தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
முதல் இரவின் மென்மையான தொடக்கம் உறவை நீட்டிக்கும்!
2 posters
Page 1 of 1
முதல் இரவின் மென்மையான தொடக்கம் உறவை நீட்டிக்கும்!
ஆணோ, பெண்ணோ, திருமணத்திற்காக பேசி முடிவு செய்த நாளில் இருந்து திருமண
நாளுக்கு முந்தைய நாள் இரவு வரை சுற்றி இருக்கும் நண்பர்கள் வட்டாரம்
அதிகம் பேசுவது முதல் இரவைப் பற்றிதான்.
ஆளாளுக்கு அவர்களுக்கு
தெரிந்த விசயங்களைப் பற்றி பேசி ஓரளவு பதற்றத்தையே
ஏற்படுத்தியிருப்பார்கள். புதுமணத் தம்பதியரும் பரிட்சைக்கு தயாராகி வரும்
மாணவர்களைப் போல ஒருவித டென்சனுடனேயே முதலிரவு அறைக்கும் நுழைவார்கள்.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் ரிலாக்ஸ்சாக இருந்தாலே பாதி வெற்றிதான். முதல்
இரவுக்கு தயாராகும் புதுமணத்தம்பதியரா? அப்படி எனில் அவசரப்படாமல் இந்த
கட்டுரையை படியுங்கள்..
பரிசோதனை முயற்சி வேண்டாம்
தாம்பத்திய
உறவிற்காக முதல்முறையாக இருவரும் நெருங்கும்போது, அனுபவமின்மையினால்
கொஞ்சம் தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும் எனவே எதைப்பற்றியும்
கவலைப்படாமல் பொறுமையுடன் கையாளுவது அவசியம். புதிதாய் திருமணமாகி வந்துள்ள
பெண் தன்னைப்பற்றி தவறாக நினைத்துவிடுவாளோ என்ற எண்ணத்திலேயே பதற்றம்
தொற்றிக்கொள்ளும். எனவே உறவு தொடங்கும் முன்பே அவசரப்படாமல் சிறிது நேரம்
முன்விளையாட்டுக்களில் ஈடுபடலாம். இது பெண்ணை அச்சுறுத்தாமல் பரவசமூட்டும்.
முதல் நாளிலேயே வெற்றிகரமாக அமையவேண்டும் என்பதற்காக பரிசோதனை முயற்சியில்
ஈடுபடவேண்டாம், ஏனெனில் அது விபரீதமாகிவிடும்.
வலியால் பதற்றம்
பெண்ணுக்கு
வலி ஏற்படுவது இயற்கை, சிலருக்கு கன்னித்தன்மை இழப்பதன் காரணமாக ரத்தம் வர
வாய்ப்புள்ளது. இதனால் பெண்ணுக்கு பதற்றம் ஏற்படும். எனவே பெண்ணின்
பதற்றத்தைப் போக்கி சகஜ நிலைக்கு கொண்டுவரவேண்டியது ஆண்கள்தான். பெண்ணுக்கு
வசதியான பொஸிசன்களை கற்றுத்தர வேண்டும். பாதுகாப்பான, மென்மையான
அணுகுமுறைகளை கையாளவேண்டும். அப்பொழுதுதான் உறவின் மகிழ்ச்சியை இருவரும்
அனுபவிக்க முடியும்
பாதுகாப்பு அவசியம்
முதல் உறவின் போது
எல்லா பெண்களுக்குமே ரத்தம் வரவேண்டும் என்று அவசியமில்லை. ரத்தம் வரவில்லை
என்றால் அந்த பெண் கன்னித்தன்மை அற்றவளாக இருப்பாளோ என்ற சந்தேக விதை
எழத்தேவையில்லை. ஏனெனில் இன்றைய சூழ்நிலையில் சைக்கிள் ஓட்டுதல்,
உடற்பயிற்சி செய்தல் போன்ற காரணங்களினால் கன்னித்தன்மை ஜவ்வு கிழிந்து போக
வாய்ப்புள்ளது. எனவே ரத்தம் வரவில்லை என்றாலும் அதை எண்ணி கவலைப்பட
வேண்டியதில்லை.
உடனடியாக குழந்தை பேறு வேண்டாம் என்று நினைக்கும்
தம்பதியர் மருத்துவர்களை கலந்து ஆலோசித்து அதற்கேற்ப பாதுகாப்பான உறவினை
மேற்கொள்ள வேண்டும். கர்ப்பம் தரித்த பின்னர் கவலைப்படுவதை விட வருமுன்
காப்பது நல்லது.
பெண்மையும், மென்மையும்
நம்மை 'நிரூபித்தாக'
வேண்டும் என்பதற்காக முதல் நாளிலேயே மிகவும் சிரத்தை எடுக்க வேண்டிய
அவசியமில்லை. ஏனெனில் பெண்ணுக்கும் அது முதல் ராத்திரி தானே. பெண்ணுக்கும்
அதைப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நீங்கள் என்ன செய்தாலும்,
எப்படி செய்தாலும், அது அவர்களை பரவசப்படுத்தவே செய்யும். எனவே பல்வேறு
'சோர்ஸ்கள்' மூலம் பெற்ற கேள்வி ஞானத்தை எல்லாம் முதல்நாளன்றே மனைவிக்கு
கற்றுத்தர வேண்டியதில்லை.
முதல்நாள் என்பது அறிமுகமாகவே
இருக்கட்டும். மென்மையாகவே அது தொடங்கட்டும். அப்பொழுதுதான்
மறுநாட்களிலும், வரும் நாட்களிலும் எதிர்பார்ப்பும் அதிகமாகும், உறவும்
போரடிக்காமல் இனிமையாக தொடரும்.

அச்சலா- மல்லிகை
- Posts : 119
Points : 165
Join date : 30/11/2012
Age : 41
Location : சென்னை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: முதல் இரவின் மென்மையான தொடக்கம் உறவை நீட்டிக்கும்!
கவியருவி ம. ரமேஷ் wrote:
அச்சலா- மல்லிகை
- Posts : 119
Points : 165
Join date : 30/11/2012
Age : 41
Location : சென்னை
Similar topics
» முதல் இரவின் மென்மையான தொடக்கம் உறவை நீட்டிக்கும்!
» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
» ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்- முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை மோதல்
» உறவை பலப்படுத்தும் முத்தம்!
» இரவின் மடியில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum