தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
"மொக்கைகள் மட்டும்"
+5
jeba
உதுமான் மைதீன்
RAJABTHEEN
rajeshrahul
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
"மொக்கைகள் மட்டும்"
"மொக்கைகள் மட்டும்" இங்கு மொக்கை போடுபவர்களுக்கு அனுமதி இலவசம்...
தகுதி:
1.) மொக்கை போடனும்.
2.) காதுல ரத்தம் வரனும்.
3.) முடிஞ்சா அவங்க சிஸ்டம் ஷட் அவுன் பன்னிட்டு ஓடி போயிடனும்.
4.) இப்ப வரைக்கும் அவ்வளவு தான் மீதி அப்புறம் சொல்றேன்...
குறிப்பு: அடுத்தவர் மனது புண்படும் படி இருக்க கூடாது...
இந்த இழை மொக்கை சட்டம் 420ன் கீழ் பதிவு செய்யப்பட்டது. MKS 2010:2011.
தகுதி:
1.) மொக்கை போடனும்.
2.) காதுல ரத்தம் வரனும்.
3.) முடிஞ்சா அவங்க சிஸ்டம் ஷட் அவுன் பன்னிட்டு ஓடி போயிடனும்.
4.) இப்ப வரைக்கும் அவ்வளவு தான் மீதி அப்புறம் சொல்றேன்...
குறிப்பு: அடுத்தவர் மனது புண்படும் படி இருக்க கூடாது...
இந்த இழை மொக்கை சட்டம் 420ன் கீழ் பதிவு செய்யப்பட்டது. MKS 2010:2011.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: "மொக்கைகள் மட்டும்"
"டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக்கூடாது... காட்டுங்க உங்க பர்ஸை?"
"பேஷன்கிட்ட எதையும் மறைக்கக்கூடாது.... காட்டுங்க உங்க நர்ஸை!"
"பேஷன்கிட்ட எதையும் மறைக்கக்கூடாது.... காட்டுங்க உங்க நர்ஸை!"
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: "மொக்கைகள் மட்டும்"
மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க?
டாக்டர்தான் தலைவலிசசா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்.
டாக்டர்தான் தலைவலிசசா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்.
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: "மொக்கைகள் மட்டும்"
பாப்பா, இந்த டிரஸ் தீபாவளிக்கு எடுத்ததா...?
இல்ல, எனக்கு எடுத்தது.
இல்ல, எனக்கு எடுத்தது.
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: "மொக்கைகள் மட்டும்"
கண்டக்டருக்கும் டிரைவருக்கும் என்ன வித்தியாசம்?"
"தனி தனியா டிக்கட் கொடுத்தா கண்டக்டர்; மொத்தமா கொடுத்தா டிரைவர்!"
"தனி தனியா டிக்கட் கொடுத்தா கண்டக்டர்; மொத்தமா கொடுத்தா டிரைவர்!"
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: "மொக்கைகள் மட்டும்"
ஒரு ரூபாய், 2 ரூபாய் கள்ள நோட்டு எதுக்கு அடிச்சே ?
சில்லறைத் தட்டுப்பாட்டுல நிறையப் பேர் கஷ்டப்படறதைப் பார்த்து மனசுக்கு கஷ்டமா இருந்துதுங்க. அதான்
சில்லறைத் தட்டுப்பாட்டுல நிறையப் பேர் கஷ்டப்படறதைப் பார்த்து மனசுக்கு கஷ்டமா இருந்துதுங்க. அதான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: "மொக்கைகள் மட்டும்"
ஞாயிற்றுக் கிழமை களில் கிடைக்காத பால் எது ?
தபால்
தபால்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: "மொக்கைகள் மட்டும்"
:héhé: :héhé: :héhé:rajeshrahul wrote:மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க?
டாக்டர்தான் தலைவலிசசா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்.
உதுமான் மைதீன்- செவ்வந்தி
- Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை
Re: "மொக்கைகள் மட்டும்"
பளிச்சு! பளிச்சு! தம்மாத்துண்டு இஸ்டாரே!
ஆச்சர்யமாதான் கீது நா உன்ன பாக்க சொல்லொ
யெம்மா ஒசரத்துல கீற,
வானத்து மேல கீற,
சொம்மா வைரமாறி மின்னிகினு
பளிச்சு! பளிச்சு! தம்மாத்துண்டு இஸ்டாரே!
புரியலையா? இது சென்னை செந்தமிழில் "Twinkle Twinkle Little Star!!!!"
ஆச்சர்யமாதான் கீது நா உன்ன பாக்க சொல்லொ
யெம்மா ஒசரத்துல கீற,
வானத்து மேல கீற,
சொம்மா வைரமாறி மின்னிகினு
பளிச்சு! பளிச்சு! தம்மாத்துண்டு இஸ்டாரே!
புரியலையா? இது சென்னை செந்தமிழில் "Twinkle Twinkle Little Star!!!!"
உதுமான் மைதீன்- செவ்வந்தி
- Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை
Re: "மொக்கைகள் மட்டும்"
பெரியவர்: எலேய்..இங்க மூத்திரம் பேயக் கூடாது வோய்...போலீசு வந்தா புடிச்சிக்கிட்டு போயிடுவாங்க.
பையன்: யோவ்..பெர்சு சும்மா கூவாதய்யா..வீணா வேஸ்ட்டா போற அத்த போலீசு புடிச்சிக்கிட்டு போன உனுக்கு இன்னாய்யா நஷ்டமா பூடும்.
பையன்: யோவ்..பெர்சு சும்மா கூவாதய்யா..வீணா வேஸ்ட்டா போற அத்த போலீசு புடிச்சிக்கிட்டு போன உனுக்கு இன்னாய்யா நஷ்டமா பூடும்.
உதுமான் மைதீன்- செவ்வந்தி
- Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை
Re: "மொக்கைகள் மட்டும்"
மகள்: அப்பா நான் சாதிக்க விரும்புகிறேன்ப்பா!
அப்பா:நல்ல விஷயம்தானேம்மா.
சரி,எந்தத் துறையில் சாதிக்க விரும்புற?
மகள்:ஐயோ!அப்பா அவன் பேரு சாதிக்ப்பா!
அப்பா:!!!
அப்பா:நல்ல விஷயம்தானேம்மா.
சரி,எந்தத் துறையில் சாதிக்க விரும்புற?
மகள்:ஐயோ!அப்பா அவன் பேரு சாதிக்ப்பா!
அப்பா:!!!
உதுமான் மைதீன்- செவ்வந்தி
- Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை
Re: "மொக்கைகள் மட்டும்"
நண்பர் : ஆக்சிஜன் உயிர் வாழ மிகவும் அவசியம். அது இல்லாமல் ஒரு நொடிகூட உயிருடன் இருக்க முடியாது. ஆக்ஸிஜன் 1773ல் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜோன்ஸ் : அப்படியா!! நல்லவேளை, நான் 1773க்குப் பிறகு பொறந்தேன். அதுக்கு முன்னாடி பொறந்திருந்தா செத்திருப்பேன்.. இல்ல!.
ஜோன்ஸ் : அப்படியா!! நல்லவேளை, நான் 1773க்குப் பிறகு பொறந்தேன். அதுக்கு முன்னாடி பொறந்திருந்தா செத்திருப்பேன்.. இல்ல!.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: "மொக்கைகள் மட்டும்"
rajeshrahul wrote:"டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக்கூடாது... காட்டுங்க உங்க பர்ஸை?"
"பேஷன்கிட்ட எதையும் மறைக்கக்கூடாது.... காட்டுங்க உங்க நர்ஸை!"
:héhé: :héhé: :héhé:
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: "மொக்கைகள் மட்டும்"
:héhé: :héhé:uthuman wrote:பெரியவர்: எலேய்..இங்க மூத்திரம் பேயக் கூடாது வோய்...போலீசு வந்தா புடிச்சிக்கிட்டு போயிடுவாங்க.
பையன்: யோவ்..பெர்சு சும்மா கூவாதய்யா..வீணா வேஸ்ட்டா போற அத்த போலீசு புடிச்சிக்கிட்டு போன உனுக்கு இன்னாய்யா நஷ்டமா பூடும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: "மொக்கைகள் மட்டும்"
:héhé:
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: "மொக்கைகள் மட்டும்"
அனைத்துமே நல்லா இருக்கு, ஆனா மொக்கை என்றால் என்ன என புரியுதேயில்லை.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: "மொக்கைகள் மட்டும்"
arony wrote:அனைத்துமே நல்லா இருக்கு, ஆனா மொக்கை என்றால் என்ன என புரியுதேயில்லை.
மொக்கு- விரியாத மலர் என்பார்கள்.
மொக்கை- சற்று கணிசமாக வளர்ந்த அல்லது பருத்த உருவுடையவரை மொக்கை என்று சொல்வது
உண்டு.
உசிலம்பட்டியில் மொக்கை என்ற பெயர்கொண்ட நண்பர் உள்ளார்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: "மொக்கைகள் மட்டும்"
யூஜின், பதிலுக்கு நன்றி. இன்னும் ஓவ் ஆகவில்லையோ?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: "மொக்கைகள் மட்டும்"
arony wrote:யூஜின், பதிலுக்கு நன்றி. இன்னும் ஓவ் ஆகவில்லையோ?
ஓய்வு என்றால் என்ன?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: "மொக்கைகள் மட்டும்"
தம்பி யூஜின்,
நான் கேட்டது ஆப் ஆகவில்லையோ/இன்னும் வீட்டுக்குப் போகவில்லையோ வேர்க்கால் என... இப்ப புரிந்ததோ?
ஆரணி.
நான் கேட்டது ஆப் ஆகவில்லையோ/இன்னும் வீட்டுக்குப் போகவில்லையோ வேர்க்கால் என... இப்ப புரிந்ததோ?
ஆரணி.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: "மொக்கைகள் மட்டும்"
arony wrote:தம்பி யூஜின்,
நான் கேட்டது ஆப் ஆகவில்லையோ/இன்னும் வீட்டுக்குப் போகவில்லையோ வேர்க்கால் என... இப்ப புரிந்ததோ?
ஆரணி.
ஆரணி நீங்கள் கேட்பது எனக்கு புரியவில்லை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: "மொக்கைகள் மட்டும்"
rajeshrahul wrote:பாப்பா, இந்த டிரஸ் தீபாவளிக்கு எடுத்ததா...?
இல்ல, எனக்கு எடுத்தது.
parthie- செவ்வந்தி
- Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Re: "மொக்கைகள் மட்டும்"
''காலில் பாம்பு கடிச்சு அஞ்சு நிமிடம் கூட ஆகல,அதுக்குள்ளே எப்படி செத்தாரு ?''
''விஷம் தலைக்கு ஏராம இருக்க கழுத்துல இருக்க கட்டிட்டாங்கலாம்''
''விஷம் தலைக்கு ஏராம இருக்க கழுத்துல இருக்க கட்டிட்டாங்கலாம்''
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மூன்று மொக்கைகள்:
» புகைபிடிப்பவர்கள் மட்டும்
» நீ மட்டும்...
» நிலாமதியக்காவுக்கு மட்டும் இவை...
» உன்னுடன் மட்டும்...
» புகைபிடிப்பவர்கள் மட்டும்
» நீ மட்டும்...
» நிலாமதியக்காவுக்கு மட்டும் இவை...
» உன்னுடன் மட்டும்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum