் பிரச்சினை ஏற்படும். நீங்கள் தேர்வு செய்ய போகும் வாழ்க்கைத் துணை பொருளாதார விஷயத்தில் மிகவும் கவனம் உள்ளவராக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை செலுத்துங்கள்.




இருவரில் யாரேனும் ஒருவர், தேவையில்லாமல், சிறுசிறு செலவுகளை அதிகம் செய்பவராக இருந்தாலும், குடும்பத்தின் உயர்வு பாதிக்கும். சிறுகச் சிறுக சேமிப்பது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். இந்த விஷயத்தில் இருவருமே ஒருமித்த கோணத்தில் சிந்திபவராக இருக்க வேண்டும்.
தனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு ஆண் மனக்கோட்டை கட்டியிருப்பான். அதேபோல், பெண்ணும் தனக்கு மாலையிட போகும் ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி மனக்கோட்டை கட்டியிருப்பாள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி துணை அமையவில்லை என்றால் என்னவாகும்? ஏமாற்றமும், விரக்திம் மட்டுமே மிஞ்சும். அறுபது வயதானவரை இருபது வயதானவர் திருமணம் செய்து கொள்வது புரட்சிகரமாக இருக்கலாம்.
ஆனால் வாழ்க்கையில் இனிமை என்பது இருக்காது. உங்களது துணை, ஏறக்குறைய சம வயது உடையவராக இருக்க வேண்டும். பெண், ஆணைவிட ஐந்து முதல் எட்டு வயது வரை இளையவராக இருப்பது நல்லது.




வயது வித்தியாசம் அதிகமாக இருந்தால் அது வாழ்க்கையில் சலிப்பையே உருவாக்கும். கணவன், மனைவி இருவரும் இரண்டு விதமான சமுக நிலை உடையவர்களாக இருப்பது சரியானதல்ல. இருவருமே உயர்ந்த சமுக நிலையை அடைய முயற்சிக்க வேண்டும். வாழ்க்கைக்கு அதுதான் முக்கியம்.
வருமானம், தொழில், வாழும் இடம், வாழ்க்கைத் தரம் ஆகியவை நமது சமுக அந்தஸ்தை உயர்த்திக் காட்டுபவை. வாழ்க்கைத் தரம் குறைந்த இடத்தில் வாழ்ந்தால் அந்த இடத்துக்கு ஏற்பவே நமது சமுக அந்தஸ்து மதிப்பிடப்படும். ஆண்கள் எப்போதும் அழகான பெண்ணைத்தான் மனைவியாக்கிக் கொள்ள விரும்புவார்கள்.


அதே சமயத்தில் நல்ல குணத்தையும் எதிர்பார்பார்கள். பெண்களுக்கும் இதே எதிர்பார்புதான் இருக்கும். உங்களின் துணை அழகாக, வாட்ட சாட்டமாக இருந்தால் மட்டும் போதாது, நடத்தை குறைபாடு இல்லாதவராக, குணக்கேடு இல்லாதவராக இருப்பதும் முக்கியம். தனக்குரியவர் நல்ல குணங்களோடு இருக்க வேண்டும் என எதிர்பார்பது நல்லது.



கணவனும், மனைவியும்தான் மற்றவர்களை விடவும் மிக நெருங்கிய நபர்கள். ஒருவர் துன்பப்படுவதை இன்னொருவர் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். உங்களுக்கு அமைய போகும் வாழ்க்கைத் துணை இத்தகைய தோழமை உணர்வு உள்ளவராக இருப்பது அவசியம். இருவரும் உதவும் மனபான்மை உள்ளவர்களாக இருப்பது நல்லது. ஒருவருக்கொருவர் காதலை வெளிபடுத்தினால் உறவுகள் ஆழமாகும்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

திருமணம் என்பது இரு மன பொருத்தம்!  Empty Re: திருமணம் என்பது இரு மன பொருத்தம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 02, 2010 10:55 am

மிகவும் பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி சியர்ஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum