தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கலகக்காரர் பெரியார் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
4 posters
Page 1 of 1
கலகக்காரர் பெரியார் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
கலகக்காரர் பெரியார் !
நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
அஞ்சுகம் பதிப்பகம் ,65.மேலப் பச்சேரி ,திருப்பரங்குன்றம் .மதுரை .625005.
விலை ரூபாய் 40 செல் .8608341428
திருப்பரங்குன்றத்தின் தமிழ்க்குன்று புலவர் தமிழ்க்கூத்தனார் கவிதைப்
பட்டறை வளர்ப்பில் வளர்ந்த கவிஞர் நூல் ஆசிரியர் கவிஞர்
ஜீவா.வியர்வையின் தாகங்கள் , கருகும் பிஞ்சுகள் ,கலைஞரின் போர்க்களம்
என்ற நூல்களின் ஆசிரியர் .நான்காவது படைப்பாக கலகக்காரர் பெரியார்
வந்துள்ளது .நூல் வெளியீட்டு விழாவிற்கு திருப்பரங்குன்றம்சென்று
இருந்தேன்.
நூலை வெளியிட்டதோடு நின்று விடாமல் விழாவில் மிக அதிக முறை ரத்த தானம்
செய்த திரு .ஜோஷ் அவர்களுக்கும் மன நலம் குன்றிய குழந்தைகள் காப்பகம்
நடத்துபவருக்கும் விருது வழங்கி பாராட்டினார் .நூல் ஆசிரியர் கவிஞர்
ஜீவா கவிதை எழுதுவதோடு நின்று விடாமல் எழுதுவது போல வாழ்கிறார் என்பதை
பறை சாற்றியது .
புதுக்கவிதை நூலாக மலர்ந்துள்ளது .நூலில் தி .மு .க .பொருளாளர் திரு
ஷ்டாலின் வாழ்த்துரையும் ,தி .க .தலைவர் திரு கி .வீரமணி அணிந்துரையும்
உள்ளது .
தன்னடக்கத்துடன் நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா எழுதிய என்னுரையில்
" எழுத்து்லகில் நான் ஒன்றும் ஜாம்பவான் அல்ல .எனக்கு தெரிந்தவரை
உண்மையை தைரியமாக பேசிய எழுதிய ஒரே தலைவர் தந்தை பெரியார்தான் .எந்த
பிரதி பலனும் இல்லாமல் தீண்டாமை , மூட நம்பிக்கை, அடிமைத்தளைக்கு
எதிராகவும் அறிவுப் பூர்வமான வாதங்கள் முன் வைத்து சமரசமின்றி போராடிய
ஒரே தலைவர் தந்தை பெரியார்தான் ."
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றியே முழுவதும் எழுதியுள்ள புதுக்
கவிதை நூல் இது .தந்தை பெரியார் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய இளைய
தலைமுறையினர் படிக்க வேண்டிய நூல் இது .புதுக் கவிதையால் தோரணம் கட்டி ,
பகுத்தறிவு விதை விதைத்துள்ளார் .பாராட்டுக்கள்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் மீது அளப்பரிய பற்றும் பாசமும்
மிக்கவன் நான் .இந்த நூலைப் படித்து முடித்ததும் தந்தை பெரியார் மீதான
மதிப்பை மேலும் உயர்த்தியது .
அறிவு வலிமை மிக்க தந்தை பெரியார் பற்றி மிக மிக எளிமையான சொற்களில்
சிறப்பாக வடித்துள்ளார் .
அம்மா சோறு ஊட்டினாள் !
அய்யா சூடு சொரணை ஏற்றினார் !
சின்னச் சின்ன வரிகளின் மூலம் பாரிய பெரிய கருத்துக்களை பதித்துள்ளார் .
மோதி கிழிக்க
வேண்டிய சாதியை
ஓதியா வளர்ப்பது !
.
சாதியை , சாதி வெறியை வளர்த்து விடும் சாதிச் சங்கத் தலைவர்களுக்கு
புத்தி புகட்டுகின்றது .
சட்டமன்றம் போகாத
சட்டாம் பிள்ளை
ஈரோட்டிலிருந்து
இமயம் வரை
கொதித்த எரிமலை !
இறுதி மூச்சு உள்ளவரை தமிழ்ச் சமுதயத்திற்காக உழைத்த மாமனிதர் தந்தை
பெரியார் பற்றி பல்வேறு கோணங்களில் படம் பிடித்துக் காட்டி உள்ளார்
.பாராட்டுக்கள் .
சூரியனுக்கு
எப்படி அஸ்தமனம் இல்லையோ !
அது போல்தான்
அய்யா உன் கொள்கையும் !
மதத்திற்கும்
மடமைக்கும்
எதிரி நீ !
மனிதத்தில்
உறுதி நீ !
தந்தை பெரியாரை உணர்ந்து , அறிந்து ,ஆய்ந்து வரிகளை வடித்துள்ளார் .
நீ மேடையேறிய போதெல்லாம்
பாடை ஏறியது ஆரியம் !
நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா ,தந்தை பெரியாரைப போலவே சமரசத்திற்கு
இடமின்றி மனதில் படத்தை துணிவுடன் எழுதி உள்ளார் .
எமக்கு எழுச்சி
ஊட்டிய
அறிவுக் கிட்டங்கி !
ஹைக்கூ வடிவில் மிக நேர்த்தியாக பெரியாரை எழுதி உள்ளார் .
போதி மரத்தில்
புத்தனுக்கு
ஞானம் பிறந்ததாம் !
அய்யா நீங்கள்
வந்த பிறகுதான்
தமிழனுக்கு மானம் பிறந்தது !
கவிதைகளில் ஞானம் ,மானம் என்று சொல் விளையாட்டு விளையாடி படிக்க சுவை
கூட்டி உள்ளார் .
தந்தை பெரியார் செய்த கலகங்கள் யாவும் தமிழர்க்கு நன்மையாகவே முடிந்தது
வரலாறு . கலகக்காரர் பெரியார் ! நூலின் தலைப்பை உணர்த்தும் கவிதை இதோ .
குலக்கல்வியை
எதிர்த்த
கலகக்காரர் பெரியார் !
தந்தை பெரியார் இந்த மண்ணில் பிறக்காது போயிருந்தால் தமிழரின் நிலையை
எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கு .அவரால் விளைந்த நன்மையை நூல்
முழுவதும் பட்டியல் இட்டு உள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா.
கள்ளிப்பாலில் இருந்து தப்பிய
எங்கள் கரிசல் மண்ணின் பெண்கள்
கலெக்டர்கள் ஆனது - நீ கொடுத்த கல்வியால் !
கல்வியின் சிறப்பை எடுத்து இயம்பி எல்லோருக்கும் கல்விக்கான வாய்ப்பை
வாங்கித் தந்தவர் தந்தை பெரியார் .யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத
உண்மை வரலாறு.
கல்லாமை அகற்றிவிட்டால்
இல்லாமை .ஒழிந்துவிடும் !
விஞ்ஞான விளக்கேற்றிய
மெய்ஞானி பெரியார் !
யார் பெரியார் வித விதமாக படம் பிடித்து காட்டுகின்றார் .
இறைப்பற்றை
வெறுத்தவர் !
இனப்பற்றை
விதைத்தவர் !
தந்தை பெரியாருக்கு சூட்டியுள்ள புகழ் மாலை இந்த கவி நூல் .புரியாமல் ,
அறியாமல் மன சாட்சி இன்றி தந்தை பெரியாரை விமர்சிப்பவர்கள் வாங்கிப்
படிக்க வேண்டிய நூல் இது .
கொள்கைக்குன்று தந்தை பெரியார் பற்றி எழுதிய திருப்பரங்குன்றத்துக்
கவிஞர் ஜீவா அவர்களுக்கு பாராட்டுக்கள் .

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கலகக்காரர் பெரியார் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: கலகக்காரர் பெரியார் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
நல்ல கலகம்தான்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கலகக்காரர் பெரியார் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: கலகக்காரர் பெரியார் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» தலைநகரில் தமிழ் நாடக அரங்கு ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள்! நூல் ஆசிரியர் : கவிஞர் ஏகாதேசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum