தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புதிய பறவை நெஞ்சைவிட்டு நீங்கா புது பறவை 10

2 posters

Go down

புதிய பறவை   நெஞ்சைவிட்டு  நீங்கா புது பறவை  10 Empty புதிய பறவை நெஞ்சைவிட்டு நீங்கா புது பறவை 10

Post by Rajendrakumar Fri Feb 15, 2013 7:30 pm

புதிய பறவை
நெஞ்சைவிட்டு


நீங்கா புது பறவை 10


[You must be registered and logged in to see this image.]



நீயுமா என்னை நம்பலே


இந்த படத்தை பற்றி என்ன சொல்ல வேண்டும்.?
இவ்வளவு அழகாக சரோஜாதேவியும்,
ஆங்கிலத்தினைஅநாசயமாக
பேசிய
தாரகையாக சௌகார் ஜானகியும்.....
ராதாவின் கச்சிதமான வில்லத்தனமும், தெளிவாக
தொகுக்கப்பட்ட ஒவ்வொரு காட்சிகளும்,
நிதானமாக
ஆனால்
வலிமையாக பின்னப்பட்ட திரைக்கதையும்
கோபாலை சுற்றி திறமையாக விரிக்கபட்ட
வலையின்
கடினமும் நெருக்கமும்
எல்லாரையும் தூக்கி சாப்பிடும் நடிகர்
திலகத்தின்
ஈடு கட்டமுடியாத நடிப்பும்
கதைக்கு இணயாக கூடவே வந்த பின்னணி இசையின் பலமும்
இயக்குனர் தாதாமிராசியின் கைவண்ண காவியம்
இந்த
விறுவிறுபூட்டும்
புதிய பறவை...
[You must be registered and logged in to see this image.]

உங்க மனைவி இறந்துபோனதா நீங்க சொன்னாலும்
அத நம்பவே
முடியலே கோபால்...

ஏன்?

மரண
பத்திரத்திலே முகம் சரிவர தெரியலேன்னு
போட்டிருக்கு,வந்திருக்கும் பெண்ணோ உங்க மனைவி மாதிரி
இருப்பத உங்க கல்யாண புகைப்படம் காட்டுது

அது
போல அந்து பிரபலமான பாட்டும் இவங்க
அப்படியே பாடறான்களே
எப்படி
கோபால் உங்க மனைவி இறந்ததை நிரூபிக்க
போறீங்க

இதோ போலீஸ் அதிகாரியும்
உங்க நம்பிக்கையை தப்பாக்கிட்டார்.
இரண்டு கை
ரேகையும் ஒன்னுதானாமே......

என்ன கோபால் என்ன
இது?

அப்போ நீயுமா என்னை நம்பலே லதா
சொல்லு நீயுமா என்னை நம்பலே
அப்படின்னா
கேளு............

(சொல்லுங்க சிவாஜி சார் நாங்களும்
கேட்கிறோம்னு
அசோக் அண்ணன் கேக்கிறார்
சொல்லுங்க கணேசன் சார்)



நீயுமா என்னை நம்பலே


ஒளி [You must be registered and logged in to see this link.]






[You must be registered and logged in to see this image.]


சொல்லு லதா
சொல்லு

லதா என்னை கைது செய்ய
வேறு எந்த
வேஷத்தையாவது போட்டிருக்ககூடாதா,
பரிதாபத்துக்குறிய என்
வாழ்க்கையிலே படை எடுக்க
உன் கைக்கு கிடைச்சது காதல்ங்ற
அந்த
புனிதமான மலர்தானா....
அத
வச்சா என்னை நீ வீழ்த்திட்டே
சொல்லு லதா
சொல்லு

(நடிகர் திலகத்தின் ஈடே இல்லா
நடிப்பு
மேலும் கேளுங்களேன்)

லதா ஆசை மரத்திலே கல்ல கட்டினது
என்கூட ஆடி பாடினது

அத்தனையும் நடிப்பா எ எ
சொல்லு லதா
நடிப்பா

( என்னே பரிதாபம்
சே,,,)

பெண்மையே நீ வாழ்க
உள்ளமே உனக்கு என்
நன்றி
போய் வருகிறேன்
வருகிறேன்


[You must be registered and logged in to see this image.]

சொல்லு லதா சொல்லு

ஒளி [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]

இப்படி பட்ட தளவேற்றம்
செய்ய பாடுபட்டேன்
நல்ல முறையில் வந்தது ....
கிட்ட
தட்ட 15 நாள் பொறுமையாக
அமைதியோடு,

தினசரி அலுவல்களோடு...




முடிவில் திருப்தியோடு


பரியின்பதி
(ராஜேந்திரகுமார்)

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Rajendrakumar
Rajendrakumar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 19
Points : 55
Join date : 22/01/2013
Age : 60
Location : coimbatore

Back to top Go down

புதிய பறவை   நெஞ்சைவிட்டு  நீங்கா புது பறவை  10 Empty Re: புதிய பறவை நெஞ்சைவிட்டு நீங்கா புது பறவை 10

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 15, 2013 8:08 pm

புதிய பறவை   நெஞ்சைவிட்டு  நீங்கா புது பறவை  10 69767 மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum