தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்கிறது
Page 1 of 1
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்கிறது
புதுடில்லி : பெட்ரோல் விலையை, லிட்டருக்கு, 1 ரூபாயும், டீசல் விலையை, லிட்டருக்கு, 50 காசுகளும், உயர்த்த, பொது துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு, இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகலாம்.
சர்வ தேச சந்தை நிலவரத்து ஏற்ப, உள்நாட்டில், பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை, பொது துறை எண்ணெய் நிறுவனங்களான, இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவற்றுக்கு, மத்திய அரசு, ஏற்கனவே வழங்கியுள்ளது.இதை தொடர்ந்து, டீசல் விலையையும், குறிப்பிட்ட கால இடைவெளியில், சிறிய அளவில் உயர்த்தி கொள்ள, பொது துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, டிசம்பரில், மத்திய அரசு, அனுமதி வழங்கியது. சமீப காலமாக, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1 லிட்டர் பெட்ரோலுக்கு, 1 ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது.இந்த இழப்பை ஈடு செய்யும் வகையில், பெட்ரோல் விலையை, லிட்டருக்கு, 1 ரூபாயும், டீசல் விலையை, லிட்டருக்கு, 50 காசுகளும் உயர்த்த, எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இதுகுறித்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர், ஆர்.எஸ்.புடலோ கூறியதாவது:சர்வ தேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, அதிகரித்துள்ளது. இதனால், பொது துறை எண்ணெய் நிறுவனங்கள், கடும் இழப்பை சந்திக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை உயர்த்த, திட்டமிடப்பட்டுள்ளது.சர்வ தேச சந்தை நிலவரம் குறித்து, இம்மாதம், 15ம் தேதி, ஆலோசனை நடக்கவுள்ளது. அப்போது, விலையை உயர்த்துவது குறித்து முடிவெடுக்கப்படும். விலை உயர்வு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை, தற்போது தெரிவிக்க முடியாது.இவ்வாறு, புடேலா கூறினார்.
இதையடுத்து, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்னும், ஒரு சில தினங்களில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்கிறது
Thangairaja - dammam,சவுதி அரேபியா
14-பிப்-201300:53:52 IST Report Abuse
இது என்னடா பெரிய வம்பா போச்சு .....ஏற்கனவே அத்தியாவசிய பொருள்களின் விலை ரெண்டு மடங்காயாச்சு, டீசல் விலையால இன்னும் என்ன விலையிலெல்லாம் கை வைக்க போறாங்களோ........

sandilyan - chennai,இந்தியா
14-பிப்-201302:09:54 IST Report Abuse
டீசல்,பெட்ரோலை எதற்கு மானிய விலையில் கொடுக்க வேண்டும்? ஆயிரம் ரூபாய் கொடுத்து ஹோட்டலில் சாப்பிடுவர்களுக்கு ஐம்பது ரூபாயில் பெட்ரோல் போடமுடியாதா? மானியத்தை முழுவதும் நிறுத்தவேண்டும். அந்த பணத்தை, ஒருநாள் வேலைவாய்ப்பு, இலவச அரிசி, வேட்டி, சேலை, அரசு மருத்துமனை போன்ற ஏழை மக்களின் சேவை பணிகளில் செலவிட வேண்டும்.

Vettri - coimbatore,இந்தியா
14-பிப்-201303:08:38 IST Report Abuse
வழக்கம் போலவே கண்டன அறிக்கைகள் வரும். பழமொழி கூறி ஒரு அறிக்கை வரும். பின்பு அந்தர் பல்டி அடித்து எனது கருத்தை பத்திரிக்கைகள் திரித்து கூறி விட்டன என்று மறுப்பு அறிக்கையும் வரும். தலையில் அடித்துக்கொண்டு மக்கள் மௌனமாக இதையும் ஏற்று கொள்வார்கள். மௌனத்தின் பதில் பாராளுமன்ற தேர்தலில் வெளிப்படும்.

ramalingam - chennai,இந்தியா
14-பிப்-201306:07:29 IST Report Abuse
அதானே பார்த்தேன் என்னடா பத்து நாளா விலை உயர்வு இல்லையே என்று. ஒரு வழியா செய்தி வந்துட்டுது. நல்ல ஆட்சி. ஓட்டல் உரிமையாளர் நூறு ரூபாய்க்கு விற்றால் பத்து ரூபாய் வரி, மளிகை கடைக்காரர் சில பொருட்கள் நூறு ரூபாய்க்கு விற்றார் பதினாலு ரூபாய் வரி, எதிலும் வரி, அநியாயமான முறையில் வரி வரி. மக்கள் இந்த கொடுங்கோல் ஆட்சி என்பதை புத்தகத்தில் படித்திருப்பார்கள் ஆனால் இப்போது கண்கூடாக பார்ப்பது இப்போதுதான்,. விலைகளை பார்த்தால் என்ன செய்வது என்று புரியவில்லை. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் என்ன செய்வது என்று புரியவில்லை. இதில் அன்றாட உபயோகத்திற்கு வந்துவிட்ட பெட்ரோல், டீஸல் நாளுக்கு ஒரு விலை உயர்வு. என்ன ஆட்சியோ இது. மாற வேண்டும். மாற்றம் வேண்டும்.

Mullai Periyaar - thekkadi,இந்தியா
14-பிப்-201308:44:07 IST Report Abuse
இந்த விலை உயர்வு என்னை பாதிக்கவில்லை. ஏன் என்றால் என்னிடம் வாகனங்கள் ஏதும் இல்லை. நடை வண்டி தான். அல்லது பேருந்து தான்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்கிறது
14-பிப்-201309:01:24 IST Report Abuse
இப்போது உயர்த்தி தேர்தல் வரும் பொது குறைத்து வென்று விடலாம் என்று நினைப்பார்கள். கடந்த 2004 பொது பெட்ரோல் விலை 45 ருபாய் 2009 இல் 60 ருபாய் ஆனால் 2009 தேர்தலின் பொது மீண்டும் 45 ரூபாயா குறைத்து தேர்தலில் வென்று பின் அதை உயத்தி இப்போது அது 75 ஆகிவிட்டது. மீண்டும் 2014 தேர்தலின் பொது காங் அரசு இந்த நாடகத்தை நடத்தும். மக்கள் ஏமாளிகள் இந்த கோமாளிகளை ஒரு வேளை மீண்டும் கூட ஆதரிப்பார்கள்.

vasanth kumar - chennai,இந்தியா
14-பிப்-201309:19:48 IST Report Abuse
ஆர்.எஸ்.புடலோ அவர்களே, எப்போ பார்த்தாலும் நஷ்டம் நஷ்டம் உங்களுக்கு இத தவிர வேற எதுவுமே தெரியாதா?, இத்தனை வருடமா நஷ்டத்திலே எப்படி ஐயா உங்கள் எண்ணெய் நிறுவனங்களை நடத்துநிங்க.... நஷ்டத்துல போனா கம்பெனிய இழுத்து மூடிட வேண்டியது தான...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்கிறது
Minnal - doha ,கத்தார்
14-பிப்-201309:28:33 IST Report Abuse
அனைத்தின் விலையும் உயர்ந்துவிட்டது. ஆனால் உயராதது எங்கள் வாழ்க்கைத்தரம் ஒன்றே..

Ganesh Babu - chennai,இந்தியா
14-பிப்-201309:44:15 IST Report Abuse
அம்மா வாட் வரியை குறைத்து எங்களை காப்பாற்றுங்கள்.
14-பிப்-201309:44:15 IST Report Abuse
அம்மா வாட் வரியை குறைத்து எங்களை காப்பாற்றுங்கள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்கிறது
எஸ். மணி - ஸ்ரீபெரும்புதூர் ,இந்தியா
14-பிப்-201309:50:32 IST Report Abuse
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அரிசி கிலோ 25 ரூபா..... இப்போ அம்பது ரூபாய தாண்டியாச்சி ..... இப்போ பெட்ரோல் டீசல் வெல ஒரு ரூபா ஏறினா அரிசி வெல 5 ரூபா ஏறும் ...... மத்தியிலும் மாநிலத்திலும் சிறந்த ஆட்சியாளர்கள் ...... பாவம் மக்கள் ......

Venkii - chennai,இந்தியா
14-பிப்-201310:43:46 IST Report Abuse
அத மொதல்ல செய்யுங்கப்பா. வண்டி தொல்லை தாங்க முடியல

Kadavul - vellore,இந்தியா
14-பிப்-201311:18:46 IST Report Abuse
எண்ணெய் துறை நிறுவனங்களே முடிவு செய்யும் என்றால் அந்த முடிக்கு எதுக்குடா ஒரு துறை ஒரு மந்திரி...

[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்கிறது
நாங்க எல்லாம் 200 ரூயாய் வித்தாலும் வண்டியிலதான் போவோம்... சரியான நேரத்துக்குப் போவனும் இல்லையா!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» டீசல் விலை விரைவில் உயர்கிறது
» பெட்ரோல் விலை உயர்வு - கார்ட்டூன்
» பெட்ரோல்விலை மீண்டும் உயர்கிறது!
» உலகம் முழுவதும் பெட்ரோல் விலை குறைகிறது, இந்தியாவில் மட்டும் உயர்வது ஏன்? ராகுல் காந்தி கேள்வி
» பெட்ரோல் விலை ஏறிப்போச்சே...!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum