தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பொது அறிவு
2 posters
Page 1 of 1
பொது அறிவு
> உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன?
ஸ்புட்னிக் 1.
> அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன?
Save Our Soul.
> உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?
விடை: அக்டோபர் 1.
> மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?
கிவி.
> போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?
வைரஸ்.
> அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?
தண்ணீர்.
> இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?
மார்ச் 21.
> இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?
4.
> பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?
ஓடோமீட்டர்.
> உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?
கிரண்ட்டப்.

பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: பொது அறிவு
வெள்ளைச் சுறா மிகவும் ஆபத்தானது.
ஒரு மனிதனை உணவாக உண்ணக்கூடியது
-
உலகின் மிகப்பெரும் காவியம் ‘மகாபாரதம்’ ஆகும்
-
திருக்குறளில் 14,000 சொற்களும், 42194 எழுத்துக்களும் உள்ளன
-
பெண்கள் நெல் குத்தும் போது தலைவனைப் புகழ்ந்து பாடுவது ‘வள்ளைப்பாட்டு’ எனப்புடும்.
-
திருக்குறள் 1838 –ஆம் ஆண்டில் முதன் முதலாக அச்சடிக்கப்பட்டது.
-
ஹைகூ கவிதையின் தாயகம் ஜப்பான் ஆகும்.
-
திருமூலரின் திருமந்திரம்தான் சைவப்பிரிவில் முதலில் வெளிவந்த தமிழ் நூலாகும்.
-
நாலடியாரில் 400 பாடல்கள் உள்ளன.
-
பாரத சக்தி – என்ற மிகப்பெரிய செய்யுள் நூலை படைத்தவர் யோகி சுத்தானந்த பாரதியார் ஆவார்.
-
பெரிய புராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் ‘திருத்தொண்ட புராணம்’ ஆகும்.
-
திருக்குறளில் ‘குறிப்பறிதல்’ என்ற அதிகாரம் இருமுறை வருகிறது.

வரிக்குதிரையின் ஆயுட்காலம் எவ்வளவு? 22 வருடங்கள்
அணிலின் ஆயுற்காலம் எவ்வளவு? 82 வருடங்கள்
செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் எவ்வளவு? 16 வருடங்கள்
சிம்பன்சியின் ஆயுட்காலம் எவ்வளவு? 41 வருடங்கள்
பெருங்கரடியின் ஆயுட்காலம் எவ்வளவு? 20 வருடங்கள்
தீக்கோழியின் ஆயுட்காலம் எவ்வளவு? 50 வருடங்கள்
பென்குயினின் ஆயுட்காலம் எவ்வளவு? 22 வருடங்கள்
திமிங்கிலத்தின் ஆயுட்காலம் எவ்வளவு? 500 வருடங்கள்
கடலாமையின் ஆயுட்காலம் எவ்வளவு? 200 வருடங்கள்
சிரிக்கத் தெரிந்த விலங்கு எது? மனிதன்
மூக்கில் பல் உள்ள விலங்கு எது? முதலை
பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு எது? ஒட்டகம்
ஈருடகவாழிகள் யாவை? ஆமை, தவளை, சலமந்தா, முதளை
பறக்க முடியாத பறவைகள் யாவை? கிவி, ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென் குயின்
பௌத்தரின் புனித நூல் எது? திரிபீடதி
களுகங்கையின் நீளம் யாது? 120 கி.மீற்றர்
தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு எது? தேரை

பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி பட்டாம்பூச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum