தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
விலங்குகள் அசைபோடுவது ஏன்?
2 posters
Page 1 of 1
விலங்குகள் அசைபோடுவது ஏன்?
தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் என்றொரு பழமொழி உண்டு. உயிரினங்களுக்கு இயற்கை தேவையின் அடிப்படையில் பலவசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஆடு, மாடு, மான் போன்ற பாதத்தில் குளம்பு உடைய காட்டு உயிரினங்கள்,தங்களைவிட வலுவான உயிரினங்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலையில் இருந்தன.அவை புல்,இலைதழைகளை மேய்ந்து கொண்டிருந்த பெரும்பாலான நேரத்தில் புலி, சிங்கம் போன்ற பகை விலங்குகளால் தாக்கப்பட்டன. இதன் காரணமாக, அவை உணவு உட்கொள்ளாமல் இருக்க முடியுமா? அதற்கு இயற்கையாகவே ஒரு சிறப்புத் திறன் ஏற்பட்டது.அந்த சிறப்புத் திறன் அசைபோடுதல். ஆடு, மாடுகள் இலைதழைகளை கடித்து மென்று அரைத்துச் சாப்பிடாமல், அவசரஅவசரமாக விழுங்க ஆரம்பித்தன. பிறகு பகை விலங்குகளிடம் சிக்காமல் ஓடிச் சென்று பாதுகாப்பான இடங்களில் இருந்துகொண்டன. பிறகு சாவகாசமாக இருக்கும் நேரத்தில், வயிற்றுக்குச் சென்ற உணவைமீண்டும் வாய்ப்பகுதிக்குக் கொண்டு வந்து நன்கு மென்று, அரைத்து மீண்டும் வயிற்றுக்கு அனுப்பின.அசைபோடும் விலங்குகளின் வயிறு சற்று சிக்கலான அமைப்பு கொண்டது. இவற்றுக்கு முதல் வயிறு (ரூமென்), தேன் அடைப்பை (ரெட்டிகுலம்), ஒமாசம், உண்மையான வயிறு, குடல் என வயிற்றுப் பகுதி அமைந்திருக்கும். ஆடு, மாடுகள் உணவைச் சாப்பிட்டவுடன் இந்த 5 அறைகளிலும் பெரிதாக உள்ள முதல் வயிற்றுக்கு உணவு நேரடியாகச் சென்றுவிடும். அங்கு அந்த உணவு எச்சில் மூலம் ஈரப்பசை பெற்று மென்மை அடைகிறது. பிறகு அது தேன் பைக்குச் சென்று, அங்கு சிறு உருண்டைகளாக ஆக்கப்படுகிறது. திரவப்பகுதி பிரிக்கப்படுகிறது.விலங்கு ஓய்வாக இருக்கும்போது, விழுங்கிய உணவை மீண்டும் வாய்க்குக் கொண்டு வருகிறது.அப்பொழுது உணவை நன்றாக அரைத்து மென்று விழுங்குகிறது. இந்த உணவு மூன்றாவது அறையான ஒமாசத்துக்குச் செல்லும். இங்கு தண்ணீரும்,கனிமச்சத்துகளும் நேரடியாக ரத்தத்தில் கிரகித்துக் கொள்ளப்படுகின்றன. அதன்பிறகு, எஞ்சிய உணவு உண்மையான வயிற்றுக்குச் செல்லும். மனிதர்களைப் போலவே அங்கு உணவு முழுமையாகச் செரிமானம் அடையும். இதற்கு நிறைய நொதிகளும், பாக்டீரியாக்களும் உதவுகின்றன. செரிக்கப்பட்ட இந்த உணவு குடலுக்குச் செல்லும்போது ஊட்டச்சத்துகளும், குளுகோசும் கிரகித்துக் கொள்ளப்படுகின்றன.இந்த அசைபோடும் பழங்கால உயிரினங்களில் இருந்தே இன்றைய அசைபோடும் உயிரினங்கள் தோன்றின. பெரும்பாலான மாட்டு இன விலங்குகள் இப்படிப்பட்டவை. நமது வீட்டில், ஊரில் உள்ள மாடுகளுக்கு இன்றைக்கு பகை விலங்கு கிடையாது. ஆனால், பாரம்பரிய பழக்கம் காரணமாக அவை அசைபோடும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றன. ஆடு, ஒட்டகம், மான் வகைகளிலும் இந்தப் பழக்கம் உண்டு. ஒட்டகங்களுக்கு மட்டும் ஒமாசம் என்ற மூன்றாவது அறை கிடையாது.இந்த அசைபோடும் வித்தியாசமான பழக்கம் போலவே, பசுக்களுக்கு மேல் தாடையில் பற்களுக்கு பதிலாக, ஈறு, பலமான அட்டை போல இருக்கும். இந்த அட்டை மீது புல் ஒட்டிக்கொள்ள, கீழ்த்தாடையில் உள்ள பற்கள் மூலம் பசு அதை நன்றாக அரைக்கிறது. புல்லை துண்டுதுண்டாக ஆக்குவதற்கு பசுக்கள் தங்கள் தாடைகளை பக்கவாட்டில் அசைக்கின்றனவாம். சந்தேகமாக இருந்தால், ஏதாவது மாட்டை சற்று தொலைவில் இருந்து உன்னிப்பாக கவனித்துப் பாருங்களேன்.
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: விலங்குகள் அசைபோடுவது ஏன்?
பயனுள்ள தகவலை அறியதந்தமைக்கு மிக்க நன்றி பட்டாம்பூச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இரு தலை விலங்குகள்
» அழகிய விலங்குகள்
» வேடிக்கையான விலங்குகள்...
» தேக்கடி வன விலங்குகள் சரணாலயம்...
» புகைப்பட போட்டி - பூ (பூக்கள்)
» அழகிய விலங்குகள்
» வேடிக்கையான விலங்குகள்...
» தேக்கடி வன விலங்குகள் சரணாலயம்...
» புகைப்பட போட்டி - பூ (பூக்கள்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum