தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
புதிய தலைமைச் செயலக கட்டடம்
Page 1 of 1
புதிய தலைமைச் செயலக கட்டடம்
நன்றி - தினமலர் [You must be registered and logged in to see this link.]
சென்னை :சென்னை, அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டடத்தில், பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கும், மருத்துவமனை செயல்பாடுகளுக்கும், சென்னையில் உள்ள, தேசிய பசுமை தீர்ப்பாயம், இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த, தி.மு.க., ஆட்சியில், சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், 425 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டு, புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபைக்கான கட்டடம் கட்டப்பட்டது. புதிய கட்டடத்தில், சட்டசபை அலுவல்களும் நடந்தன.ஆட்சி மாறியதும், புனித ஜார்ஜ் கோட்டைக்கே, சட்டசபையும், தலைமைச் செயலகமும் மாற்றப்பட்டது. மேலும், புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற, தமிழக அமைச்சரவை முடிவெடுத்தது.இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், வழக்கறிஞர் வீரமணி என்பவர், மனுத் தாக்கல் செய்தார். மனுவை தள்ளுபடி செய்த, நீதிபதிகள் பாஷா, என்.பால்வசந்தகுமார் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், "புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றும், தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது' என, உத்தரவிட்டது.
கடந்த மாதம், 24ம் தேதி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, தாக்கல் செய்த மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. புதிய கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவதற்கு, சுற்றுப்புறச்சூழல் ஒப்புதல் வழங்கி, மாநில அளவிலான சுற்றுப்புறச்சூழல் ஆய்வு ஆணையம், கடந்த ஆண்டு, மே, 16ம் தேதி, உத்தரவு பிறப்பித்தது.
ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சுற்றுச்சூழல் குறித்த வழக்குகளை விசாரிக்கும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், வழக்கறிஞர் வீரமணி, மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு, தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருந்த போது, புதிய தலைமைச் செயலகம் குறித்த வழக்கில், சென்னை ஐகோர்ட், உத்தரவு பிறப்பித்தது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், வழக்கு நிலுவையில் இருந்ததால், சுற்றுப்புறச்சூழல் ஒப்புதல் தொடர்பான பிரச்னை குறித்து, ஐகோர்ட் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.ஐகோர்ட் உத்தரவு வெளிவந்த உடனேயே, மருத்துவமனையாக மாற்றுவதற்கான கட்டுமானப் பணிகளுக்கு, அரசு ஆயத்தமானது.
அதைத் தொடர்ந்து, மருத்துவமனையின் ஒரு பிரிவு, அங்கு செயல்படத் துவங்கியது.
இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில் கூறியிருப்பதாவது:ஐகோர்ட் உத்தரவை சாதகமாக்கிக் கொண்டு, புதிய கட்டடத்தில் மாற்றம் செய்வதற்கான பணிகளை துவங்கியுள்ளனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்த மனு, நிலுவையில் இருக்கும் போது, கட்டடத்தின் தன்மையில் மாற்றம் செய்ய, அரசுக்கு உரிமையில்லை.அவசர கதியில் மாற்றம் செய்வதற்கு அனுமதித்தால், இந்த மனு, விசாரணையில் இருப்பது அவசியமற்றதாகி விடும். தீர்ப்பாயத்தில், வழக்கு நிலுவையில் இருப்பதால், சுற்றுச்சூழல் அனுமதி குறித்து, ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. எனவே, மனு மீதான விசாரணை முடியும் வரை, புதிய தலைமைச் செயலக கட்டடத்தில், எந்த மாற்றம் செய்யவும், மருத்துவமனை செயல்படவும், பொதுப்பணித் துறை மற்றும் சுகாதாரத் துறைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, தீர்ப்பாய நீதிபதி சொக்கலிங்கம், உறுப்பினரான பேராசிரியர் நாகேந்திரன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன், தமிழக அரசு சார்பில், அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கூடுதல் அட்வகேட்-ஜெனரல் அரவிந்த் பாண்டியன், சிறப்பு வழக்கறிஞர்கள் எம்.கே.சுப்ரமணியன், அப்துல் சலீம் ஆகியோர் ஆஜராகினர்.
தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு:அப்பீல் மனு, நிலுவையில் இருக்கும் போது, எதற்காக மருத்துவமனை நடவடிக்கைகளை, சம்பந்தப்பட்ட துறை துவக்கியது? மனு மீதான விசாரணை முடியும் வரை, இந்த நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.இடைக்கால தடை விதிக்க, ஆரம்ப முகாந்திரம் உள்ளது. எனவே, மனு மீதான இறுதி
Advertisement
விசாரணை முடியும் வரை, கட்டடத்தில் மாற்றம் செய்யவோ, மருத்துவ நடவடிக்கைகளை செயல்படுத்தவோ, தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு, தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.இறுதி விசாரணை, இன்று நடக்கும் என, தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
தேசிய பசுமைதீர்ப்பாயம் என்றால் என்ன?
தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்திய அரசியலமைப்பு சட்டம் விதி, 21ன் படி, 2010, அக்., 18ம் தேதி அமைக்கப்பட்டது. இந்த தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை, தாமாகவே "விரைவு கோர்ட்' முறையில் விசாரிக்கிறது.இதன் தலைமையிடம் டில்லியில் உள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் எளிதாக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, சென்னை, போபால், புனே, கோல்கட்டா ஆகிய இடங்களில், இதன் பெஞ்ச் செயல்படுகிறது.
பணிகள்:
சுற்றுச்சூழல், காடுகள், அனைத்து விதமான இயற்கை ஆதாரங்கள் ஆகியவற்றை பேணிக் காப்பது, இதன் கடமை. இயற்கை வளங்களை சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பது, சேதப்படுத்துவது போன்ற பிரச்னைகளின் போது, ஆராய்ந்து முடிவு எடுக்கும் உரிமை இதற்கு உள்ளது.இயற்கை இடர்பாடுகள் மூலம் தனிநபருக்கு ஏற்படும் இழப்புக்கு, இழப்பீடு பெற்று தரும் பணியையும் செய்கிறது. சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை இந்த அமர்வு எடுத்துக் கொள்வதால், ஐகோர்ட்டின் பணி குறைக்கப்படுகிறது.

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: புதிய தலைமைச் செயலக கட்டடம்
Appan - london,யுனைடெட் கிங்டம்
07-பிப்-201307:11:27 IST Report Abuse
தமிழகத்தில் உள்ளா அரசு மருத்துவ மனைகளில் மருந்து கிடையாது. ஏழை கிராமவாசிகள் கொஞ்ச நஞ்ஜம் இருந்த காசை செலவு செய்து இந்த அரசு மருத்துவ மனைக்கு வருகிரார்கள். டாக்டர்கள் அவர்களை பார்த்த பின், மருந்த கொடுக்க முடியாமல் திண்டாடுகிரார்கள். இந்த அரசு மருத்துவ மனையின் சுகாதரமோ சொல்லும் படி இல்லை. 1200 கோடி செலவு செய்து கட்டிய அரசு தலை செயலகத்தின் பணத்தை அரசு மருத்துவ மனைக்கு செலவு செய்தால் ஏழை நோயாளிகள் பயன் பெருவார்கள்.மருத்துவ மனையின் கட்டிட வசதி மருத்துவம் பார்க்க ஏதுவாக இருக்க வேண்டும். அதெப்படி அரசாள கட்டப்பட்ட கட்டிடம் மருத்துவ மனைக்கு உதவும். இந்த செயல்கள் சரித்திரத்தில் துக்ளக் என்ற மன்னன் செய்த செயல்கள் போல் உள்ளது. உதாரணத்திர்க்கு - தோல் நாணயம், தலை நகரத்தை டெல்லியிலிருந்து மத்திய இந்தியாவிர்கு மாற்றியது...இப்படி யோசனை இல்லாமல் காரியங்கள் செய்து மக்களை துன்புரித்தினான். துக்ளக் மன்னன், ஏது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஜெஜெ மக்களாட்சியில் செயல் படுபவர். மக்களின் விருப்பு வெறுப்பு தெறிந்து செயல் பட வேண்டும். துவேசம் தீய சிந்தனை. இதை போற்றினால் முடிவு துயரமே.

முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
07-பிப்-201307:11:14 IST Report Abuse
மிக நல்ல செய்தி.. இதில் மாற்றம் இருக்க கூடாது....ஏனெனில்,,, இந்த கட்டிடம் அமைந்துள்ள இடம்.. மருத்துவமனைக்கு ஒருபோதும் உகந்ததல்ல.. மேலும்.. இது இப்போதே போக்குவரத்து அதிகமாகவும், மேலும் மெட்ரோ ரயில் வெறும் வருவதால் மேலும் போக்குவரத்து அதிகமாகவே ..எதிர்காலத்திலும் இருக்கும் ஆகா, இந்த முடிவு சரியே, பாஞ்சாலியின்...சாபத்திற்கு இந்த கட்டிடடம் உதாவாதது என்றால், சட்டசபைக்கு வேறு இடத்தில, நகரத்திற்கு வெளியே அமைத்து கொள்ளலாம், எத்தனையோ அரசு அலுவலகங்கள் மிக பழைய, இடிந்து போன கட்டிடங்களில் இருக்கும் போது. இக்கட்டிடத்தை, அரசு அலுவலகமாக மாற்றலாம். அலுவலகதிர்க்கே இது ஏற்றது.. மீண்டும் சொல்கிறேன் ஒருபோதும் இது மருத்துவமனைக்கு உகந்ததல்ல....விபத்து ஏற்படுவதற்கு மிகுந்த வாய்ப்புள்ளது, அவசரதிக்கும் உதவாது..இக்கட்டிடம் அமைந்துள்ள இடம்...

saraathi - singapore,சிங்கப்பூர்
07-பிப்-201306:55:22 IST Report Abuse
வனபிரதேசங்களில் நடைபெறும் கொள்ளைகளையும் ஆக்கிரமிப்புகளையும் கழிவுகள் கொட்டப்படுவதையும் ,விளைநிலங்களை மனை நிலங்களாக்கி வருவதையும்,நீர் ஆதாரங்கள் சீர்கேடடைந்துவருவது மற்றும் அழிக்கப்படுவது பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள். அதற்க்கு எதிராக நடவடிக்கை எடுக்காதீர்கள்.அதைவிட்டுவிட்டு முடிந்துபோன ஒரு விசயத்தில் உங்கள் சக்தியை காட்டிகொண்டிருங்கள்.

ஆரூர் ரங - chennai,இந்தியா
07-பிப்-201306:32:12 IST Report Abuse
ஹஹ்ஹஹ்ஹா சென்னையில் மிகப் பெரிய தனியார் குழந்தைகள் நல மருத்துவமனை,ஏற்கனவே நெரிசல் மிகுந்த சிறிய தெருவில் பல மாடிக்கட்டிடமாக சாக்கடை ஓரத்தில் அமைத்தபோது இந்த பசுமைத் தீர்ப்பாயம் எங்கே போனது? அங்கு அந்த சாக்கடையின்மேலையே ஆட்டமேடிக் பார்க்கிங் எழும்புவது தெரியாதா? நொய்யல் ஆறு சாயக் கழிவுநீரால் பாழ்பட்டபோது பாதிக்கபப்ட்ட விவசாயிகளுக்கு இந்த தீர்ப்பாயம் என்ன நிவாரணம் செய்தது? கோர்ட் தானே தலையிடவேண்டியிருந்தது ? தனியார் கட்டிடங்களுக்கு மட்டும் எங்கு எப்படிக் கட்டினாலும் ஓரிரு நாளில் பசுமை அங்கீகாரம் கிடைக்கிறதே எப்படி? .கூவத்தின்மேலேயே தனியார் மருத்துவக்கல்லூரி ஆக்கிரமித்துக் கட்டப்பட்டபோது அங்கீகாரம் எங்கே எனக் கேட்டார்களா? போன ஆட்சியில் பள்ளிக்கரணை சதுப்பில் சென்னை நகரக் குப்பைகள் கொட்டப்பட்டு நிலத்தடி நீரே பாழ்படுத்தப்பட்ட போது ??ஆக மொத்தம் இது மஞ்சதுண்டின் சித்து விளையாட்டு பின் குறிப்பு. இந்தியாவிலேயே மிகக் நன்றாக பராமரிக்கப்பட்ட (குறைந்த சேதாரம் அடைந்த )காடு வீரப்பனின் ஏரியாவாம். அதாவது அதிகாரிகள் செய்யாததை வீரப்பன் செய்து கிரிமினலாக்கப்பட்டான்

G.Prabakaran - chennai,இந்தியா
07-பிப்-201305:51:21 IST Report Abuse
மருத்துவமனை எதிர்காலத்தில் தொடங்கப்பட்டாலும் மீண்டும் மருத்துவமனை தலைமை செயலகமாக ஆட்சி மாறியவுடன் மாறாது என்பதற்கு என்ன உத்திரவாதம். மருத்துவமனையை தனியார் தொடங்கினால் அந்த கட்டிட வரை படம் CMDA வால் அனுமதி முறையாக பெறப்பட வேண்டும். இது போல் அரசு செய்வது ஒரு தவாறான முன் உதாரணமாகி விடும். இனி எந்த ஒரு கட்டிடமும் எந்த பயன்பாட்டிற்கு அனுமதி வழங்க பட்டதோ அதை வேறு பயன்பாட்டிற்கு மாற்றி உபயோகித்துக்கொள்ள அரசு தடை விதிக்க முடியாது. உதாரணமாக வீடு கட்ட அனுமதி வாங்கி விட்டு அதை வணிக வளாக மாக மாற்றிக்கொள்ளலாம் அல்லது பள்ளி கல்லூரி கட்ட அனுமதி வாங்கி விட்டு அந்த கட்டிடத்தை பல அடுக்கு மாடி குடி இருப்புகளாக மாற்றிக்கொள்ளலாம்.

07-பிப்-201305:41:02 IST Report Abuse
நாங்கள் தான் தடைக்கு தடை வாங்குபவர்களாயிற்றே. இந்த தடைக்கு தடை போட ஓர் நீதிபதி கிடைக்கமாட்டரா என்ன.

bhavani boopathy - chennai 70,இந்தியா
07-பிப்-201305:24:36 IST Report Abuse
மக்கள் பணம் விரயம். தானும் வாழாமல் மத்தவங்களையும் வாழ விடாமல் செய்வது
07-பிப்-201305:24:36 IST Report Abuse
மக்கள் பணம் விரயம். தானும் வாழாமல் மத்தவங்களையும் வாழ விடாமல் செய்வது
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: புதிய தலைமைச் செயலக கட்டடம்
A.s. Veluswamy Velu - avanashi,இந்தியா
07-பிப்-201304:39:29 IST Report Abuse
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்....கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்... புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்....பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்..... கண் கவரும் கலைகள் எல்லாம் வளர்ந்தது இங்கே....களங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே..... நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் இங்கே.....நிமிர்ந்தெழுந்தால் தாடகை எல்லாம் உடைந்திடும் இங்கே வீரமுண்டு வெற்றி உண்டு....விளையாடும் களமிங்கே உண்டு... 1639 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால்(பிரித்தானியர்) முதன் முதலாக இந்தியாவில் உள்ள சென்னையில் கட்டப்பட்ட கோட்டையாகும். 370 ஆண்டுகளாக பேரோடும், புகழோடும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை நிறைவேற்றிய கோட்டையாகும். சுதந்திர இந்தியா, 65 ஆண்டு கடந்த நிலையில் தமிழகத்தின் தலைமைச் செயலகத்திற்குப் புதிய கட்டிடம் தேவை குறித்து 30 ஆண்டுகளாக தொடர்ந்த கனவு உண்மையானது. ஆனால் அதில் அமர்ந்து பணியாற்றுவதில் மனம் பொய்யானது.

s.maria alphonse pandian - mettur,இந்தியா
07-பிப்-201304:01:12 IST Report Abuse
மீண்டும் இடைக்கால தடையா? இது ஒரு தொடர் கதை....போக்குவரத்து மிக்க இடத்தில்தானே மருத்துவமனை இருக்க வேண்டும்? அதுதானே சட்டம்? நாங்களும் ஒரு ஆள் இருக்கிறோம் என்று பசுமை தீர்ப்பாயம் காட்டிக்கொள்கிறதா?
07-பிப்-201304:01:12 IST Report Abuse
மீண்டும் இடைக்கால தடையா? இது ஒரு தொடர் கதை....போக்குவரத்து மிக்க இடத்தில்தானே மருத்துவமனை இருக்க வேண்டும்? அதுதானே சட்டம்? நாங்களும் ஒரு ஆள் இருக்கிறோம் என்று பசுமை தீர்ப்பாயம் காட்டிக்கொள்கிறதா?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: புதிய தலைமைச் செயலக கட்டடம்
villupuram jeevithan - villupuram,இந்தியா
07-பிப்-201305:29:37 IST Report Abuse
இப்பவே இதன் மேற்கூரை இடிந்திருக்கும் படங்கள் பத்திரிக்கைகளில் பல வந்துவிட்டன. எனவே இது எதற்கும் உதவாது என்று யாராவது கோர்ட்டுக்கு போனால் நல்லது.
07-பிப்-201305:29:37 IST Report Abuse
இப்பவே இதன் மேற்கூரை இடிந்திருக்கும் படங்கள் பத்திரிக்கைகளில் பல வந்துவிட்டன. எனவே இது எதற்கும் உதவாது என்று யாராவது கோர்ட்டுக்கு போனால் நல்லது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: புதிய தலைமைச் செயலக கட்டடம்
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-பிப்-201303:12:20 IST Report Abuse
இவுங்க வேறயா ? அது இடிஞ்சி விழுறதுக்கு ஆளுக்கு ஆளு வரிஞ்சி கட்டிக்கிட்டு வேல செய்ராப்போல தெரியுது...
07-பிப்-201303:12:20 IST Report Abuse
இவுங்க வேறயா ? அது இடிஞ்சி விழுறதுக்கு ஆளுக்கு ஆளு வரிஞ்சி கட்டிக்கிட்டு வேல செய்ராப்போல தெரியுது...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: புதிய தலைமைச் செயலக கட்டடம்
Varatharajan - oslo,நார்வே
07-பிப்-201302:26:50 IST Report Abuse
அதுக்குதான் அப்ப அப்ப சொல்வாங்க சட்டத்திலே எவ்வளோவோ ஓட்டை இருக்கு என்று
07-பிப்-201302:26:50 IST Report Abuse
அதுக்குதான் அப்ப அப்ப சொல்வாங்க சட்டத்திலே எவ்வளோவோ ஓட்டை இருக்கு என்று
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: புதிய தலைமைச் செயலக கட்டடம்
செந்தமிழ் கார்த்திக் - namakkal to chennai,இந்தியா
07-பிப்-201301:36:55 IST Report Abuse
அரசியல் காழ்புணர்ச்சிக்கும், நான்- என்ற தலைகணதுக்கும். விழுந்த செருப்படி.. தேவை இல்லாமல் மக்கள் வரிபணத்தை விரயம் செய்கிறார்கள் .. கொதிக்கிறது நெஞ்சம்... கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் தண்ணி தொட்டி , மாட்டு கொட்டாய் என்று சொல்வது-எங்கே முன்னாள் முதல்வருக்கு நற்பெயர் சென்று விடுமோ என்ற பொறாமையை மறைக்க சொல்லபடுவதே ஆகும் ... வலிய வந்து தன் தலையிலையே மண்ணை வாரி போட்டு கொள்கிறது அதிமுக அரசு.. ஒரு மருத்துவமனைக்கு ஒரு கட்டிடத்தின் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று மெத்த படித்த அதிகாரிகளுக்கு , நீதிபதிகளுக்கு , ஆட்சியாளர்களுக்கு தெரியாதா ??? அடடே அதிமுக ஏற்கனவே எம்ஜிஆர் சமாதியில் மக்கள் வரிபணத்தால் ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியின் சின்னத்தை இரட்டை இலையை வைத்து விட்டு அதை குதிரை இறக்கை என்று முழு பூசணிகாயை சோற்றில் மறைத்த அரிச்சந்திரன் குடும்பத்தார்கள் ஆயிற்றே... நீங்கள் இன்னும் சொல்வீர்கள் , இதற்கு மேலையும் சொல்வீர்கள்...

Vettri - coimbatore,இந்தியா
07-பிப்-201301:27:55 IST Report Abuse
சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள புதிய கட்டிடத்தில் தலைமை செயலகம் செயல் பட்டால் சுற்று சூழல் பாதிக்காது. ஆனால் மருத்துவமனை செயல் பட்டால் மட்டும் சுற்று சூழல் பாதிக்குமா? சுற்று சூழல் உண்மையாகவே பாதிக்கப்படும் என்றால் எதற்காக இத்தனை கோடி செலவில் கட்டடம் எழுப்பப்பட்டது. எதற்கு எடுத்தாலும் வழக்கு மேல் வழக்கு போட்டு பண விரயம் மற்றும் கால விரயம் செய்யும் நபர்கள் மீது ஒரு வழக்கு போட வேண்டும்.

Thangairaja - dammam,சவுதி அரேபியா
07-பிப்-201300:20:59 IST Report Abuse
தேசிய பசுமை தீர்ப்பாயம் நேர்மையான முறையில் இவ்விஷயத்தை அணுகினால் இக்கட்டடம் எந்த நோக்கத்துக்காக கட்டப்பட்டதோ அதில் மாற்றமில்லாத நடவடிக்கை எடுக்க வாய்ப்புண்டு. ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டை போல விட்டேத்தியாக முடிவு எடுத்தால் கூட ....மீண்டும் திமுக ஆட்சி இந்த ஓமந்தூரார் வளாகாத்திலிருந்தே நடக்கும். இதனால் ஏற்படும் வீண் செலவுகளுக்கு ஜெயா அரசு தான் பொறுப்பு.

Baskaran Kasimani - singapore,சிங்கப்பூர்
07-பிப்-201304:01:15 IST Report Abuse
கொள்கை ரீதியாக அரசு எடுக்கும் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக சொல்லி விட்டார்கள். நடக்கிற விசயங்களை உண்ணிப்பாக கவனித்தால் புதிய கட்டிடத்தை கழுதை அடையும் இடமாகத்தான் மாற்றப் போகிறார்கள் என்பது புலப்படும்...
07-பிப்-201304:01:15 IST Report Abuse
கொள்கை ரீதியாக அரசு எடுக்கும் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக சொல்லி விட்டார்கள். நடக்கிற விசயங்களை உண்ணிப்பாக கவனித்தால் புதிய கட்டிடத்தை கழுதை அடையும் இடமாகத்தான் மாற்றப் போகிறார்கள் என்பது புலப்படும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» புதிய தலைமைச் செயலக கட்டடத்தில் பிரமாண்ட மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி: ஜெயலலிதா அறிவிப்பு
» இலங்கையில் 350 மீற்றர் உயரத்தில் மிகப்பெரிய கட்டடம்! சீன அரசு நிறுவனம் அமைக்கும்
» தலைமைச் செயலக ஊழியர் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?: அமைச்சர் ஜெயகுமாருக்கு பீட்டர் அந்தோணிசாமி விளக்கம்
» புதிய தலைமைச் செயலகம் மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை ஆவதை நான் எதிர்க்கவில்லை,
» புதிய தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, உள்துறை செயலாளர் ஷீலா ராணி-ஜெ நியமனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum