தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பரபரப்பு
2 posters
Page 1 of 1
கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பரபரப்பு
கோவை: கோவை மாநகராட்சி பட்ஜெட் சிறப்பு கூட்டத்தில், தி.மு.க., பெண் கவுன்சிலர் மீனாவை, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தகாத வார்த்தைகளில் திட்டி, தாக்கினர்; காயமடைந்த மீனா, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோவை மாநகராட்சியின் 2013- 2014ம் ஆண்டுக்கான "பட்ஜெட்' சிறப்பு கூட்டம் மேயர், தலைமையில் நடந்தது. பட்ஜெட் உரைக்குப் பின், "பட்ஜெட்' மீதான விவாதம் பிற்பகல் 3:30 மணிக்கு நடக்கும் என,மேயர் அறிவித்தார்.
உடனே தி.மு.க., குழுத்தலைவர் நந்தகுமார், "கவுன்சில் மரபுப்படி "பட்ஜெட்' விவாதத்தை அடுத்த நாள்தான் நடத்த வேண்டும்,'' என்றார். அதற்கு மேயர், "இன்று மாலை விவாதம் நடத்த பெரும்பான்மை கவுன்சிலர்களின் ஆதரவு உள்ளது. பிற்பகல் 3:30 மணிக்கு விவாத கூட்டம் நடக்கும். கவுன்சிலர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, சாப்பிட்டு விட்டு வாருங்கள்,'' என்றார்.
"நாங்கள் விருந்து சாப்பிட வரவில்லை; மக்கள் பிரச்னையை பேச வந்துள்ளோம்; கவுன்சிலர்களின் உரிமையை பறிப்பதை கண்டிக்கிறோம்,'' என்று பேசிய நந்தகுமார், ""மக்கள் விரோத அ.தி.மு.க., அரசு ஒழிக,'' என கோஷமிட்டபடி வெளியேற முயன்றார்.
பெண் கவுன்சிலர் ஆவேசம்:
குறுக்கிட்ட தி.மு.க., பெண் கவுன்சிலர் மீனா, "வெளிநடப்பு வேண்டாம், உள்ளிருந்து போராடுவோம்,'' என்று கூறி மேயர் இருக்கையை நோக்கி ஆவேசமாக நடந்தார். தி.மு.க., கவுன்சிலர்களும் அவரை பின்தொடர்ந்து, அ.தி.மு.க.,வை கண்டித்து கோஷமெழுப்பி சென்றனர்.
கோபமடைந்த மேயர், "அவங்க சத்தம் போடுறாங்க, உங்களுக்கு சத்தம் போட தெரியாதா?'' என்று தனது கட்சியினரை பார்த்துக்கூறினார். ஆவேசமடைந்த அ.தி.மு.க.,வினர், "மைனாரிட்டி தி.மு.க.,; ஊழல்வாதி கருணாநிதி' என கோஷமிட்டனர். மாமன்றம் சந்தைக்கடைபோல் மாறியது.
நிலைமை கைமீறி போவதைக் கண்ட மேயர், "பத்திரிகை போட்டோகிராபர்கள் தயவு செய்து வெளியேறுங்கள்; வெளியேறாவிட்டால், இனி மாமன்றத்திற்குள் அனுமதிக்க மாட்டேன்,'' என்றார். மாமன்றத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்களுக்குள் தள்ளுமுள்ளு அதிகரித்ததால், மேயர் தனது அறைக்கு சென்று விட்டார்.
சுற்றி வளைத்து தாக்குதல்:
அதன்பின், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெண்தாமரை பாலு, அம்மன் அர்ஜூனன், அர்ஜூனன் என்கிற கோபாலகிருஷ்ணன், அன்னம்மாள், செந்தில்குமார், சொக்கம்புதூர் செந்தில்குமார், கவுன்சிலர் கோமதியின் கணவர் காட்டுத்துரை ( கவுன்சிலர் அல்ல) உள்ளிட்டோர், தி.மு.க., கவுன்சிலர் மீனாவை சுற்றி வளைத்து தகாத வார்த்தையில் திட்டி, தாக்கினர்.
தி.மு.க., கவுன்சிலர்கள், காங்., கவுன்சிலர் காயத்திரி ஆகியோர், மீனாவை மீட்டு வெளியேற்றினர். அதன் பிறகும், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் விரட்டி சென்று, மீனாவை தாக்கினர். நிலைகுலைந்த மீனா, "மாமன்றத்துக்குள் பெண் கவுன்சிலர்களை சித்ரவதை செய்கிறார்கள். இதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் செய்கிறேன்,'' என்றபடி மாமன்றத்தினுள் நுழைந்தார்.

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பரபரப்பு
Nallavan Nallavan - kolkata,இந்தியா
15-மார்-201313:00:18 IST Report Abuse
தவறாக நினைக்க வேண்டாம் .... இரு கழகத்தினரும் தங்களது ஸ்டைலில் மக்கள் பணி ஆற்றுகிறார்கள் ....
15-மார்-201313:00:18 IST Report Abuse
தவறாக நினைக்க வேண்டாம் .... இரு கழகத்தினரும் தங்களது ஸ்டைலில் மக்கள் பணி ஆற்றுகிறார்கள் ....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பரபரப்பு
R.Saminathan - mumbai,இந்தியா
15-மார்-201312:58:29 IST Report Abuse
மக்கள் இப்போது அரசியல்வாதிகளை கவனிப்பது கிடையாது. அதனால்தான் இந்த சண்டை,,.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பரபரப்பு
anandhaprasadh - bangalore,இந்தியா
15-மார்-201311:31:10 IST Report Abuse
பேசாம இந்தியா, இங்கிலாந்தோட காலனி நாடாவே இருந்துருக்கலாம்... கொடுமை...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பரபரப்பு
LAX - trichy,இந்தியா
15-மார்-201311:27:14 IST Report Abuse
என்னதான் மழுப்பல் காரணங்கள் கூறப்பட்டாலும், ஒரு பெண்ணை அதுவும் ஒரு பெண் கவுன்சிலரை மாநகராட்சி மன்றத்திலேயே தாக்கியது மாபெரும் குற்றமே. இந்த வன்முறையில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர்கள் அனைவரையும் இந்த கூட்டத்தொடர் முழுவதற்கும் சஸ்பெண்ட் செய்வதுடன் போலீசார் அவர்கள் அனைவர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கவுன்சிலர் அல்லாத 'கட்டதுரை' காட்டுதுரை போன்ற பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் அத்துமீறி மாநகராட்சி மன்றத்துக்குள் நுழைந்ததற்கும், (பெண் கவுன்சிலர் மீது) தாக்குதல் நடத்தியதற்கும் அவர்களனைவர் மீதும் போலீசார் பாரபட்சமில்லாத நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் கட்சிக்காரர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பெரும்பான்மை கவுன்சிலர் ஆதரவிருப்பதில் ஆச்சர்யமில்லை. இருந்தாலும், கவுன்சில் மரபுப்படி அடுத்தநாள்தான் விவாதம் நடத்தப்படவேண்டுமேன்றால் அது அவ்வாறே நடத்தப்படவேண்டும். மேலும் குறிப்பிட்ட ஒரு கட்சித்தலைவர் செய்வதுபோலவே, மேயர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு தாக்குதலைத் தூண்டிவிட்டு, தொடங்கிவைத்துவிட்டு, எழுந்து சென்ற மேயர் மீது சி.எம். அதிரடி நடவடிக்கை எடுப்பதுடன், இந்த வன்முறையில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்மீதும் கட்சி ரீதியான அதிரடி நடவடிக்கை எடுப்பார் என்றும் எதிர்பார்ப்போம்.

m.s.kumar - chennai,இந்தியா
15-மார்-201311:24:18 IST Report Abuse
அது யாரு அப்பு தாகினது , உடனே பெயர பதிவு செய்ய சொல்லுங்க அடுத்த பதவிக்கு ஆள் தயார்

ashok - madurai,இந்தியா
15-மார்-201310:37:20 IST Report Abuse
இதுக்கு தான ஓட்டு போட்டு பல கோடி செலவு செய்து அனுப்பி வைத்தோம்???
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பரபரப்பு
v.sundaravadivelu - tiruppur,இந்தியா
15-மார்-201310:22:11 IST Report Abuse
ரகளை ஆரோக்கியத்தின் வெளிப்பாடல்ல.. அது அநாகரீகத்தின், காட்டுமிராண்டித் தனத்தின் வெளிப்பாடு.. அது எந்த ரூபத்தில் எங்கே நடந்தாலும் சரி... நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த காந்தியே அகிம்சையைத் தான் ஆயுதமாக வைத்திருந்தார்கள்.. , ஆனால், இங்கே யாரோ போடுகிற பட்ஜெட்டுக்கு , என்னவோ இவர்கள் தான் அதை நிர்ணயிப்பது போல குடுமிப் பிடி சண்டை போட்டுக் கொள்வதை பார்த்தால், எதில் சிரிப்பதென்பதே தெரியவில்லை..
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பரபரப்பு
P. Kannan - bodinayakkanur,இந்தியா
15-மார்-201310:16:21 IST Report Abuse
அரசியல் என்றாலே தனக்கு நேர்ந்த பாதகங்களை, தனக்கு சாதகமாக மாற்றுவதே. அரசியல் மீனா கவுன்சிலர் செய்ததும் சரி, அதிமுக கவுன்சிலர்கள் செய்ததும் சரியே .
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பரபரப்பு
MJA Mayuram - chennai,இந்தியா
15-மார்-201310:15:40 IST Report Abuse
கோபமடைந்த மேயர், "அவங்க சத்தம் போடுறாங்க, உங்களுக்கு சத்தம் போட தெரியாதா?'' என்று தனது கட்சியினரை பார்த்துக்கூறினார். ///...அருமையான மேயர்...அடிவாங்கிய பெண் மன்ற உறுப்பினர் முற்று மாதம் சஸ்பெண்ட் நல்ல தீர்ப்பு...இந்த ஊருக்கு இன்னும் நாளுமனிநேரம் மின்வெட்டு கொண்டுவந்தா எல்லாம் சரியாபோயவிடும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பரபரப்பு
arnie - bangalore,இந்தியா
15-மார்-201310:02:59 IST Report Abuse
அட கூறு கேட்ட மேயரே. வேலுச்சாமி. "உங்களுக்கு சத்தம் போட தெரியாதா" ன்னு ஒத்த வார்த்தையிலே ஊரையே காலி பண்ணிட்டியே.. உன்ன மாதிரி அரை வேக்காடுகளுக்கு கீழ உக்காந்துட்டு இருக்கறதால கோவை மைந்தர்கள் எல்லாருக்கும் மானக்கேடு. இதுல உனக்கு "Worshipful Mayor Thiru S.M. வேலுசாமி" ன்னு வேற பேரு.. கேனப்பயலே..
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பரபரப்பு
critical karuna - rtthh,அன்டோரா
15-மார்-201309:59:31 IST Report Abuse
இலங்கை தமிழர்களுக்கும, அலைகற்றை ஊழல் உள்ளிட்ட பிரட்சினைகளை மூடி மறைக்க தி. மு.க தலைமையின் தூண்டுதலில் இன்னும் என்னென்ன இன்னல்களை மாணவர்களும்,அப்பாவிகளும் அனுபவிக்க வேண்டுமோ ,, ஒரு பாவத்தை மறைக்க பல பாதக செயல் ...மக்கள் மயக்கத்தில் இல்லை, விழிப்பில் உள்ளனர். இதுவும் ஒரு நாடகமே..
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பரபரப்பு
Rabinhud - coimbatore,இந்தியா
15-மார்-201309:58:34 IST Report Abuse
எங்கே போகிறது என் நாடு - உங்களின் அரசியல் சிறப்பு இதுதானா- என்ன நடந்தது என்று நான் பார்கவில்லை - ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது - உங்களுடைய பதவியை மட்டும் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் ,ஆனால் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்பதைத்தான் உங்களுடைய கொள்கையாகவே மாற்றிகொண்டீர்கள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பரபரப்பு
BLACK CAT - marthandam.,இந்தியா
15-மார்-201309:57:58 IST Report Abuse
தி.மு.க., பெண் கவுன்சிலருக்கு சரமாரியாக அடி கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பரபரப்பு....... டெல்லியில் மட்டும் அல்லாமல் தமிழ் நாட்டுலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை .....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பரபரப்பு
BLACK CAT - marthandam.,இந்தியா
15-மார்-201309:52:49 IST Report Abuse
கோபமடைந்த மேயர், "அவங்க சத்தம் போடுறாங்க, உங்களுக்கு சத்தம் போட தெரியாதா?'' என்று தனது கட்சியினரை பார்த்துக்கூறினார். ஆவேசமடைந்த ..... இதை நான் வன்மையாக கண்டிகிறேன்... வன்முறைக்கு இவர் தான் காரணம் ......
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பரபரப்பு
LAX - trichy,இந்தியா 15-மார்-201312:40:51 IST Report Abuse
உண்மைதான்....
உண்மைதான்....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பரபரப்பு
Subramanian Srinivasan - valrokaiya ,இந்தோனேசியா
15-மார்-201309:25:00 IST Report Abuse
இது பொன்று ஒரு பெண் கவுன்சிலரை தாக்கியும் விட்டு நாணயமாக பேச அதிமுகவினருக்கு எப்படித்தான் மனசாட்சி ஒத்துக்கொள்கிறதோ?என்னைப்பொருத்தவரை இது போன்று நகராட்சி,பெரூராட்சி,மாநகராட்சி,ஊராட்சி பொன்ற அமைப்புகளுக்கு மக்கள் பிரநிதி கள் தேர்வு தேவை இல்லை.இவர்கள் இல்லாமலேயே பல காலங்கள் திட்டங்கள் செய்பல்பட்டுக்கொண்டுதான் இருந்தது?இவர்கள் தங்கள் அரசியலையும்,கமிசன் பற்றியும் கவனத்தில் கொண்டு உள்ளாட்சி நிர்வாகத்தையே முடக்கி வருகிறார்கள்.மொத்தத்தில் அனைத்து ஊள்ளாட்சி களையும் கலைக்க வெண்டும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பரபரப்பு
இது போன்று நகராட்சி,பெரூராட்சி,மாநகராட்சி,ஊராட்சி பொன்ற அமைப்புகளுக்கு மக்கள் பிரநிதி கள் தேர்வு தேவை இல்லை.இவர்கள் இல்லாமலேயே பல காலங்கள் திட்டங்கள் செய்பல்பட்டுக்கொண்டுதான் இருந்தது?எம் ஜி ஆர் ஆட்சிக்காலத்தில்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» கோவை மாவட்டம் துடியலூர் பகுதியைச் சேர்ந்த நடிகர் விஜய்யின் ரசிகர் ஒருவர் தலைவா படம் பார்க்க முடியாத வேதனையில் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
» தேசிய கீதத்துடன் பணி துவக்கம் : ஜெய்ப்பூர் மாநகராட்சி அதிரடி
» வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார்
» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
» டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க மாநகராட்சி பள்ளி மாணவி தேர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum